லசித் மாலிங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
இற்றை
வரிசை 1: வரிசை 1:
{{Infobox cricketer
{{Infobox cricketer
| playername= லசித் மாலிங்க
| name = லசித் மலிங்கா<br/>Lasith Malinga
| image = Lasith Malinga tossing a cricket ball at practice.jpg
| image = Lasith Malinga tossing a cricket ball at practice.jpg
| alt =
| country = இலங்கை
| caption =
| birth_date = {{Birth date and age|1983|8|28|df=yes}}
| fullname = செப்பரமடு லசித் மலிங்கா
| birth_place = [[காலி]], [[இலங்கை]]
| birth_date = {{Birth date and age|1983|8|28|df=y}}
| heightm = 1.70
| living = true
| batting = வலது கை
| dayofbirth = 28
| bowling = வலது கை [[விரைவு வீச்சு]]
| monthofbirth = 8
| role = [[பந்து வீச்சாளர்]]
| yearofbirth = 1983
| nickname = சிலிங்கா, மாலி
| placeofbirth = [[காலி]]
| international = true
| countryofbirth = [[இலங்கை]]
| testdebutdate = 1 ஜூலை
| nickname =
| testdebutyear = 2004
| batting = வலக்கை
| testdebutagainst = ஆஸ்திரேலியா
| bowling = வலக்கை [[விரைவு வீச்சு|விரைவு]], வலக்கைப் [[புறத்திருப்பம்]]
| testcap = 99
| role = [[பந்து வீச்சாளர்]], பயிற்றுநர்
| lasttestdate = 3 ஆகஸ்ட்
| international = true
| lasttestyear = 2010
| country = இலங்கை
| lasttestagainst = இந்தியா
| testdebutdate = 1 சூலை
| odidebutdate = 17 ஜூலை
| odidebutyear = 2004
| testdebutyear = 2004
| testdebutagainst = ஆத்திரேலியா
| odidebutagainst = ஐக்கிய அரபு அமீரகம்
| testcap = 99
| odicap = 123
| lasttestdate = 3 ஆகத்து
| lastodidate = 12 நவம்பர்
| lasttestyear = 2010
| lastodiyear = 2012
| lasttestagainst = இந்தியா
| lastodiagainst = நியூசிலாந்து
| odidebutdate = 17 சூலை
| odishirt = 99
| odidebutyear = 2004
| T20Idebutdate = 15 ஜூன்
| odidebutagainst = ஐக்கிய அரபு அமீரகம்
| T20Idebutyear = 2006
| odicap = 123
| T20Idebutagainst = இங்கிலாந்து
| lastodidate = 26 சூலை
| T20Icap = 8
| lastodiyear = 2019
| lastT20Idate = 7 அக்டோபர்
| lastodiagainst = வங்காளதேசம்
| lastT20Iyear = 2012
| odishirt = 99
| lastT20Iagainst = மேற்கிந்தியத்தீவுகள்
| T20Idebutdate = 15 சூன்
| club1 = தஸ்மானியா மாகாணத் துடுப்பாட்ட அணி
| T20Idebutyear = 2006
| year1 = 2009/2010-2010/2011
| T20Idebutagainst = இங்கிலாந்து
| clubnumber1 =
| T20Icap = 9
| club2 = கெண்ட் மாகாணத் துடுப்பாட்ட அணி
| lastT20Idate = 24 மார்ச்
| year2 = 2007
| lastT20Iyear = 2019
| clubnumber2 =
| lastT20Iagainst = தென்னாப்பிரிக்கா
| year3 = 2004/05-present
| T20Ishirt = 99
| clubnumber3 =
| club4 = காலி துடுப்பாட்ட சங்கம்
| club1 = காலி துடுப்பாட்ட அணி
| year1 = 2001–2004
| year4 = 2001/02-2003/04
| club2 = நொண்டெசுக்ரிப்ட்சு
| clubnumber4 =
| year2 = {{nowrap|2004–இன்று}}
| club5 = [[மும்பை இந்தியன்ஸ்]]
| club4 = [[மும்பை இந்தியன்ஸ்]]
| year5 = 2008–present
| year4 = 2008–இன்று
| club6 = ருன்ஹா ராயல்ஸ்
| club5 = பசுனாகிரா
| year6 = 2012-present
| year5 = 2010–2011
| club7 = மெல்போர்ன் ஸ்டார்ஸ்
| club6 = ருகுண ரோயல்சு
| year7 = 2012-present
| year6 = 2012
| club8 = தாக்கா கிளேடியர்ஸ்
| club7 = மெல்பேர்ண் ஸ்டார்சு
| year8 = 2013-present
| year7 = 2012–2014
| columns = 6
| club8 = கயானா அமெசான் வாரியர்சு
| column1 = [[தேர்வுத் துடுப்பாட்டம்|தே]]
| year8 = 2013
| matches1 = 30
| club9 = சதேர்ன் எக்சுபிரசு
| runs1 = 275
| year9 = 2014–இன்று
| bat avg1 = 11.45
| club10 = ராங்பூர் ரைடர்சு
| 100s/50s1 = 0/1
| year10 = 2017
| top score1 = 64
| club11 = குல்னா டைட்டன்சு
| deliveries1 = 5,209
| year11 = 2019
| wickets1 = 101
| columns = 4
| bowl avg1 = 33.15
| column1 = [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]]
| fivefor1 = 3
| column2 = [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|பஒநா]]
| tenfor1 = 0
| column3 = [[பன்னாட்டு இருபது20|ப20இ]]
| best bowling1 = 5/50
| column4 = [[முதல் தரத் துடுப்பாட்டம்|மு.த]]
| catches/stumpings1 = 7/–
| matches1 = 30
| column2 = [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒ.ப]]
| matches2 = 136
| matches2 = 226
| matches3 = 73
| runs2 = 374
| matches4 = 84
| bat avg2 = 8.31
| runs1 = 275
| 100s/50s2 = 0/1
| runs2 = 567
| top score2 = 56
