தமிழ்நாடு பிரீமியர் லீக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளம்: கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 71: வரிசை 71:


[[பகுப்பு:இருபது20 துடுப்பாட்டம்]]
[[பகுப்பு:இருபது20 துடுப்பாட்டம்]]
[[பகுப்பு:தமிழ்நாடு பிரீமியர் லீக்]]

11:15, 23 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாடு பிரீமியர் லீக்
நாடு(கள்)இந்தியா இந்தியா
நிர்வாகி(கள்)தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கம்
வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறைப் போட்டி
மொத்த அணிகள்8
வலைத்தளம்www.tnca.cricket/tnpl

தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamil Nadu Premier League) இந்தியாவின் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் துடுப்பாட்டத் தொடர் ஆகும். 2016 ஆகத்து மாதத்தில் தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கத்தால் தொடங்கப்பட்ட இத்தொடரானது, இந்திய அளவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போன்று தமிழக அளவில் நடைபெறும் தொடராகும். தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கத்தில் பதிவுசெய்துள்ள வீரர்கள் மட்டுமே இத்தொடரில் விளையாட முடியும். இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா குழுமம் பெற்றுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1,ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD(ஆங்கிலம்) & ஸ்டார் விஜய் சூப்பர்(தமிழ்) மற்றும் HOTSTAR லும் காணலாம்

பங்கேற்கும் அணிகள்

அணி உரிமையாளர்(கள்) ரூபாய் (INR)
சேப்பாக்கம் Metronation Chennai Television 5.13 கோடி (US$6,40,000)
கோயம்புத்தூர் லைக்கா தயாரிப்பகம் 5.01 கோடி (US$6,30,000)
திண்டுக்கல் TAKE Solutions 3.42 கோடி (US$4,30,000)
காஞ்சிபுரம் ரூபி பில்டர்ஸ் 3.69 கோடி (US$4,60,000)
காரைக்குடி செட்டிநாடு குழுமம் 3.3 கோடி (US$4,10,000)
மதுரை கோதாரி (மெட்ராஸ்) லிட் 4.001 கோடி (US$5,00,000)
தூத்துக்குடி தூத்துக்குடி விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தனியார் நிறுவனம் 5.21 கோடி (US$6,50,000)
திருவள்ளூர் முன்னாள் துடுப்பாட்ட வீரர் வி. பி. சந்திரசேகர் 3.48 கோடி (US$4,40,000)


மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்