உறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
→‎top: உள்ளிணைப்பு
 
வரிசை 1: வரிசை 1:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட [[உயிரினம்|உயிரினங்களுகிடையேயான]] தொடர்பை இணைப்பை '''உறவு''' எனலாம். [[பெற்றோர்]] பிள்ளை உறவு, [[சகோதர உறவு]], குடும்ப உறவுகள் மரபணுத் தொடர்புடையவை. [[கணவன்]]- [[மனைவி]] அல்லது [[ஓரினச்சேர்க்கை]] உறவுக்கு நெருங்கிய மரபணுத் தொடர்பு அவசியமில்லை, ஆனால் சமூக சட்ட முக்கியத்துவம் உடையது. பொதுவாக நட்புறவு இரத்த, சட்ட தொடர்பற்ற [[மனிதர்]]களுக்கிடையே புரிந்துணர்வு, நம்பிக்கை, ஒத்துழைப்பு, நேசம் போன்ற பண்புகளால் பிணைக்கப்பட்ட ஒர் உறவைக் குறிக்கிறது. மனிதருக்கிடையே தொழில்முறை உறவுகளும் உண்டு. உறவு மனிதர்களுக்கிடையே மட்டுமல்லாமல், வேறு [[விலங்கு|மிருகங்களுக்கிடையேயும்]] உண்டு. சிலர் [[நாய்]], [[பூனை]] போன்ற செல்லப்பிராணிகளுக்கிடையேயான தமது உறவை மிகவும் முக்கியமாகக் கருதுகின்றனர். சிலர் [[இயற்கை]]க்கும் மனிதருக்கும் உள்ள உறவைப் மனிதருக்கிடையேயான உறவுடன் ஒத்து நோக்குவதுமுண்டு.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட [[உயிரினம்|உயிரினங்களுகிடையேயான]] தொடர்பை இணைப்பை '''உறவு''' எனலாம். [[பெற்றோர்]] பிள்ளை உறவு, [[சகோதர உறவு]], குடும்ப உறவுகள் [[மரபணு]]த் தொடர்புடையவை. [[கணவன்]]- [[மனைவி]] அல்லது [[ஓரினச்சேர்க்கை]] உறவுக்கு நெருங்கிய மரபணுத் தொடர்பு அவசியமில்லை, ஆனால் சமூக சட்ட முக்கியத்துவம் உடையது. பொதுவாக நட்புறவு இரத்த, சட்ட தொடர்பற்ற [[மனிதர்]]களுக்கிடையே புரிந்துணர்வு, நம்பிக்கை, ஒத்துழைப்பு, நேசம் போன்ற பண்புகளால் பிணைக்கப்பட்ட ஒர் உறவைக் குறிக்கிறது. மனிதருக்கிடையே தொழில்முறை உறவுகளும் உண்டு. உறவு மனிதர்களுக்கிடையே மட்டுமல்லாமல், வேறு [[விலங்கு|மிருகங்களுக்கிடையேயும்]] உண்டு. சிலர் [[நாய்]], [[பூனை]] போன்ற செல்லப்பிராணிகளுக்கிடையேயான தமது உறவை மிகவும் முக்கியமாகக் கருதுகின்றனர். சிலர் [[இயற்கை]]க்கும் மனிதருக்கும் உள்ள உறவைப் மனிதருக்கிடையேயான உறவுடன் ஒத்து நோக்குவதுமுண்டு.


== இவற்றையும் பார்க்க ==
== இவற்றையும் பார்க்க ==

11:39, 16 சூன் 2019 இல் கடைசித் திருத்தம்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரினங்களுகிடையேயான தொடர்பை இணைப்பை உறவு எனலாம். பெற்றோர் பிள்ளை உறவு, சகோதர உறவு, குடும்ப உறவுகள் மரபணுத் தொடர்புடையவை. கணவன்- மனைவி அல்லது ஓரினச்சேர்க்கை உறவுக்கு நெருங்கிய மரபணுத் தொடர்பு அவசியமில்லை, ஆனால் சமூக சட்ட முக்கியத்துவம் உடையது. பொதுவாக நட்புறவு இரத்த, சட்ட தொடர்பற்ற மனிதர்களுக்கிடையே புரிந்துணர்வு, நம்பிக்கை, ஒத்துழைப்பு, நேசம் போன்ற பண்புகளால் பிணைக்கப்பட்ட ஒர் உறவைக் குறிக்கிறது. மனிதருக்கிடையே தொழில்முறை உறவுகளும் உண்டு. உறவு மனிதர்களுக்கிடையே மட்டுமல்லாமல், வேறு மிருகங்களுக்கிடையேயும் உண்டு. சிலர் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கிடையேயான தமது உறவை மிகவும் முக்கியமாகக் கருதுகின்றனர். சிலர் இயற்கைக்கும் மனிதருக்கும் உள்ள உறவைப் மனிதருக்கிடையேயான உறவுடன் ஒத்து நோக்குவதுமுண்டு.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உறவு&oldid=2759942" இலிருந்து மீள்விக்கப்பட்டது