கணினியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வரலாறு: clean up, replaced: பயண்பாட்டிற்கான → பயன்பாட்டிற்கான using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31: வரிசை 31:
1885 ஆம் ஆண்டு வாக்கில் [[ஹெர்மன் ஹோலரித்]] என்பவர் புள்ளிவிவர தகவல் செயல்படுத்த துளை அட்டைகள் பயன்படுத்தி பட்டியலாக்கியை கண்டுபிடித்தார்<ref>[http://www.census.gov/history/www/census_then_now/notable_alumni/herman_hollerith.html Herman Hollerith]</ref>. 1924ல் இவருடைய நிறுவணம் [[ஐபிஎம்]] நிறுவணமாக மாறியது.சார்ல்ஸ் பாபேஜ் இயந்திர கணிப்பானை வ‍டிவமைத்து நூறு வருடம் கழித்து [[அவார்டு அயிக்கன்]] என்பவர் [[ஆர்வர்டு மார்க் I]] பெரிய நிரல்படு கணிப்பானை ஐபிஎம் நிறுவனத்திற்கு வ‍டிவமைத்து காட்டினார்<ref>"In this sense Aiken needed IBM, whose technology included the use of punched cards, the accumulation of numerical data, and the transfer of numerical data from one register to another", [[#AIKEN|Bernard Cohen]], p.44 (2000)</ref>. இது சார்ல்ஸ் பாபேஜின் பகுப்புப் பொறியை சார்ந்து அமைக்கபெற்றிருந்தது. பலர் இதன் மூலம் சார்ல்ஸ் பாபேஜின் கனவு நினைவானதாக கூறினர்.<ref>[[#ORIGINS|Brian Randell]], p.187, 1975</ref>
1885 ஆம் ஆண்டு வாக்கில் [[ஹெர்மன் ஹோலரித்]] என்பவர் புள்ளிவிவர தகவல் செயல்படுத்த துளை அட்டைகள் பயன்படுத்தி பட்டியலாக்கியை கண்டுபிடித்தார்<ref>[http://www.census.gov/history/www/census_then_now/notable_alumni/herman_hollerith.html Herman Hollerith]</ref>. 1924ல் இவருடைய நிறுவணம் [[ஐபிஎம்]] நிறுவணமாக மாறியது.சார்ல்ஸ் பாபேஜ் இயந்திர கணிப்பானை வ‍டிவமைத்து நூறு வருடம் கழித்து [[அவார்டு அயிக்கன்]] என்பவர் [[ஆர்வர்டு மார்க் I]] பெரிய நிரல்படு கணிப்பானை ஐபிஎம் நிறுவனத்திற்கு வ‍டிவமைத்து காட்டினார்<ref>"In this sense Aiken needed IBM, whose technology included the use of punched cards, the accumulation of numerical data, and the transfer of numerical data from one register to another", [[#AIKEN|Bernard Cohen]], p.44 (2000)</ref>. இது சார்ல்ஸ் பாபேஜின் பகுப்புப் பொறியை சார்ந்து அமைக்கபெற்றிருந்தது. பலர் இதன் மூலம் சார்ல்ஸ் பாபேஜின் கனவு நினைவானதாக கூறினர்.<ref>[[#ORIGINS|Brian Randell]], p.187, 1975</ref>


1940களி்ல் பல வகை சக்தி வாய்ந்த கணிப்பான்கள் வலம் வரத் தொடங்கியபோது "கணினி" (computer) என்ற சொல் இயந்திரங்களுக்கு இனையாக அழைக்கப்பெற்றது.<ref>The [[Association for Computing Machinery]] (ACM) was founded in 1947.</ref>. கணிதத்துறையைத் தாண்டி வெகுவாக கணினிகளை பயன்ப்படுத்த முடியும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்தவுடன் கணினியியல் வேகமாக வளர ஆரம்பித்தது. கணினியியல் அல்லது கணினி அறிவியல் 1950 மற்றும் 1960 களின் தொடக்கத்தில் ஒரு தனித்துவமான கல்வி ஒழுக்கமாக நிறுவப்பட தொடங்கியது.<ref name="Denning_cs_discipline">{{cite journal | last=Denning | first=P.J. | authorlink=Peter J. Denning | year=2000 | title=Computer Science: The Discipline | url=http://www.idi.ntnu.no/emner/dif8916/denning.pdf | journal=Encyclopedia of Computer Science|format=PDF |archiveurl = https://web.archive.org/web/20060525195404/http://www.idi.ntnu.no/emner/dif8916/denning.pdf |archivedate = 2006-05-25}}</ref><ref>{{cite web |url=http://www.cl.cam.ac.uk/conference/EDSAC99/statistics.html |title=Some EDSAC statistics |publisher=Cl.cam.ac.uk |date= |accessdate=2011-11-19}}</ref> உலகின் முதல் கணினி அறிவியல் பட்டம் திட்டம் 1953 ஆம் ஆண்டு [[கேம்பிரிச்சு பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில்]] தொடங்கியது.
1940களில் பல வகை சக்தி வாய்ந்த கணிப்பான்கள் வலம் வரத் தொடங்கியபோது "கணினி" (computer) என்ற சொல் இயந்திரங்களுக்கு இனையாக அழைக்கப்பெற்றது.<ref>The [[Association for Computing Machinery]] (ACM) was founded in 1947.</ref>. கணிதத்துறையைத் தாண்டி வெகுவாக கணினிகளை பயன்ப்படுத்த முடியும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்தவுடன் கணினியியல் வேகமாக வளர ஆரம்பித்தது. கணினியியல் அல்லது கணினி அறிவியல் 1950 மற்றும் 1960 களின் தொடக்கத்தில் ஒரு தனித்துவமான கல்வி ஒழுக்கமாக நிறுவப்பட தொடங்கியது.<ref name="Denning_cs_discipline">{{cite journal | last=Denning | first=P.J. | authorlink=Peter J. Denning | year=2000 | title=Computer Science: The Discipline | url=http://www.idi.ntnu.no/emner/dif8916/denning.pdf | journal=Encyclopedia of Computer Science|format=PDF |archiveurl = https://web.archive.org/web/20060525195404/http://www.idi.ntnu.no/emner/dif8916/denning.pdf |archivedate = 2006-05-25}}</ref><ref>{{cite web |url=http://www.cl.cam.ac.uk/conference/EDSAC99/statistics.html |title=Some EDSAC statistics |publisher=Cl.cam.ac.uk |date= |accessdate=2011-11-19}}</ref> உலகின் முதல் கணினி அறிவியல் பட்டம் திட்டம் 1953 ஆம் ஆண்டு [[கேம்பிரிச்சு பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில்]] தொடங்கியது.


