சிறப்பு நிறைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23: வரிசை 23:
ஒரு ஆட்டத்தில் இரு அணிகளும் சமமான ஓட்டங்களைப் பெற்றிருந்தால் இருவருக்கும் ஆட்டப் புள்ளிகளை பகிர்ந்தளிக்காமல் இந்த சிறப்பு நிறைவில் வெற்றி பெற்ற அணிக்கே முழுமையான புள்ளிகளும் வழங்கப்படும். 2008ஆம் ஆண்டுமுதல் செயல்முறையில் இருந்த இந்த முறைமை இதற்கு முன்னிருந்த ''பௌல் அவுட்'' முறைமைக்கு மாற்றாக அமைந்தது.
ஒரு ஆட்டத்தில் இரு அணிகளும் சமமான ஓட்டங்களைப் பெற்றிருந்தால் இருவருக்கும் ஆட்டப் புள்ளிகளை பகிர்ந்தளிக்காமல் இந்த சிறப்பு நிறைவில் வெற்றி பெற்ற அணிக்கே முழுமையான புள்ளிகளும் வழங்கப்படும். 2008ஆம் ஆண்டுமுதல் செயல்முறையில் இருந்த இந்த முறைமை இதற்கு முன்னிருந்த ''பௌல் அவுட்'' முறைமைக்கு மாற்றாக அமைந்தது.


சமனான ஆட்டத்தில் இரு அணிகளும் மூன்று [[மட்டையாளர்]]களையும் ஒரு [[பந்து வீச்சாளர்|பந்து வீச்சாளரையும்]] சிறப்பு நிறைவிற்கு நியமிக்கின்றன. இரு அணிகளும் மீண்டும் ஆடுகளத்திற்கு வருகின்றன. [[நிறைவு (துடுப்பாட்டம்)|ஆறு பந்துகளுக்கு]], முதல் அணி பந்துவீசி களத்தடுப்புச் செய்ய இரண்டாமணியின் மட்டையாளர்கள் தங்களால் இயன்ற அளவில் ஓட்டங்களை எடுக்கின்றனர். பிறகு இரண்டாம் அணி பந்து வீச முதலாமணியின் மட்டையாளர்கள் ஓட்டங்களை எடுக்கின்றனர். எந்த அணி கூடுதலான ஓட்டங்களை எடுத்துள்ளதோ அந்த அணியே வென்றதாக அறிவிக்கப்படுகிறது. மட்டையாளர்கள் வழமைபோலவே வீழ்த்தப்படுகின்றன. ஓரணியின் இரண்டு மட்டையாளர்களும் இழந்தநிலையில் அந்த அணியின் சிறப்பு நிறைவு முடிவுறுகிறது.
சமனான ஆட்டத்தில் இரு அணிகளும் மூன்று [[மட்டையாளர்]]களையும் ஒரு [[பந்து வீச்சாளர்|பந்து வீச்சாளரையும்]] சிறப்பு நிறைவிற்கு நியமிக்கின்றன. இரு அணிகளும் மீண்டும் ஆடுகளத்திற்கு வருகின்றன. [[நிறைவு (துடுப்பாட்டம்)|ஆறு பந்துகளுக்கு]], முதல் அணி பந்துவீசி களத்தடுப்புச் செய்ய இரண்டாமணியின் மட்டையாளர்கள் தங்களால் இயன்ற அளவில் ஓட்டங்களை எடுக்கின்றனர். பிறகு இரண்டாம் அணி பந்து வீச முதலாமணியின் மட்டையாளர்கள் ஓட்டங்களை எடுக்கின்றனர். எந்த அணி கூடுதலான ஓட்டங்களை எடுத்துள்ளதோ அந்த அணியே வென்றதாக அறிவிக்கப்படுகிறது. மட்டையாளர்கள் வழமைபோலவே வீழ்த்தப்படுகின்றனர். ஓரணியின் இரண்டு மட்டையாளர்களும் இழந்த நிலையில் அந்த அணியின் சிறப்பு நிறைவு முடிவுறுகிறது.


