சரத் பாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-date=August +date=ஆகத்து )
சி →‎top: clean up, replaced: ரசினிகாந்து → ரஜினிகாந்த் using AWB
வரிசை 13: வரிசை 13:
}}
}}


'''சரத் பாபு''' ([[தெலுங்கு]]: శరత్ బాబు) இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973ல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் [[நிழல் நிஜமாகிறது]] என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். [[சிவாஜி கணேசன்]], [[கமல்ஹாசன்]], [[ரசினிகாந்து]], [[சிரஞ்சீவி (நடிகர்)]] ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.
'''சரத் பாபு''' ([[தெலுங்கு]]: శరత్ బాబు) இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973ல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் [[நிழல் நிஜமாகிறது]] என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். [[சிவாஜி கணேசன்]], [[கமல்ஹாசன்]], [[ரஜினிகாந்த்]], [[சிரஞ்சீவி (நடிகர்)]] ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.


==ஆதாரம்==
==ஆதாரம்==

09:46, 12 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

சரத் பாபு
பிறப்புசரத் பாபு
31 சூலை 1951 (1951-07-31) (அகவை 72)
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள்சத்யம் பாபு
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1973–தற்போது
வாழ்க்கைத்
துணை
ரமா பிரபா (1988ல் விவாகரத்தாகும் வரை)[1]

சரத் பாபு (தெலுங்கு: శరత్ బాబు) இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973ல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி (நடிகர்) ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.

ஆதாரம்

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரத்_பாபு&oldid=2775986" இலிருந்து மீள்விக்கப்பட்டது