சென்னை புறநகர் இருப்புவழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29: வரிசை 29:


== புதிய இணைப்புகள் ==
== புதிய இணைப்புகள் ==
கீழ்கானும் இணைப்புகள் புதியதாக திட்டமிடப்பட்டுள்ளவை.
கீழ்கானும் இணைப்புகள் புதியதாக திட்டமிடப்பட்டுள்ள [[அம்பத்தூர்]] [[ஆவடி|- ஆவடி]] — [[ஸ்ரீபெரும்புதூர்]] — [[காஞ்சிபுரம்]]


* [[ஆவடி]] — [[ஸ்ரீபெரும்புதூர்]] — [[காஞ்சிபுரம்]]
* [[சைதாப்பேட்டை]] — [[ஸ்ரீபெரும்புதூர்]] — [[காஞ்சிபுரம்]]
* [[சைதாப்பேட்டை]] — [[ஸ்ரீபெரும்புதூர்]] — [[காஞ்சிபுரம்]]
* [[ஸ்ரீபெரும்புதூர்]] — [[ஒரகடம்]] — [[செங்கல்பட்டு]]
* [[ஸ்ரீபெரும்புதூர்]] — [[ஒரகடம்]] — [[செங்கல்பட்டு]]

23:32, 21 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

சென்னை புறநகர் இருப்புவழி
தகவல்
உரிமையாளர்தெற்கு ரயில்வே
அமைவிடம்சென்னை (Madras), India
போக்குவரத்து
வகை
துரித வழிப்போக்கு
மொத்தப் பாதைகள்6
இணையத்தளம்http://erail.in/ChennaiSubUrbanTrains.htm
இயக்கம்
பயன்பாடு
தொடங்கியது
1931
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்896.57 km (non-redundant)
(286 km true suburban and 610.5 km MEMU service)
இருப்புபாதை அகலம்அகலப்பாதை

சென்னை மாநகரத்திலிருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு தொடருந்து சேவைக்கான தேவை, ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலகட்டத்திலேயே உணரப்பட்டு 1930-ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத்தொடங்கியது. அவ்வாறு செயல்பட்ட முதல் புறநகர் இருப்புவழி இணைப்பு, சென்னை மற்றும் தாம்பரத்தை இணைத்தது.

இணைப்புகள்

  • சென்னை சென்ட்ரல் - திருவொற்றியூர் - எண்ணூர் - பொன்னேரி - கும்மிடிபூண்டி - சூளூர்பேட்டை - நெல்லூர் இணைப்பு (176 கிமீ)
  • சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூலம் - தாம்பரம் - திருமால்பூர் - தக்கோலம் - அரக்கோணம் இணைப்பு. (122.71 கிமீ)
  • சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூலம் - தாம்பரம் - செங்கற்பட்டு - மேல்மருவத்தூர் - திண்டிவனம் - விழுப்புரம் இணைப்பு (163 கிமீ)
  • சென்னை சென்ட்ரல் - அம்பத்தூர் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - திருத்தணி - ரேணிகுண்டா - திருப்பதி இணைப்பு. (151 கிமீ)
  • சென்னை சென்ட்ரல் - அம்பத்தூர் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - காட்பாடி - வேலூர் கண்டோன்மண்ட் - ஆரணி - திருவண்ணாமலை - திருக்கோவிலூர் - விழுப்புரம் இணைப்பு (290 கிமீ)
  • சென்னை சென்ட்ரல் - அம்பத்தூர் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - காட்பாடி - ஜோலார்பேட்டை இணைப்பு (213 கிமீ)

புதிய இணைப்புகள்

கீழ்கானும் இணைப்புகள் புதியதாக திட்டமிடப்பட்டுள்ள அம்பத்தூர் - ஆவடிஸ்ரீபெரும்புதூர்காஞ்சிபுரம்

வட்ட இருப்புப்பாதைகள்

  • சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூலம் - தாம்பரம் - திருமால்பூர் - தக்கோலம் - அரக்கோணம் - வியாசர்பாடி - வண்ணாரப்பேட்டை - ராயபுரம் - சென்னை கடற்கரை (191 கிமீ)

இயக்கப்படும் தொடருந்துகள்

  • சென்னை மத்திய தொடருந்து நிலையம் - கும்முடிபூண்டி ( வழி: பேசின் பாலம், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வா.வூ.சி நகர், திருவொற்றியூர், விம்கோ நகர், கத்திவாக்கம், எண்ணூர், பொன்னேரி )
  • சென்னை மத்திய தொடருந்து நிலையம் - சென்னை கடற்கரை தொடருந்து நிலையம் ( வழி: பேசின் பாலம் )

புறநகர் இருப்புவழியின் படங்கள்