ஒருவேளை சிறப்பு நிறைவும் சமனில் முடிந்தால் எதிரணியை விட அதிக நான்குகள் அடித்த அணி வெற்ற பெற்றதாக அறிவிக்கப்படும். [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி]]யில் சிறப்பு நிறைவு முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதுவும் சமனில் முடிந்ததால் நான்குகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.
ஒருவேளை சிறப்பு நிறைவும் சமனில் முடிந்தால் எதிரணியை விட அதிக நான்குகள் அடித்த அணி வெற்ற பெற்றதாக அறிவிக்கப்படும். [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி]]யில் சிறப்பு நிறைவு முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதுவும் சமனில் முடிந்ததால் நான்குகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.
வரிசை 193: வரிசை 193:
|}
|}


==மேற்கோள்கள்==
==சான்றுகோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}



08:05, 10 செப்டெம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

சிறப்பு நிறைவு(Super Over)[1][2] அல்லது நீக்குவான் (Eliminator)[3][4], எனப்படுவது வரையிட்ட நிறைவுகளில் நடக்கும் ஒரு துடுப்பாட்டம் சமனில் முடியும் போது வெற்றியாளரை முடிவு செய்யும் முறை ஆகும்.

ஒரு ஆட்டத்தில் இரு அணிகளும் சமமான ஓட்டங்களைப் பெற்றிருந்தால் இருவருக்கும் ஆட்டப் புள்ளிகளை பகிர்ந்தளிக்காமல் இந்த சிறப்பு நிறைவில் வெற்றி பெற்ற அணிக்கே முழுமையான புள்ளிகளும் வழங்கப்படும். 2008ஆம் ஆண்டுமுதல் செயல்முறையில் இருந்த இந்த முறைமை இதற்கு முன்னிருந்த பௌல் அவுட் முறைமைக்கு மாற்றாக அமைந்தது.

சமனான ஆட்டத்தில் இரு அணிகளும் மூன்று மட்டையாளர்களையும் ஒரு பந்து வீச்சாளரையும் சிறப்பு நிறைவிற்கு நியமிக்கின்றன. இரு அணிகளும் மீண்டும் ஆடுகளத்திற்கு வருகின்றன. ஆறு பந்துகளுக்கு, முதல் அணி பந்துவீசி களத்தடுப்புச் செய்ய இரண்டாமணியின் மட்டையாளர்கள் தங்களால் இயன்ற அளவில் ஓட்டங்களை எடுக்கின்றனர். பிறகு இரண்டாம் அணி பந்து வீச முதலாமணியின் மட்டையாளர்கள் ஓட்டங்களை எடுக்கின்றனர். எந்த அணி கூடுதலான ஓட்டங்களை எடுத்துள்ளதோ அந்த அணியே வென்றதாக அறிவிக்கப்படுகிறது. மட்டையாளர்கள் வழமைபோலவே வீழ்த்தப்படுகின்றனர். ஓரணியின் இரண்டு மட்டையாளர்களும் இழந்த நிலையில் அந்த அணியின் சிறப்பு நிறைவு முடிவுறுகிறது.

ஒருவேளை சிறப்பு நிறைவும் சமனில் முடிந்தால் எதிரணியை விட அதிக நான்குகள் அடித்த அணி வெற்ற பெற்றதாக அறிவிக்கப்படும். 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் சிறப்பு நிறைவு முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதுவும் சமனில் முடிந்ததால் நான்குகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.

விதிகள்

முதல் சிறப்பு நிறைவில் கிறிஸ் கெயில் 25 ஓட்டங்கள் எடுத்தார்

ஆட்டம் சமனான நிலையில் ஆடப்படும் சிறப்பு வீச்சலகிலும் ஓட்டங்கள் சமனாக இருப்பின் தங்கள் துடுப்பாட்டத்தின் போது எதிரணியை விட அதிக ஆறுகள் அடித்துள்ள அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.[5][6] இந்த விதியானது முதன்முதலில் மே 5, 2010 அன்று 2010 ஐசிசி மகளிர் உலக இருபது20 போட்டிகளில் ஆத்திரேலிய மகளிர் துடுப்பாட்ட அணிக்கும் இங்கிலாந்து மகளிர் துடுப்பாட்ட அணிக்கும் இடையே நிகழந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டது; இதன்படி ஒரே பந்தில் ஆறுகள் அதிகம் அடித்திருந்த ஆத்திரேலியா வெற்றி பெற்றது.[6][7] பிறகு 1 அக்டோபர் 2012 அன்று இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி சிறப்பு நிறைவும் சமனில் முடிந்தால் எதிரணியை விட அதிக நான்குகள் அடித்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

