மைசூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°11′N 76°25′E / 12.18°N 76.42°E / 12.18; 76.42
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி SivakumarPPஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Added links
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{unreferenced}}
{{Infobox Indian jurisdiction |
{{Infobox Indian jurisdiction |
நகரத்தின் பெயர்=மைசூர் |
நகரத்தின் பெயர்=மைசூர் மாநகராட்சி |
locator_position=right |
locator_position=right |
latd = 12.18|longd=76.42|
latd = 12.18|longd=76.42|
வரிசை 20: வரிசை 20:
}}
}}
'''மைசூர்''' அல்லது '''எருமையூர்''' [[இந்தியா|இந்தியாவிலுள்ள]] [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்தின்]] இரண்டாவது பெரிய நகரமாகும். இதுவே மைசூர் மாவட்டத்தின் நிர்வாக மையமாகும். மைசூர் நகரமே பண்டைய மைசூர் இராச்சியத்தின் தலைநகரமுமாகும்.

== சங்கநூல் குறிப்புகள் ==
== சங்கநூல் குறிப்புகள் ==
எருமையூர், மையூர் என்னும் பெயர்களால் இவ்வூர் சங்ககாலத்தில் வழங்கப்பட்டு வந்தது. மைசூர்நாடு 'எருமை நன்னாடு' எனறு குறிப்பிடப்பட்டுள்ளது.
எருமையூர், மையூர் என்னும் பெயர்களால் இவ்வூர் சங்ககாலத்தில் வழங்கப்பட்டு வந்தது. மைசூர்நாடு 'எருமை நன்னாடு' எனறு குறிப்பிடப்பட்டுள்ளது.

11:36, 6 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

மைசூர் மாநகராட்சி
மைசூர் மாநகராட்சி
இருப்பிடம்: மைசூர் மாநகராட்சி

, கருநாடகம்

அமைவிடம் 12°11′N 76°25′E / 12.18°N 76.42°E / 12.18; 76.42
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் மைசூர் மாவட்டம்
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
நகரத் தந்தை மோதாமணி
மக்களவைத் தொகுதி மைசூர் மாநகராட்சி
மக்கள் தொகை

அடர்த்தி

10,38,490 (2001)

385.4/km2 (998/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

80.5 கிமீ2 (31 சதுர மைல்)

763 மீட்டர்கள் (2,503 அடி)

குறியீடுகள்

மைசூர் அல்லது எருமையூர் இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இதுவே மைசூர் மாவட்டத்தின் நிர்வாக மையமாகும். மைசூர் நகரமே பண்டைய மைசூர் இராச்சியத்தின் தலைநகரமுமாகும்.

சங்கநூல் குறிப்புகள்

எருமையூர், மையூர் என்னும் பெயர்களால் இவ்வூர் சங்ககாலத்தில் வழங்கப்பட்டு வந்தது. மைசூர்நாடு 'எருமை நன்னாடு' எனறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மையூர் கிழான் என்பவன் சேரவேந்தன் இளஞ்சேரல் இரும்பொறையின் அமைச்சனாக இருந்தவன். இந்தச் சேரவேந்தனின் தந்தை குட்டுவன் இரும்பொறைக்குப் பெண் கொடுத்தவன். வேளிர் குடியைச் சேர்ந்தவன். இளஞ்சேரல் இரும்பொறைக்குத் தாய்வழிப் பாட்டன். (பதிற்றுப்பத்து - ஒன்பதாம் பத்து - பதிகம்)

தலையாலங்கானம் என்னுமிடத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்துப் போரிட்ட எழுவர் கூட்டணியில் எருமையூரன் என்பவனும் ஒருவன். (அகநானூறு 36)

இக்கால மைசூர்

மைசூர் அரண்மனையும் பிருந்தாவன் தோட்டமும் மிகப் புகழ்பெற்றவையாகும். மைசூரில் ஒரு பெரிய அருங்காட்சியகமும் உள்ளது. மைசூர் மிருகக்காட்சிசாலை (ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம்) ஒரு புகழ்பெற்ற மிருகக்காட்சிசாலை.இங்கு மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்&oldid=2773662" இலிருந்து மீள்விக்கப்பட்டது