2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 147: வரிசை 147:
| team2 = {{cr|ENG}}
| team2 = {{cr|ENG}}
| score1 = 284 (80.4 நிறைவுகள்)
| score1 = 284 (80.4 நிறைவுகள்)
| score1_2nd = 487/7[[அறிவித்தல் மற்றும் விட்டுக்கொடுத்தல்#அறிவித்தல்|அ]] (112 நிறைவுகள்)
| score1_2nd = 487/7[[அறிவித்தலும் விட்டுக்கொடுத்தலும்#அறிவித்தல்|அ]] (112 நிறைவுகள்)
| score2 = 374 (135.5 நிறைவுகள்)
| score2 = 374 (135.5 நிறைவுகள்)
| score2_2nd = 146 (52.3 நிறைவுகள்)''
| score2_2nd = 146 (52.3 நிறைவுகள்)''
வரிசை 161: வரிசை 161:
| team2 = {{cr|AUS}}
| team2 = {{cr|AUS}}
| score1 = 258 (77.1 நிறைவுகள்)
| score1 = 258 (77.1 நிறைவுகள்)
| score1_2nd = 258/5[[அறிவித்தல் மற்றும் விட்டுக்கொடுத்தல்#அறிவித்தல்|அ]] (94.3 நிறைவுகள்)
| score1_2nd = 258/5[[அறிவித்தலும் விட்டுக்கொடுத்தலும்#அறிவித்தல்|அ]] (94.3 நிறைவுகள்)
| score2 = 250 (94.3 நிறைவுகள்)
| score2 = 250 (94.3 நிறைவுகள்)
| score2_2nd = 154/6 (47.3 நிறைவுகள்)''
| score2_2nd = 154/6 (47.3 நிறைவுகள்)''
வரிசை 188: வரிசை 188:
| team1 = {{cr-rt|ENG}}
| team1 = {{cr-rt|ENG}}
| team2 = {{cr|AUS}}
| team2 = {{cr|AUS}}
| score1 = 497/8[[அறிவித்தல் மற்றும் விட்டுக்கொடுத்தல்#அறிவித்தல்|அ]] (126 நிறைவுகள்)
| score1 = 497/8[[அறிவித்தலும் விட்டுக்கொடுத்தலும்#அறிவித்தல்|அ]] (126 நிறைவுகள்)
| score1_2nd = 186/6[[அறிவித்தல் மற்றும் விட்டுக்கொடுத்தல்#அறிவித்தல்|அ]] (42.5 நிறைவுகள்)
| score1_2nd = 186/6[[அறிவித்தலும் விட்டுக்கொடுத்தலும்#அறிவித்தல்|அ]] (42.5 நிறைவுகள்)
| score2 = 301 (107 நிறைவுகள்)
| score2 = 301 (107 நிறைவுகள்)
| score2_2nd = 197 (91.3 நிறைவுகள்)
| score2_2nd = 197 (91.3 நிறைவுகள்)
வரிசை 233: வரிசை 233:
| score1 = 244 (90.2 நிறைவுகள்)
| score1 = 244 (90.2 நிறைவுகள்)
| score1_2nd = 122 (70.2 நிறைவுகள்)
| score1_2nd = 122 (70.2 நிறைவுகள்)
| score2 = 431/6[[அறிவித்தல் மற்றும் விட்டுக்கொடுத்தல்#அறிவித்தல்|அ]] (115 நிறைவுகள்)
| score2 = 431/6[[அறிவித்தலும் விட்டுக்கொடுத்தலும்#அறிவித்தல்|அ]] (115 நிறைவுகள்)
| score2_2nd =
| score2_2nd =
| result = [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப் பயணம், 2019#2-வது தேர்வு|நியூசிலாந்து ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றி]]
| result = [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப் பயணம், 2019#2-வது தேர்வு|நியூசிலாந்து ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றி]]
வரிசை 248: வரிசை 248:
| team2 = {{cr|WIN}}
| team2 = {{cr|WIN}}
| score1 = 297 (96.4 நிறைவுகள்)
| score1 = 297 (96.4 நிறைவுகள்)
| score1_2nd = 343/7[[அறிவித்தல் மற்றும் விட்டுக்கொடுத்தல்#அறிவித்தல்|அ]] (112.3 நிறைவுகள்)
| score1_2nd = 343/7[[அறிவித்தலும் விட்டுக்கொடுத்தலும்#அறிவித்தல்|அ]] (112.3 நிறைவுகள்)
| score2 = 222 (74.2 நிறைவுகள்)
| score2 = 222 (74.2 நிறைவுகள்)
| score2_2nd = 100 (26.5 நிறைவுகள்)
| score2_2nd = 100 (26.5 நிறைவுகள்)
வரிசை 262: வரிசை 262:
| team2 = {{cr|WIN}}
| team2 = {{cr|WIN}}
| score1 = 297 (96.4 நிறைவுகள்)
| score1 = 297 (96.4 நிறைவுகள்)
| score1_2nd = 343/7[[அறிவித்தல் மற்றும் விட்டுக்கொடுத்தல்#அறிவித்தல்|அ]] (112.3 நிறைவுகள்)
| score1_2nd = 343/7[[அறிவித்தலும் விட்டுக்கொடுத்தலும்#அறிவித்தல்|அ]] (112.3 நிறைவுகள்)
| score2 = 222 (74.2 நிறைவுகள்)
| score2 = 222 (74.2 நிறைவுகள்)
| score2_2nd = 100 (26.5 நிறைவுகள்)
| score2_2nd = 100 (26.5 நிறைவுகள்)