எடுத்துக்காட்டு

இந்த சிறப்பு நிறைவு விதி முதன்முதலில் இருபது20 ஆட்டத்தில் திசம்பர் 26, 2008இல் மேற்கிந்தியத் தீவு அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே செயற்பாட்டிற்கு வந்தது. இந்த சிறப்பு நிறைவில் மேற்கிந்தியத் தீவுகள் 25/1 எடுத்தது; பதிலுக்கு நியூசிலாந்து 15/2 எடுத்துத் தோற்றது.[8]

திசம்பர் 26, 2008 இருபது20 ஆட்டத்தில் இருபது நிறைவுகளுக்குப் பின்னதாக இரு அணிகளும் சமன் எய்தியிருந்தன.[2]

- டேனியல் வெட்டோரி நியூசிலாந்து அணியின் "நியமிக்கப்பட்ட பந்து வீச்சாளராக" விளங்கினார்.
- கிறிஸ் கெயிலும் சேவியர் மார்சலும் "குறு-துடுப்பாட்டத்தை" துவக்கினர்.
- எந்த பந்தையும் எதிர்கொள்ளும் முன்னரே மார்சல் ஓட்டமெடுக்கையில் வெளியேற்றப்பட்டார்; அடுத்து வந்த சிவ்நாராயின் சந்தர்பால் மறுமுனையில் மட்டையாளராக இருந்தார்.
- கெயில் தான் எதிர்கொண்ட ஆறு பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
"சிறப்பு நிறைவில்" மேற்கிந்தியத் தீவுகளின் புள்ளிகள் ஆறு பந்துகளில் ஒரு இழப்புடன் 25 என இருந்தது.[9]


- சுலைமான் பென் மேற்கிந்தியத் தீவுகளின் நியமிக்கப்பட்டப் பந்து வீச்சாளராக இருந்தார்.
- "சிறப்பு நிறைவின்" மூன்றாவது பந்தில் நியூசி. துவக்க மட்டையாளர் ஜேகப் ஓரம் அடித்த பந்து பிடிபட்டதால் வெளியேறினார். இந்தப் பந்தை பிடிக்கும் முன்னரே மட்டையாளர்கள் முனை மாறியிருந்தனர்.
- மூன்றாவது மட்டையாளரான ராஸ் டைலர் ஐந்தாவது பந்தில் இழப்பு வீச்சில் ஆட்டமிழந்து வெளியேற்றப்பட்டார். ஓரமின் சக துவக்க மட்டையாளர் பிரண்டன் மெக்கல்லம் ஒரு பந்தையும் எதிர்கொள்ளவில்லை.
நியூசிலாந்து அணியின் சிறப்பு நிறைவு புள்ளிகள் ஐந்து பந்துகளில் இரண்டு இழப்புகளுக்கு 15 ஆக இருந்தது.[9]


இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி சிறப்பு நிறைவிலும் போட்டியிலும் வெற்றி கண்டது.
(இந்தக் குறிப்பிட்ட ஆட்டம் சிறப்பு நிறைவு முறைக்கான சோதனையோட்டமாக அமைந்திருந்தமையால் அலுவல்சார் முடிவு சமன் என்றே குறிப்பிடப்பட்டது.[2]

சிறப்பு நிறைவு முறையில் முடிவான ஆட்டங்கள்

இந்த முறைமை ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அலுவல்முறையில் முதன்முதலாக 2011 உலகக்கிண்ணப் போட்டியில் வெளியேறு நிலையில் செயல்படுத்தப்படுவதாக இருந்தது. [10][11] ஆனால் வெளியேறு நிலையில் ஆடப்பட்ட எந்தவொரு ஆட்டமுமே சமனில் முடியாததால் இந்த விதி செயல்படுத்தப்படவில்லை. பிறகு 2019 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் முதன்முறையாக இந்த சிறப்பு நிறைவு முறையைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒருநாள் பன்னாட்டுப் போட்டி

நாள் அரங்கு வெற்றியாளர் புள்ளிகள் தோல்வியாளர் புள்ளிகள் பஒநா மேற்.
14 சூலை 2019 இங்கிலாந்து இலார்ட்சு, இலண்டன், இங்கிலாந்து  இங்கிலாந்து &0000000000000025.00000015/0  நியூசிலாந்து &0000000000000015.00000015/1 உலகக்கோப்பை இறுதி [12]

இவ்வாட்டத்தில் அதிக நான்குகளை எடுத்ததால் இங்கிலாந்து வெற்றி பெற்றது (26-17).

