களவாணி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பாடல்கள்: பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18: வரிசை 18:
}}
}}


'''களவாணி''' சேராலி பிலிம்ஸ் தயாரிப்பில் ஏ. சற்குணம் இயக்கத்தில் [[2010]], [[ஜூன் 25]] இல் வெளிவந்த ஒரு காதல் கதையம்சம் கொண்ட தமிழ் திரைப்படமாகும். [[தஞ்சாவூர்|தஞ்சை]] மண்ணையும், அதன் மக்களையும் மையக்கருவாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் [[பசங்க]] படத்தில் நடித்த [[விமல்]] கதாநாயகனாகவும், [[ஓவியா]] கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். குறைந்த தயாரிப்பு செலவில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
'''களவாணி''' சேராலி பிலிம்ஸ் தயாரிப்பில் ஏ. சற்குணம் இயக்கத்தில் [[2010]], [[ஜூன் 25]] இல் வெளிவந்த ஒரு காதல் கதையம்சம் கொண்ட தமிழ் திரைப்படமாகும். [[தஞ்சாவூர்]] மண்ணையும், அதன் மக்களையும் மையக்கருவாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் [[பசங்க]] படத்தில் நடித்த [[விமல்]] கதாநாயகனாகவும், [[ஓவியா]] கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். குறைந்த தயாரிப்பு செலவில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.


== பாடல்கள் ==
== பாடல்கள் ==

13:28, 23 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

களவாணி
இயக்கம்A.சற்குணம்
தயாரிப்புசேராலி பிலிம்ஸ்
இசைஎஸ். எஸ். குமரன்
நடிப்புவிமல்,
ஓவியா
வெளியீடு25.06.2010
மொழிதமிழ்

களவாணி சேராலி பிலிம்ஸ் தயாரிப்பில் ஏ. சற்குணம் இயக்கத்தில் 2010, ஜூன் 25 இல் வெளிவந்த ஒரு காதல் கதையம்சம் கொண்ட தமிழ் திரைப்படமாகும். தஞ்சாவூர் மண்ணையும், அதன் மக்களையும் மையக்கருவாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பசங்க படத்தில் நடித்த விமல் கதாநாயகனாகவும், ஓவியா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். குறைந்த தயாரிப்பு செலவில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எஸ். எஸ். குமரன் இசையமைத்திருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=களவாணி_(திரைப்படம்)&oldid=2779829" இலிருந்து மீள்விக்கப்பட்டது