03:30, 10 செப்டெம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை
நாட்கள்1 ஆகத்து 2019 – சூன் 2021
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்தேர்வுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்குழு மற்றும் இறுதி
மொத்த பங்கேற்பாளர்கள்9
மொத்த போட்டிகள்72
2021–23 →

2019-21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை (2019-21 ICC World Test Championship) என்பது ஐசிசி நடத்தும் தேர்வுத் துடுப்பாட்ட வாகைத் தொடர் ஆகும். இது ஆகத்து 2019 தொடங்கி சூன் 2021 வரை நடைபெறும். இதுவே தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் முதல் தொடர் ஆகும்.

இத்தொடரில் மொத்தம் 9 நாடுகளைச் சேர்ந்த துடுப்பாட்ட அணிகள் பங்குபெறுகின்றன. புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி இலண்டன் நகரில் உள்ள இலார்ட்சு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டி முறை

2 வருடங்கள் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் 6 எதிரணிகளுடன் மோதும். அவற்றில் 3 போட்டிகள் அணியின் சொந்த மண்ணிலும் 3 போட்டிகள் எதிரணியின் சொந்த மண்ணிலும் நடைபெறும். ஒவ்வொரு போட்டியும் 5 நாட்கள் நடைபெறும்.

ஒவ்வொரு தொடரிலும் 2 முதல் 5 போட்டிகள் வரை நடைபெறும். எனவே போட்டிகளின் அளவைப் பொறுத்து புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைத் தொடரில் புள்ளிகள் வழங்கும் முறை
போட்டிகள் வெற்றி சமன் வெ/தோ இன்றி முடிவு தோல்வி
2 60 30 20 0
3 40 20 13 0
4 30 15 10 0
5 24 12 8 0

ஆட்ட நேர முடிவில் வீச வேண்டிய நிறைவு விகிதத்திற்குக் குறைவாக பந்துவீசியுள்ள அணிக்கு தண்டனைப் புள்ளிகள் (Penalties) வழங்கப்படும். அதன்படி ஒரு அணியின் ஒவ்வொரு மெதுவான நிறைவுக்கும் 2 புள்ளிகள் வீதம் குறைக்கப்படும்.

அணிகள்

தொடரில் பங்குபெறும் ஐசிசியின் 9 முழுநிலை உறுப்பினர்கள்:

போட்டி அட்டவணை

உலகத் துடுப்பாட்ட வாகைத் தொடரில் நடைபெறும் போட்டிகளின் அட்டவணையை 20 சூன் 2018 அன்று ஐசிசி வெளியிட்டது.[1] ஐபிஎல் நடைபெறும் ஏப்ரல்-மே மாதங்களில் இப்போட்டிகள் நடைபெறாத வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

பின்வரும் அட்டவணையில் ஒவ்வொரு அணியும் மோதவுள்ள மொத்த போட்டிகளும் அவை மோதாத அணிகளின் பட்டியலும் உள்ளது.

அணி மொத்த போட்டிகள் மோதாத அணிகள்
 ஆத்திரேலியா 18  இலங்கை,  மேற்கிந்தியத் தீவுகள்
 வங்காளதேசம் 14  இங்கிலாந்து,  தென்னாப்பிரிக்கா
 இங்கிலாந்து 22  வங்காளதேசம்,  நியூசிலாந்து
 இந்தியா 18  பாக்கித்தான்,  இலங்கை
 நியூசிலாந்து 14  இங்கிலாந்து,  தென்னாப்பிரிக்கா
 பாக்கித்தான் 13  இந்தியா,  மேற்கிந்தியத் தீவுகள்
 தென்னாப்பிரிக்கா 15  வங்காளதேசம்,  நியூசிலாந்து
 இலங்கை 13  ஆத்திரேலியா,  இந்தியா
 மேற்கிந்தியத் தீவுகள் 15  ஆத்திரேலியா,  பாக்கித்தான்