பன்னாட்டு இருபது20 ஆட்டங்கள்

நாள் அரங்கு வெற்றியாளர் புள்ளி தோல்வியாளர் புள்ளி இ20ப மேற்.
26 திசம்பர் 2008 நியூசிலாந்து ஈடன் பூங்கா, ஓக்லாந்து, நியூசிலாந்து  மேற்கிந்தியத் தீவுகள் &0000000000000025.00000025/1  நியூசிலாந்து &0000000000000015.00000015 அனைத்தும் இழப்பு 1-வது [9]
28 பெப்ரவரி 2010 நியூசிலாந்து ஏஎம்ஐ அரங்கு, கிறைஸ்ட்சேர்ச், நியூசிலாந்து  நியூசிலாந்து &0000000000000009.0000009/0  ஆத்திரேலியா &0000000000000006.0000006/1 2வது [13]
7 செப்டெம்பர் 2012 ஐக்கிய அரபு அமீரகம் துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு, துபாய், ஐக்கிய அரபு அமீரகம்  பாக்கித்தான் &0000000000000012.00000012/0  ஆத்திரேலியா &0000000000000011.00000011/1 2வது [14]
27 செப்டம்பர் 2012 இலங்கை முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி, இலங்கை  இலங்கை &0000000000000013.00000013/1  நியூசிலாந்து &0000000000000007.0000007/1 ஆட்டம் 13 [15]
1 அக்டோபர் 2012 இலங்கை முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி, இலங்கை  மேற்கிந்தியத் தீவுகள் &0000000000000018.00000018/0  நியூசிலாந்து &0000000000000017.00000017/0 ஆட்டம் 21 [16]
30 நவம்பர் 2015 ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜா துடுப்பாடட அரங்கு, ஐக்கிய அரபு அமீரகம்  இங்கிலாந்து &0000000000000004.0000004/0  பாக்கித்தான் &0000000000000003.0000003/1 3வது [17]
22 சனவரி 2019 ஓமான் அல் எமராட் துடுப்பாட்ட அரங்கு, மஸ்கத்  கத்தார் &0000000000000006.0000006/0  குவைத் &Expression error: Unrecognized punctuation character "{".Expression error: Unrecognized punctuation character "{".Expression error: Unrecognized punctuation character "{".Expression error: Unrecognized punctuation character "{".Expression error: Unrecognized punctuation character "{".Expression error: Unrecognized punctuation character "{".Expression error: Unrecognized punctuation character "{".Expression error: Unrecognized punctuation character "{".Expression error: Unrecognized punctuation character "{".Expression error: Unrecognized punctuation character "{".Expression error: Unrecognized punctuation character "{".Expression error: Unrecognized punctuation character "{".Expression error: Unrecognized punctuation character "{".Expression error: Unrecognized punctuation character "{".Expression error: Unrecognized punctuation character "{".Expression error: Unrecognized punctuation character "{"..Expression error: Unrecognized punctuation character "{".5/1 ஆட்டம் 5 [18]
19 மார்ச் 2019 தென்னாப்பிரிக்கா நியூலன்ட்சு துடுப்பாட்ட அரங்கு, கேப் டவுன்  தென்னாப்பிரிக்கா &0000000000000015.00000015/0  இலங்கை &0000000000000005.0000005/0 1-வது [19]
31 மே 2019 குயெர்ன்சி காலேஜ் அரங்கு, சென். பீட்டர் போர்ட்  யேர்சி &0000000000000015.00000015/0  குயெர்ன்சி &0000000000000014.00000014/1 1வது [20]
25 சூன் 2019 நெதர்லாந்து ராட்டர்டேம்  சிம்பாப்வே &0000000000000018.00000018/0  நெதர்லாந்து &0000000000000009.0000009/1 2-வது [21]
5 சூலை 2019 கத்தார் வெசுட் எண்ட் பூங்கா, தோகா  கத்தார் &0000000000000014.00000014 ஓட்டங்கள்  குவைத் &0000000000000012.00000012 ஓட்டங்கள் 2-வது [22]