| runs3 = 92
| deliveries2 = 6,661
| runs4 = 585
| wickets2 = 213
| bowl avg2 = 26.38
| bat avg1 = 11.45
| bat avg2 = 6.83
| fivefor2 = 5
| bat avg3 = 5.41
| tenfor2 = n/a
| bat avg4 = 9.75
| best bowling2 = 6/38
| catches/stumpings2 = 17/
| 100s/50s1 = 0/1
| 100s/50s2 = 0/1
| column3 = [[முதல்தரத் துடுப்பாட்டம்|மு.து]]
| 100s/50s3 = 0/0
| matches3 = 83
| 100s/50s4 = 0/1
| runs3 = 584
| top score1 = 64
| bat avg3 = 9.89
| top score2 = 56
| 100s/50s3 = 0/1
| top score3 = 64
| top score3 = 27
| top score4 = 64
| deliveries3 = 11,867
| deliveries1 = 5,209
| wickets3 = 255
| deliveries2 = 10,936
| bowl avg3 = 30.39
| deliveries3 = 1,571
| fivefor3 = 7
| deliveries4 = 11,927
| tenfor3 = 0
| wickets1 = 101
| best bowling3 = 6/17
| wickets2 = 338
| catches/stumpings3 = 23/–
| wickets3 = 97
| column4 = [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ப.அ]]
| wickets4 = 257
| matches4 = 187
| bowl avg1 = 33.15
| runs4 = 529
| bat avg4 = 7.66
| bowl avg2 = 28.87
| bowl avg3 = 19.70
| 100s/50s4 = 0/1
| bowl avg4 = 30.28
| top score4 = 56
| fivefor1 = 3
| deliveries4 = 9,067
| fivefor2 = 8
| wickets4 = 301
| fivefor3 = 1
| bowl avg4 = 25.3
| fivefor4 = 6
| fivefor4 = 7
| tenfor1 = 0
| tenfor4 = n/a
| tenfor2 = 0
| best bowling4 = 6/38
| tenfor3 = 0
| catches/stumpings4 = 25/-
| tenfor4 = 0
| date = 23 ஜனவரி
| best bowling1 = 5/50
| year = 2013
| best bowling2 = 6/38
| source = http://www.espncricinfo.com/srilanka/content/player/49758.html Cricinfo
| best bowling3 = 5/31
| best bowling4 = 6/17
| catches/stumpings1 = 7/–
| catches/stumpings2 = 31/–
| catches/stumpings3 = 20/–
| catches/stumpings4 = 24/–
| source = http://www.espncricinfo.com/srilanka/content/player/49758.html கிரிக்கின்ஃபோ
| date = சூலை 26
| year = 2019
}}
}}
'''செபரமாது லாசித் மாலிங்க''' ('''Separamadu Lasith Malinga''',{{lang-si|සපරමාදු ලසිත් මාලිංග}}பிறப்பு:[[ஆகஸ்ட் 28]], [[1983]] [[காலி]], [[இலங்கை]])அல்லது சுருக்கமாக '''லசித் மாலிங்க''' [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]]யின் வீரர் மற்றும் ஒருநாள் ,இருபது 20 போட்டிகளின் முன்னாள் [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவர்]] ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் [[பந்து வீச்சாளர்|பந்து வீச்சாளராக]] அணியில் இடம் பிடித்துள்ளார். இவரது பந்துவீச்சு பாணி காரணமாக "சிலிங்க மாலிங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார்.<ref>{{cite web|title=Support for ‘Slinga' Malinga|url=http://www.hindu.com/2011/03/19/stories/2011031958311900.htm|publisher=The Hindu|date=19 March 2011|accessdate=5 May 2011}}</ref> இவர் இலங்கை அணிக்காக [[தேர்வுத் துடுப்பாட்டம்]], [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] மற்றும் [[பன்னாட்டு இருபது20]] போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/srilanka/content/player/49758.html|title=Lasith Malinga|publisher=ESPNcricinfo|accessdate=3 October 2017}}</ref>
'''செபரமாது லாசித் மாலிங்க''' ('''Separamadu Lasith Malinga''',{{lang-si|සපරමාදු ලසිත් මාලිංග}}பிறப்பு:[[ஆகஸ்ட் 28]], [[1983]] [[காலி]], [[இலங்கை]])அல்லது சுருக்கமாக '''லசித் மாலிங்க''' [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]]யின் வீரர் மற்றும் ஒருநாள் ,இருபது 20 போட்டிகளின் முன்னாள் [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவர்]] ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் [[பந்து வீச்சாளர்|பந்து வீச்சாளராக]] அணியில் இடம் பிடித்துள்ளார். இவரது பந்துவீச்சு பாணி காரணமாக "சிலிங்க மாலிங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார்.<ref>{{cite web|title=Support for ‘Slinga' Malinga|url=http://www.hindu.com/2011/03/19/stories/2011031958311900.htm|publisher=The Hindu|date=19 March 2011|accessdate=5 May 2011}}</ref> இவர் இலங்கை அணிக்காக [[தேர்வுத் துடுப்பாட்டம்]], [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] மற்றும் [[பன்னாட்டு இருபது20]] போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/srilanka/content/player/49758.html|title=Lasith Malinga|publisher=ESPNcricinfo|accessdate=3 October 2017}}</ref>