குழு நிலைப் போட்டிகள்

புள்ளிப்பட்டியல்

நி. அணி[2] தொடர்கள் போட்டிகள் இ.ஓ.வி. புள்ளிகள் தகுதி
போ. வெ. தோ. வெ/தோ போ. வெ. தோ. வெ/தோ. ச.
1  இந்தியா 1 1 0 0 2 2 0 0 0 2.434 120
2  நியூசிலாந்து 1 0 0 1 2 1 1 0 0 1.401 60
3  இலங்கை 1 0 0 1 2 1 1 0 0 0.714 60
4  ஆத்திரேலியா 0 0 0 0 4 2 1 1 0 1.113 56
5  இங்கிலாந்து 0 0 0 0 4 1 2 1 0 0.899 32
6  மேற்கிந்தியத் தீவுகள் 1 0 1 0 2 0 2 0 0 0.409 0
7  வங்காளதேசம் 0 0 0 0 0 0 0 0 0 -- 0
8  பாக்கித்தான் 0 0 0 0 0 0 0 0 0 -- 0
9  தென்னாப்பிரிக்கா 0 0 0 0 0 0 0 0 0 -- 0

ஒருவேளை இரு அணிகளும் சமமான புள்ளிகளைப் பெற்றிருந்தால் அதிக தொடர்களை வென்ற அணி முன்னிலை பெறும். ஒருவேளை அதுவும் சமமாக இருந்தால் இழப்புக்கு ஓட்டங்கள் விகிதம் (Runs per wicket ratio) அதிகளவு பெற்ற அணி முன்னிலை பெறும். இழப்புக்கு ஓட்ட விகிதம் என்பது ஒரு அணி ஒவ்வொரு இழப்பிற்கும் எடுத்த சராசரி ஓட்டங்களை ஒவ்வொரு இழப்பிற்கும் விட்டுக்கொடுத்த சராசரி ஓட்டங்களால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.

2019

இங்கிலாந்து எ. ஆத்திரேலியா

1–5 ஆகத்து 2019
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா 
284 (80.4 நிறைவுகள்)
487/7 (112 நிறைவுகள்)
எ.
 இங்கிலாந்து
374 (135.5 நிறைவுகள்)
146 (52.3 நிறைவுகள்)
ஆத்திரேலியா 251 ஓட்டங்களால் வெற்றி
எட்சுபாசுடன், பர்மிங்காம்
புள்ளிகள்: ஆத்திரேலியா 24, இங்கிலாந்து 0
14–18 ஆகத்து 2019
ஓட்டப்பலகை
இங்கிலாந்து 
258 (77.1 நிறைவுகள்)
258/5 (94.3 நிறைவுகள்)
எ.
 ஆத்திரேலியா
250 (94.3 நிறைவுகள்)
154/6 (47.3 நிறைவுகள்)
ஆட்டம் வெற்றி/தோல்வியின்றி முடிவு
இலார்ட்சு, இலண்டன்
புள்ளிகள்: ஆத்திரேலியா 8, இங்கிலாந்து 8
22–26 ஆகத்து 2019
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா 
179 (52.1 நிறைவுகள்)
246 (75.2 நிறைவுகள்)
எ.
 இங்கிலாந்து
67 (27.5 நிறைவுகள்)
362/9 (125.4 நிறைவுகள்)
இங்கிலாந்து 1 இழப்பால் வெற்றி
எடிங்கிலி, லீட்சு
புள்ளிகள்: இங்கிலாந்து 24, ஆத்திரேலியா 0
04–08 செப்டம்பர் 2019
ஓட்டப்பலகை
இங்கிலாந்து 
497/8 (126 நிறைவுகள்)
186/6 (42.5 நிறைவுகள்)
எ.
 ஆத்திரேலியா
301 (107 நிறைவுகள்)
197 (91.3 நிறைவுகள்)
ஆத்திரேலியா 185 ஓட்டங்களால் வெற்றி
ஓல்ட் டிராஃபர்டு, மன்செஸ்டர்
புள்ளிகள்: ஆத்திரேலியா 24, இங்கிலாந்து 0
12–16 செப்டம்பர் 2019
ஓட்டப்பலகை
எ.