மேற்கோள்கள்

  1. "Windies edge NZ in Twenty20 thriller". www.abc.net.au ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். 2008-12-26. பார்க்கப்பட்ட நாள் 2008-12-26.
  2. 2.0 2.1 2.2 "Benn stars in thrilling tie". cricinfo.com cricinfo.com. 2008-12-26. பார்க்கப்பட்ட நாள் 2008-12-26.
  3. "One-over eliminator could replace bowl-out". cricinfo.com cricinfo.com. 2008-06-27. பார்க்கப்பட்ட நாள் 2008-12-26.
  4. "2009/10 Champions League Twenty20, Match 11 - Feroz Shah Kotla Ground, Delhi, IND". ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். 2009-10-13. பார்க்கப்பட்ட நாள் 2009-10-14.
  5. "What is a Super Over?". என்டிடிவி. 21 March 2010. பார்க்கப்பட்ட நாள் 6 May 2010.
  6. 6.0 6.1 "Aussies take bizarre win over title-holders". Stabroek News. 6 May 2010. http://www.stabroeknews.com/2010/sports/05/06/aussies-take-bizarre-win-over-title-holders/. பார்த்த நாள்: 6 May 2010. 
  7. "2nd Match, Group A: Australia Women v England Women at Basseterre". cricinfo.com cricinfo.com. 2010-05-05. பார்க்கப்பட்ட நாள் 2010-05-06.
  8. http://www.cricinfo.com/newzealand/engine/match/366707.html
  9. 9.0 9.1 9.2 "Commentary - 1st Twenty20 International - New Zealand v West Indies at Auckland, December 26, 2008". cricinfo.com cricinfo.com. 2008-12-26. பார்க்கப்பட்ட நாள் 2009-01-14. பிழை காட்டு: Invalid <ref> tag; name "nz_wi2008" defined multiple times with different content
  10. "Points Table | ICC Cricket World Cup 2010/11". CricInfo. பார்க்கப்பட்ட நாள் 2011-03-26.
  11. "Cricket World Cup 2011: Decision Review System & Super Over Debut in WC 2011". Cricwaves. 2011-02-05. http://www.cricwaves.com/cricket/news/articles/33993926sevawcirc/cricket-world-cup-2011-decision-review-system-amp-super-over-debut-in-wc-2011.html. பார்த்த நாள்: 2011-03-26. 
  12. "England win their first men's Cricket World Cup in dramatic finale against New Zealand". BBC Sport website. 14 July 2019. https://www.bbc.co.uk/sport/cricket/48983890. பார்த்த நாள்: 14 July 2019. 
  13. "Black Caps win super over thriller". ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். 28 February 2010. http://www.abc.net.au/news/stories/2010/02/28/2832413.htm. பார்த்த நாள்: 6 May 2010. 
  14. "Australia tour of United Arab Emirates, 2nd T20I: Australia v Pakistan at Dubai (DSC), Sep 7, 2012". http://www.espncricinfo.com/pakistan-v-australia-2012/engine/current/match/571149.html. பார்த்த நாள்: 7 September 2012. 
  15. Radhakrishnan, R.K. (27 September 2012). "Sri Lanka beat New Zealand in super over thriller". Chennai, India: தி இந்து. http://www.thehindu.com/sport/cricket/sri-lanka-beat-new-zealand-in-super-over-thriller/article3942046.ece. பார்த்த நாள்: 27 September 2012. 
  16. Monga, Sidharth (1 October 2012). "New Zealand knocked out after Super Over". CricInfo (ESPN). http://www.espncricinfo.com/icc-world-twenty20-2012/content/story/584954.html. பார்த்த நாள்: 2 October 2012. 
  17. "Final T20 decided by a Super Over". CricInfo (ESPN). http://www.espncricinfo.com/pakistan-v-england-2015-16/content/story/945915.html. பார்த்த நாள்: 30 November 2015. 
  18. "5th Match, ACC Western Region T20 at Muscat, Jan 22 2019". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 January 2019.
  19. "South Africa nearly choke, but Tahir rescues them in Super Over". CricInfo (ESPN). http://www.espncricinfo.com/series/18645/report/1144172/south-africa-vs-sri-lanka-1st-t20i-sl-in-sa-2018-19. பார்த்த நாள்: 20 March 2019. 
  20. "1st T20I (N), Jersey tour of Guernsey at Saint Peter Port, May 31 2019". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.
  21. "2nd T20I (N), Zimbabwe tour of Netherlands at Rotterdam, June 25 2019". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 2019-06-25.
  22. "2nd T20I (N), Kuwait tour of Qatar at Doha, July 5 2019". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 2019-07-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறப்பு_நிறைவு&oldid=2800775" இலிருந்து மீள்விக்கப்பட்டது