மீரா ஜாஸ்மின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: fi:Meera Jasmine
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 18: வரிசை 18:
}}
}}
'''மீரா ஜாஸ்மின்''' என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் [[கேரளா]]வில் [[பெப்ரவரி 15]] [[1984]] இல் பிறந்தார். மீரா ஜாஸ்மினுக்கு 2003 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது. மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிபட்ச சம்பளம் வாங்கும் நடிகையும் ஆவார்.

==நடித்துள்ள படங்கள்==
===தமிழ்===
* ஆய்த எழுத்து
* நேபாளி
* ரன்

{{stub}}
{{stub}}

06:32, 21 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்

மீரா ஜாஸ்மின்
(മീര ജാസ്മി൯)
படிமம்:Meerajasmine27.jpg
இயற் பெயர் ஜாஸ்மின் மேரி யோசப்
பிறப்பு பெப்ரவரி 15, 1984 (1984-02-15) (அகவை 40)
கோழிக்கோடு,கேரளா,  இந்தியா

மீரா ஜாஸ்மின் என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பெப்ரவரி 15 1984 இல் பிறந்தார். மீரா ஜாஸ்மினுக்கு 2003 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது. மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிபட்ச சம்பளம் வாங்கும் நடிகையும் ஆவார்.

நடித்துள்ள படங்கள்

தமிழ்

  • ஆய்த எழுத்து
  • நேபாளி
  • ரன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_ஜாஸ்மின்&oldid=278371" இலிருந்து மீள்விக்கப்பட்டது