தி ஓவல், இலண்டன்

இலங்கை எ. நியூசிலாந்து

14–18 ஆகத்து 2019
ஓட்டப்பலகை
நியூசிலாந்து 
249 (83.2 நிறைவுகள்)
285 (106 நிறைவுகள்)
எ.
 இலங்கை
267 (93.2 நிறைவுகள்)
268/4 (86.1 நிறைவுகள்)
22–26 ஆகத்து 2019
ஓட்டப்பலகை
இலங்கை 
244 (90.2 நிறைவுகள்)
122 (70.2 நிறைவுகள்)
எ.
 நியூசிலாந்து
431/6 (115 நிறைவுகள்)

மேற்கிந்தியத் தீவுகள் எ. இந்தியா

22–26 ஆகத்து 2019
ஓட்டப்பலகை
இந்தியா 
297 (96.4 நிறைவுகள்)
343/7 (112.3 நிறைவுகள்)
எ.
 மேற்கிந்தியத் தீவுகள்
222 (74.2 நிறைவுகள்)
100 (26.5 நிறைவுகள்)
30 ஆகத்து–3 செப்டம்பர் 2019
ஓட்டப்பலகை
இந்தியா 
297 (96.4 நிறைவுகள்)
343/7 (112.3 நிறைவுகள்)
எ.
 மேற்கிந்தியத் தீவுகள்
222 (74.2 நிறைவுகள்)
100 (26.5 நிறைவுகள்)
இந்தியா 257 ஓட்டங்களால் வெற்றி
சபினா பார்க் அரங்கம், ஜமைக்கா
புள்ளிகள்: இந்தியா 60, மேற்கிந்தியத் தீவுகள் 0

2019-20

இந்தியா எ. தென்னாப்பிரிக்கா

10–14 அக்டோபர் 2019
எ.

மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே
19–23 அக்டோபர் 2019
எ.

JSCA பன்னாட்டு அரங்க வளாகம், ராஞ்சி

பாக்கித்தான் எ. இலங்கை

டிசம்பர் 2019
எ.

TBD
டிசம்பர் 2019
எ.

TBD

இந்தியா எ. வங்காளதேசம்

14–18 நவம்பர் 2019
எ.

ஓல்கர் அரங்கம், இந்தூர்

ஆத்திரேலியா எ. பாக்கித்தான்

ஆத்திரேலியா எ. நியூசிலாந்து

12–16 டிசம்பர் 2019
எ.

ஆப்டசு அரங்கம், பேர்த்

தென்னாப்பிரிக்கா எ. இங்கிலாந்து

26–30 டிசம்பர் 2019
எ.

சூப்பர்ஸ்போர்ட் பார்க், செஞ்சூரியன்
3–7 சனவரி 2020
எ.

PPC நியூலாண்ட்ஸ், கேப் டவுன்
16–20 சனவரி 2020
எ.

புனித ஜார்ஜ் பார்க் துடுப்பாட்ட அரங்கம், போர்ட் எலிசபெத்
24–28 சனவரி 2020
எ.

வாண்டரர்ஸ் அரங்கம், ஜோகானஸ்பேர்க்

பாக்கித்தான் எ. வங்காளதேசம்

நியூசிலாந்து எ. இந்தியா

21–25 பெப்ரவரி 2020
எ.

பேசின் ரிசர்வ், வெலிங்டன்

இலங்கை எ. இங்கிலாந்து

மார்ச் 2020
எ.

TBD
மார்ச் 2020
எ.

TBD

2020

வங்காளதேசம் எ. ஆத்திரேலியா

பெப்ரவரி 2020
எ.

TBD
பெப்ரவரி 2020
எ.

TBD

இங்கிலாந்து எ. மேற்கிந்தியத் தீவுகள்

இங்கிலாந்து எ. பாக்கித்தான்

இலங்கை எ. வங்காளதேசம்

சூலை 2020
எ.

TBD
சூலை 2020
எ.

TBD

மேற்கிந்தியத் தீவுகள் எ. தென்னாப்பிரிக்கா

வங்காளதேசம் எ. நியூசிலாந்து

2020-21

ஆத்திரேலியா எ. இந்தியா

நவம்பர் 2020
எ.

TBD
டிசம்பர் 2020
எ.

TBD
டிசம்பர் 2020
எ.

TBD
சனவரி 2021
எ.

TBD

நியூசிலாந்து எ. மேற்கிந்தியத் தீவுகள்

நியூசிலாந்து எ. பாக்கித்தான்


வங்காளதேசம் எ. மேற்கிந்தியத் தீவுகள்

இந்தியா எ. இங்கிலாந்து

சனவரி 2021
எ.

TBD
சனவரி 2021
எ.

TBD
சனவரி 2021
எ.

TBD
சனவரி 2021
எ.

TBD
சனவரி 2021
எ.

TBD

பாக்கித்தான் எ. தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா எ. இலங்கை

தென்னாப்பிரிக்கா எ. ஆத்திரேலியா

மேற்கிந்தியத் தீவுகள் எ. இலங்கை

இறுதிப்போட்டி

10-14 சூன் 2021
TBD
எ.
TBD

மேற்கோள்கள்

  1. "Men's Future Tour Programme 2018-2023 released". International Cricket Council. 20 June 2018. பார்க்கப்பட்ட நாள் 20 June 2018. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "ICC World Test Championship 2019–21". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 August 2019.