02:06, 28 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

லசித் மலிங்கா
Lasith Malinga
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்செப்பரமடு லசித் மலிங்கா
பிறப்பு28 ஆகத்து 1983 (1983-08-28) (அகவை 40)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு, வலக்கைப் புறத்திருப்பம்
பங்குபந்து வீச்சாளர், பயிற்றுநர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 99)1 சூலை 2004 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு3 ஆகத்து 2010 எ. இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 123)17 சூலை 2004 எ. ஐக்கிய அரபு அமீரகம்
கடைசி ஒநாப26 சூலை 2019 எ. வங்காளதேசம்
ஒநாப சட்டை எண்99
இ20ப அறிமுகம் (தொப்பி 9)15 சூன் 2006 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப24 மார்ச் 2019 எ. தென்னாப்பிரிக்கா
இ20ப சட்டை எண்99
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2001–2004காலி துடுப்பாட்ட அணி
2004–இன்றுநொண்டெசுக்ரிப்ட்சு
2008–இன்றுமும்பை இந்தியன்ஸ்
2010–2011பசுனாகிரா
2012ருகுண ரோயல்சு
2012–2014மெல்பேர்ண் ஸ்டார்சு
2013கயானா அமெசான் வாரியர்சு
2014–இன்றுசதேர்ன் எக்சுபிரசு
2017ராங்பூர் ரைடர்சு
2019குல்னா டைட்டன்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு பஒநா ப20இ மு.த
ஆட்டங்கள் 30 226 73 84
ஓட்டங்கள் 275 567 92 585
மட்டையாட்ட சராசரி 11.45 6.83 5.41 9.75
100கள்/50கள் 0/1 0/1 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 64 56 27 64
வீசிய பந்துகள் 5,209 10,936 1,571 11,927
வீழ்த்தல்கள் 101 338 97 257
பந்துவீச்சு சராசரி 33.15 28.87 19.70 30.28
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 8 1 7
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 5/50 6/38 5/31 6/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 31/– 20/– 24/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, சூலை 26 2019

செபரமாது லாசித் மாலிங்க (Separamadu Lasith Malinga,சிங்களம்: සපරමාදු ලසිත් මාලිංගபிறப்பு:ஆகஸ்ட் 28, 1983 காலி, இலங்கை)அல்லது சுருக்கமாக லசித் மாலிங்க இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் ஒருநாள் ,இருபது 20 போட்டிகளின் முன்னாள் தலைவர் ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார். இவரது பந்துவீச்சு பாணி காரணமாக "சிலிங்க மாலிங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார்.[1] இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[2]

