ஜோனி பேர்ஸ்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category விசுடென் துடுப்பாட்டக்காரர்கள்
சி + கட்டுரை இற்றை செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{இற்றை}}
'''ஜொனாதன் பேர்ஸ்டோ''' (''Jonathan Bairstow'', பிறப்பு: [[செப்டம்பர் 26]] [[1989]]), [[இங்கிலாந்து|இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியிலும், 46 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், இரண்டு [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 32 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2011 ஆண்டுகளில், [[இங்கிலாந்து]] [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]] உறுப்பினராக [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.

11:27, 13 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

ஜொனாதன் பேர்ஸ்டோ (Jonathan Bairstow, பிறப்பு: செப்டம்பர் 26 1989), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 46 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 32 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2011 ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு

ஜொனாதன் பேர்ஸ்டோ - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 1 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோனி_பேர்ஸ்டோ&oldid=2757634" இலிருந்து மீள்விக்கப்பட்டது