ஈஸ்டர் தீவுப் பனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
Ercé (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
வரிசை 9: வரிசை 9:
|binomial = ''Paschalococos disperta''
|binomial = ''Paschalococos disperta''
|}}
|}}
[[File:Paschalococos disperta MHNT.BOT.2017.31.1.jpg|thumb|''Paschalococos disperta'']]
'''ஈஸ்டர் தீவுப் பனை''' அல்லது [[ராப்ப நூயீ]] பனை என்பது [[ஈஸ்டர் தீவு|ஈஸ்டர் தீவை]]த் தாயகமாய்க் கொண்ட இப் புவியிலிருந்து முற்றும் அழிந்து போன ஒரு [[பனை]] வகை ஆகும். இதன் அறிவியல் பெயர் பாஸ்கலோகோகோஸ் டிஸ்பெர்டா என்பதாகும்.
'''ஈஸ்டர் தீவுப் பனை''' அல்லது [[ராப்ப நூயீ]] பனை என்பது [[ஈஸ்டர் தீவு|ஈஸ்டர் தீவை]]த் தாயகமாய்க் கொண்ட இப் புவியிலிருந்து முற்றும் அழிந்து போன ஒரு [[பனை]] வகை ஆகும். இதன் அறிவியல் பெயர் பாஸ்கலோகோகோஸ் டிஸ்பெர்டா என்பதாகும்.



08:11, 3 ஆகத்து 2019 இல் கடைசித் திருத்தம்

பாஸ்கலோகோகோஸ் டிஸ்பெர்டா (Paschalococos disperta)
உயிரியல் வகைப்பாடு
பேரினம்:
பாஸ்கலோகோகோஸ் (Paschalococos)

இனம்:
P. disperta
இருசொற் பெயரீடு
Paschalococos disperta
Paschalococos disperta

ஈஸ்டர் தீவுப் பனை அல்லது ராப்ப நூயீ பனை என்பது ஈஸ்டர் தீவைத் தாயகமாய்க் கொண்ட இப் புவியிலிருந்து முற்றும் அழிந்து போன ஒரு பனை வகை ஆகும். இதன் அறிவியல் பெயர் பாஸ்கலோகோகோஸ் டிஸ்பெர்டா என்பதாகும்.

ஈஸ்டர் தீவின் மக்கள் தொகைப் பெருக்கத்தால் இப் பனை தோராயமாக கி.பி. 1650 ஆம் ஆண்டு வாக்கில் முற்றும் அழிந்து பட்டது. உணவுத் தேவைக்காகவும் கட்டுமரம் கட்டவும் இம் மரம் அளவின்றி வெட்டப்பட்டதே இதன் அழிவுக்குக் காரணமாகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஸ்டர்_தீவுப்_பனை&oldid=2784254" இலிருந்து மீள்விக்கப்பட்டது