அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Vp1994 பக்கம் அட்டாளைச்சேனை பிரதேசச் செயலாளர் பிரிவு என்பதை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவு என்பதற்கு நகர்த்தினார்: Corrected spelling errors
(வேறுபாடு ஏதுமில்லை)

22:07, 30 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

அட்டாளைச்சேனை
பிரதேசச் செயலாளர் பிரிவு
பிரதேசச் செயலகங்கள்
நாடு இலங்கை
மாகாணம்கிழக்கு மாகாணம்
மாவட்டம்அம்பாறை மாவட்டம்
நேர வலயம்இலங்கை நேரம் (ஒசநே+5:30)

அட்டாளைச்சேனை பிரதேசச் செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேசச் செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 32 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1]

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

  1. "Grama Niladhari Divisions". Ministry of Public Administration & Home Affairs and District Secretariat of Batticaloa. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2016.

வெளியிணைப்புக்கள்