தமிழ்நாடு அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி தலைமைச் செயலாளர் க.சண்முகநாதன்
வரிசை 25: வரிசை 25:
'''தற்பொழுதைய ஆட்சியாளர்'''
'''தற்பொழுதைய ஆட்சியாளர்'''


தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் மேதகு {{ஆளுநர்|தமிழ்நாடு}}, தற்பொழுதைய முதல்வர் {{முதலமைச்சர்|தமிழ்நாடு}}, தற்போதைய தலைமைச் செயலாளர் [[கிரிஜா வைத்தியநாதன்]] தற்போதைய தலைமை நீதிபதி {{தமிழக உயர் அதிகாரிகள் மற்றும் பதவிகள்|வகை=பதவி|பதவி=தலைமை நீதிபதி}}.
தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் மேதகு {{ஆளுநர்|தமிழ்நாடு}}, தற்பொழுதைய முதல்வர் {{முதலமைச்சர்|தமிழ்நாடு}}, தற்போதைய தலைமைச் செயலாளர் க.சண்முகநாதன் தற்போதைய தலைமை நீதிபதி {{தமிழக உயர் அதிகாரிகள் மற்றும் பதவிகள்|வகை=பதவி|பதவி=தலைமை நீதிபதி}}.


'''தொகுதிகள்'''
'''தொகுதிகள்'''

10:59, 21 செப்டெம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாடு அரசு
தலைமையிடம்சென்னை
செயற்குழு
ஆளுநர்ஆர். என். ரவி[1]
முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
சபாநாயகர்எம். அப்பாவு
மேலவைஇல்லை
தலைவர்இல்லை
நீதித்துறை
உயர் நீதிமன்றம்சென்னை உயர் நீதிமன்றம்
தலைமை நீதிபதிசஞ்சிப் பானர்ஜி [3]

தமிழ் நாடு அரசு[4] 1986 வரை தமிழ் நாடு அரசு ஈரவைகள் கொண்ட (சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை) அரசாக செயல்பட்டது. அதன் பின் இன்று ஓரவையான சட்டமன்றத்தை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

ஆளுநர், தமிழக அரசிற்கான இந்திய அரசியலமைப்புத் தலைவராகச் செயலாற்றுகிறார். தமிழக முதல் அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனைகளின் பேரில் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். நீதித்துறை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கீழ் இயங்குகின்றது.

தற்பொழுதைய ஆட்சியாளர்

தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் மேதகு ஆர். என். ரவி[1], தற்பொழுதைய முதல்வர் மு. க. ஸ்டாலின்[2], தற்போதைய தலைமைச் செயலாளர் க.சண்முகநாதன் தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி [3].

தொகுதிகள் தமிழக அரசின் ஆளுமைக்குட்பட்ட 234 சட்டசபைத் தொகுதிகளாக, 39 மக்களவைத் தொகுதிகளாக உள்ளன. தமிழக அரசு 31 மாவட்டங்களையும், 10 மாநகராட்சிகளையும், 149 நகராட்சிகளையும், 561 பேரூராட்சிகளையும், 12,618 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கியது.

மின் ஆளுமை

தமிழ் நாடு மாநிலம் மின் ஆளுமையை அறிமுகப்படுத்தியன் விளைவாக மற்ற மாநிலங்களிலிருந்து விலகி முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது அரசு பதிவேடுகள், நிலப்பதிவு, பட்டா போன்றவைகளை அனைத்து கிராம, நகர, சார் பதிவாளர் அலுவலகங்களில் கணிணி மயமாக்கலின் மூலம் அனைவரும் எளிதில் மற்றும் துரிதமாக பயன்பெரும் விதமாக, அரசின் செயல்பாடுகளை அனைவரும் அறியும் விதமாக மாற்றப்பட்டதில் தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு.

2016 ஆம் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றதன் விளைவாக தற்பொழுது 2011 முதல் தொடர்ந்து ஆட்சி நடத்துகின்றது.


இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. 2.0 2.1 "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. 3.0 3.1 http://www.tn.gov.in/government/keycontact/198
  4. தமிழ் நாடு சட்டப் பேரவை- தமிழ் நாடு அரசு இணைய தளம்

அதிகாரப்பூர்வ இணைய தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_அரசு&oldid=2805362" இலிருந்து மீள்விக்கப்பட்டது