கிறிஸ் வோக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
சி AakashAH120 பக்கம் கிரிஸ் வோகஸ் என்பதை கிரிஸ் வோக்ஸ் என்பதற்கு நகர்த்தினார்: எழுத்துப்பிழை
(வேறுபாடு ஏதுமில்லை)

05:51, 10 செப்டெம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

கிரிஸ் வோகஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிரிஸ் வோகஸ்
உயரம்6 அடி 2 அங் (1.88 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 217)சனவரி 23 2011 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபசனவரி 30 2011 எ. ஆத்திரேலியா
இ20ப அறிமுகம் (தொப்பி 51)சனவரி 12 2011 எ. ஆத்திரேலியா
கடைசி இ20ப14 சனவரி 18 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இருபதுக்கு -20 முதல் ஏ-தர
ஆட்டங்கள் 3 2 54 47
ஓட்டங்கள் 20 30 1,685 280
மட்டையாட்ட சராசரி 10.00 31.79 16.47
100கள்/50கள் 0/0 0/0 4/4 0/0
அதியுயர் ஓட்டம் 12 19* 136* 49*
வீசிய பந்துகள் 158 42 9,119 1,857
வீழ்த்தல்கள் 7 2 191 49
பந்துவீச்சு சராசரி 21.28 31.50 24.67 33.85
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 11 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2
சிறந்த பந்துவீச்சு 6/45 1/29 6/43 6/45
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 1/– 27/– 9/–

கிரிஸ் வோகஸ் (Chris Woakes, பிறப்பு: மார்ச்சு 2 1989), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும் 54 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 47 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2011 ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்_வோக்ஸ்&oldid=2800722" இலிருந்து மீள்விக்கப்பட்டது