ஜோனி பேர்ஸ்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 104: வரிசை 104:
| source = http://www.espncricinfo.com/ci/content/player/297433.html ESPNcricinfo
| source = http://www.espncricinfo.com/ci/content/player/297433.html ESPNcricinfo
}}
}}

'''ஜொனாதன் மார்க் பேர்ஸ்டோ''' (''Jonathan Bairstow'', பிறப்பு: [[செப்டம்பர் 26]] [[1989]]) என்பவர் [[இங்கிலாந்து|இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர் ஆவர். இவர் இங்கிலாந்து அணிக்காக அனைத்துவகை பன்னாட்டுப் போட்டிகளிலும் யோர்க்ஷைர் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். வலது-கை மட்டையாளரான இவர் இழப்புக் கவனிப்பாளராக இருந்து ஒரு போட்டியில் 9 மட்டையாளரை வீழ்த்தியவர் என்ற சாதனையை இருமுறை படைத்துள்ளார். இவர் பென் ஸ்டோக்சுடன் இணைந்து எடுத்த 399 ஓட்டங்களானது 6வது இழப்பிற்கு ஒரு இணை எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாகும்.

05:38, 10 செப்டெம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

Jonny Bairstow
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோனதான் மார்க் பேர்ஸ்டோ
பிறப்பு26 செப்டம்பர் 1989 (1989-09-26) (அகவை 34)
பிராட்ஃபோர்ட், மேற்கு யோர்க்ஷைர், இங்கிலாந்து
பட்டப்பெயர்YJB
உயரம்5 அடி 10 அங் (1.78 m)
மட்டையாட்ட நடைவலது-கை
பங்குஇழப்புக் கவனிப்பாளர்-மட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 652)17 மே 2012 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 223)16 செப்டம்பர் 2011 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்51
இ20ப அறிமுகம் (தொப்பி 56)23 செப்டம்பர் 2011 எ. மேற்கிந்தியத் தீவுகள்
இ20ப சட்டை எண்51
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2009–presentயோர்க்ஷைர் (squad no. 21)
2016-2018பெஷாவர் சல்மி (squad no. 29)
2019–presentசன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 51)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒப இ20ப முத
ஆட்டங்கள் 66 74 30 177
ஓட்டங்கள் 3,902 2,861 513 11,448
மட்டையாட்ட சராசரி 36.12 47.68 27.00 44.37
100கள்/50கள் 6/21 9/11 0/3 24/62
அதியுயர் ஓட்டம் 167* 141* 68 246
வீசிய பந்துகள் 6
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
170/11 34/2 28/0 456/22
மூலம்: ESPNcricinfo, 4 September 2019

ஜொனாதன் மார்க் பேர்ஸ்டோ (Jonathan Bairstow, பிறப்பு: செப்டம்பர் 26 1989) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவர். இவர் இங்கிலாந்து அணிக்காக அனைத்துவகை பன்னாட்டுப் போட்டிகளிலும் யோர்க்ஷைர் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். வலது-கை மட்டையாளரான இவர் இழப்புக் கவனிப்பாளராக இருந்து ஒரு போட்டியில் 9 மட்டையாளரை வீழ்த்தியவர் என்ற சாதனையை இருமுறை படைத்துள்ளார். இவர் பென் ஸ்டோக்சுடன் இணைந்து எடுத்த 399 ஓட்டங்களானது 6வது இழப்பிற்கு ஒரு இணை எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாகும்.

வெளி இணைப்பு

ஜொனாதன் பேர்ஸ்டோ - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 1 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோனி_பேர்ஸ்டோ&oldid=2800717" இலிருந்து மீள்விக்கப்பட்டது