கிறிஸ் வோக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 94: வரிசை 94:
}}
}}


'''கிரிஸ்டோபர் ரோஜர்ஸ் வோக்ஸ்''' (''Chris Woakes'', பிறப்பு: [[மார்ச்சு 2]] [[1989]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் வார்விக்வெக்ஷைர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை]] வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். இவர் வலது-கை மட்டையாளரும் வலது கை மிதவேகப் பந்துவீச்சாளரும் ஆவார்.
'''கிரிஸ்டோபர் ரோஜர்ஸ் வோக்ஸ்''' (''Chris Woakes'', பிறப்பு: [[மார்ச்சு 2]] [[1989]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் வார்விக்சையர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை]] வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். இவர் வலது-கை மட்டையாளரும் வலது கை மிதவேகப் பந்துவீச்சாளரும் ஆவார்.


2013ஆம் ஆண்டு நடைபெற்ற [[ஆஷஸ்]] தொடரின் 5வது போட்டி, கிரிஸ் வோக்ஸ் விளையாடிய முதல் தேர்வுப் போட்டியாகும். இவர் 2017 [[இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள்|ஐபிஎல்]] போட்டியில் [[கொல்கத்தா நைட் ரைடர்ஸ்]] அணிக்காக விளையாடினார். இவர் இலார்ட்சு மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற தேர்வுப் போட்டியில் தனது முதலாவது தேர்வு நூறைப் பதிவு செய்தார்.
2013ஆம் ஆண்டு நடைபெற்ற [[ஆஷஸ்]] தொடரின் 5வது போட்டி, கிரிஸ் வோக்ஸ் விளையாடிய முதல் தேர்வுப் போட்டியாகும். இவர் 2017 [[இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள்|ஐபிஎல்]] போட்டியில் [[கொல்கத்தா நைட் ரைடர்ஸ்]] அணிக்காக விளையாடினார். இவர் இலார்ட்சு மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற தேர்வுப் போட்டியில் தனது முதலாவது தேர்வு நூறைப் பதிவு செய்தார்.

06:24, 10 செப்தெம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

கிரிஸ் வோகஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிரிஸ் வோகஸ்
உயரம்6 அடி 2 அங் (1.88 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 217)சனவரி 23 2011 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப எ. ஆத்திரேலியா
இ20ப அறிமுகம் (தொப்பி 51)சனவரி 12 2011 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒப முத பஅ
ஆட்டங்கள் 30 99 144 181
ஓட்டங்கள் 1,137 1,186 5,745 1,927
மட்டையாட்ட சராசரி 29.15 24.70 34.81 22.67
100கள்/50கள் 1/4 0/4 10/23 0/5
அதியுயர் ஓட்டம் 137* 95* 152* 95*
வீசிய பந்துகள் 5,174 4,638 24,225 7,906
வீழ்த்தல்கள் 87 142 489 220
பந்துவீச்சு சராசரி 30.85 30.47 25.54 33.19
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 3 20 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 n/a 4 n/a
சிறந்த பந்துவீச்சு 6/17 6/45 9/36 6/45
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/– 44/– 59/– 61/–
மூலம்: ESPNcricinfo, 26 ஆகத்து 2019 2011

கிரிஸ்டோபர் ரோஜர்ஸ் வோக்ஸ் (Chris Woakes, பிறப்பு: மார்ச்சு 2 1989), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் வார்விக்சையர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். இவர் வலது-கை மட்டையாளரும் வலது கை மிதவேகப் பந்துவீச்சாளரும் ஆவார்.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின் 5வது போட்டி, கிரிஸ் வோக்ஸ் விளையாடிய முதல் தேர்வுப் போட்டியாகும். இவர் 2017 ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். இவர் இலார்ட்சு மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற தேர்வுப் போட்டியில் தனது முதலாவது தேர்வு நூறைப் பதிவு செய்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்_வோக்ஸ்&oldid=2800737" இலிருந்து மீள்விக்கப்பட்டது