பன்னாட்டு இருபது20 போட்டிகள் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் சாகித் அஃபிரிடி உள்ளார். 2014 ஐசிசி உலக இருபது20 தொடரில் இவரின் தலைமையிலான இலங்கை அணி கோப்பையை வென்றது. மேலும் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2009 ஐசிசி உலக இருபது20 , 2012 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடர்களில் இறுதிச் சுற்றுக்குச் சென்ற இலங்கை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். மார்ச் 7, 2016 வரை இவர் பன்னாட்டு இருபது20 போட்டிகளுக்கு தலைவராக இருந்துள்ளார். இவருக்கு காயம் ஏற்பட்டதனால் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.[3][4][5]

குறிப்பிடத்தக்க அம்சங்கள்

இவர் பொதுவாக 140 தொடக்கம் 150 கிலோமிட்டர்/மணித்தியாலத்திற்கு என்ற வேகத்தில் பந்துவீசுவார். இவர் மார்ச் 28, 2007 இல் புரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டியில் சூப்பட் எட்டு போட்டியில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நான்கு தொடர்ச்சியான பந்துப்பரிமாற்றத்தில் நான்கு இலக்குகளை வீழ்த்தினார்.

சர்வதேச போட்டிகள்

தேர்வுத் துடுப்பாட்டம்

சூலை 1, 2004 இல் டர்வினில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் டேரன் லீமனை இருமுறையும், அடம் கில்கிறிஸ்ற், டேலியன் மார்ட்டின், ஷேன் வோர்ன் மற்றும் மைக்கேல் காஸ்புரோவிஸ் ஆகிய ஆறு இலக்குகளை வீழ்த்தினார்.[6] இவர் ஆத்திரேலிய அணியினருடன் நட்பு பாராட்டும் விதமாக நடந்துகொண்டார். இதனால் இவருக்கு அடம் கில்கிறிஸ்ற் அடிக்கட்டை ஒன்றை பரிசாக கொடுத்தார்.[7]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பைத் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 123 ஆவது வீரராக இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 39 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் 116 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.[8]

உள்ளூர்ப் போட்டிகள்

இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவர் விளையாடி சிறப்பான பக்களிப்பை அளித்தார். சச்சின் டெண்டுல்கர். இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் சக்கரமாக உள்ளார் என இவரைப்பற்றி கூறியுள்ளார். மேலும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரான ஷான் பொலொக் இந்தத் தொடரின் முதல் பருவத்தில் இந்த அணியின் தலைவராக இருந்தார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நான்காவது பருவத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் ஐந்து இலக்குகளை வீழ்த்தி அந்த அணியை 95 ஓட்டங்களுக்குள் வீழ்த்த உதவினார்.

டிசம்பர் 2012 இல் பெர்த் ஸ்கார்செர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினார். அந்தப் போட்டியில் இவர் 7 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றினார். பிக்பாஷ் லீக் போட்டியில் 6 இலக்குகள் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார்.[9]

வெளி இணைப்புகள்

சான்றுகள்

  1. "Support for 'Slinga' Malinga". The Hindu. 19 March 2011. பார்க்கப்பட்ட நாள் 5 May 2011.
  2. "Lasith Malinga". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
  3. "Mathews takes over as Sri Lanka's T20 captain". Wisden India. 24 October 2012. http://www.wisdenindia.com/cricket-news/mathews-takes-sri-lankas-t20-captain/32025. 
  4. "Injury casts cloud over Malinga captaincy at World T20". பார்க்கப்பட்ட நாள் 8 March 2016.
  5. "Malinga steps down as captain, Mathews to lead in World T20". பார்க்கப்பட்ட நாள் 8 March 2016.
  6. "Sri Lanka tour of Australia, 1st Test: Australia v Sri Lanka at Darwin, Jul 1–3, 2004". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 October 2012.
  7. Vaidya, Jaideep (23 August 2014). "Lasith Malinga: The Sri Lankan freak show from humble beginnings". cricketcountry.com. பார்க்கப்பட்ட நாள் 10 January 2014.
  8. "Asia Cup, 4th Match: Sri Lanka v United Arab Emirates at Dambulla, Jul 17, 2004". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.
  9. "Big Bash League / Records / List of five-wickets-in-an-innings". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 January 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லசித்_மாலிங்க&oldid=2781745" இலிருந்து மீள்விக்கப்பட்டது