பிஜு ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
பிஜு ஜனதா தளம் [[ஒரிசா]] மாநில அரசியல் கட்சியாகும். [[பாரதிய ஜனதா கட்சி]]யுடன் [[ஜனதா தளம்]] கூட்டணி வைக்காததை முன்னிட்டு 1997 ல் [[நவின் பட்நாயக்]] பிஜு ஜனதா தளத்தை தொடங்கினார். இதன் தேர்தல் சின்னம் '''சங்கு''' ஆகும்.
'''பிஜு ஜனதா தளம்''' [[ஒரிசா]] மாநில அரசியல் கட்சியாகும். [[பாரதிய ஜனதா கட்சி]]யுடன் [[ஜனதா தளம்]] கூட்டணி வைக்காததை முன்னிட்டு [[1997]] ல் [[நவின் பட்நாயக்]] பிஜு ஜனதா தளத்தை தொடங்கினார். இதன் தேர்தல் சின்னம் '''சங்கு''' ஆகும்.


2000 மற்றும் 2004 ல் ஒரிசா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் [[பாரதிய ஜனதா கட்சி|பாஜக]]வுடன்
2000 மற்றும் 2004 ல் ஒரிசா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் [[பாரதிய ஜனதா கட்சி|பாஜக]]வுடன்
கூட்டணி வைத்து பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றது. நவின் பட்நாயக் ஒரிசாவின் முதல்வராக உள்ளார்.
கூட்டணி வைத்து பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றது. [[நவின் பட்நாயக்]] ஒரிசாவின் முதல்வராக உள்ளார்.


[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]]

05:03, 15 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்

பிஜு ஜனதா தளம் ஒரிசா மாநில அரசியல் கட்சியாகும். பாரதிய ஜனதா கட்சியுடன் ஜனதா தளம் கூட்டணி வைக்காததை முன்னிட்டு 1997 ல் நவின் பட்நாயக் பிஜு ஜனதா தளத்தை தொடங்கினார். இதன் தேர்தல் சின்னம் சங்கு ஆகும்.

2000 மற்றும் 2004 ல் ஒரிசா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்து பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றது. நவின் பட்நாயக் ஒரிசாவின் முதல்வராக உள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜு_ஜனதா_தளம்&oldid=275943" இலிருந்து மீள்விக்கப்பட்டது