கணினியியல் ஓரு படிப்பிற்கான துறையாக இருக்கும் என்று நம்ப மறுத்த நிலையில் 1950க்கு பின்பு அனைவரிடமும் கணினியியல் துறை நல்ல வரவேற்ப்பை பெற்றது.<ref name="Levy1984">{{cite book |authorlink=Steven Levy |last=Levy |first=Steven |title=[[Hackers: Heroes of the Computer Revolution]] |year=1984 |isbn=0-385-19195-2 |publisher=Doubleday }}</ref>
கணினியியல் ஓரு படிப்பிற்கான துறையாக இருக்கும் என்று நம்ப மறுத்த நிலையில் 1950க்கு பின்பு அனைவரிடமும் கணினியியல் துறை நல்ல வரவேற்பைப் பெற்றது.<ref name="Levy1984">{{cite book |authorlink=Steven Levy |last=Levy |first=Steven |title=[[Hackers: Heroes of the Computer Revolution]] |year=1984 |isbn=0-385-19195-2 |publisher=Doubleday }}</ref>


==உயர்படி நிலைகள்==
==உயர்படி நிலைகள்==

23:55, 10 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

large capital lambda Plot of a quicksort algorithm
Utah teapot representing computer graphics Microsoft Tastenmaus mouse representing human-computer interaction
கணினியியல் தகவல் மற்றும் கணக்கிடுதல் தத்துவங்களை அடிப்படையாக கொண்டு நடைமுறைப்படுத்துதல் ஆகும்

கணினியை மையமாக கொண்ட துறை கணினியியல் ஆகும். கணினி கணினி வன்பொருள், மென்பொருள், கணினியின் பயன்பாடுகள், கணிமையின் அடிப்படைகள் என கணினியை மையமாக கொண்ட பல உட்துறைகளை ஒருங்கே இச் சொல் குறிக்கிறது. அதன் துணை தத்துவார்த்த மற்றும் நடைமுறை துறைகளில் பல்வேறு வகையாக பிரிக்கலாம்.

வரலாறு

முதன்முதலில் இயந்திரவியல் கணினியை கண்டுபிடித்த சார்ல்ஸ் பாபேஜ்.
அடா லவ்லேஸ் முதல் கணிப்பொறி நிரலை எழுதியவர்.
The German military used the Enigma machine (shown here) during World War II for communication they thought to be secret. The large-scale decryption of Enigma traffic at Bletchley Park was an important factor that contributed to Allied victory in WWII.[1]

கணினி அறிவியலின் அடித்தளங்களாக நவீனகால எண்முறை கணினி (Digital Computer) கண்டுபிடிப்புக்கு முந்தியவைகளான எண்சட்டம் போன்றவற்றை கூறலாம். ஆனால் அவை பெரும்பாலும் மனித சக்தியை அடிப்படையாக கொண்டு இயங்கின.

பிலைசு பாஸ்கல் 1642 ஆம் ஆண்டில் முதன்முதலில் பாஸ்கல் கணிப்பான் எனப்படும இயந்திர கணிப்பான் கண்டுபிடித்தார்.[2]. இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு சார்லச்சு சேவியர் தாமஸ் (Charles Xavier Thomas) அலுவலக பயன்பாட்டிற்கான நம்பத்தகுந்த அரித்மாமீட்டர்(Arithmometer) என்னும் இயந்திர கணிப்பான் உருவாக்கி அதன் மூலம் இயந்திர கணிப்பான் தயாரிப்பில் முன்னோடியாக விளங்கினார்.[3]

சார்ல்ஸ் பாபேஜ் முதலில் இயந்திர கணிப்பானை வ‍டிவமைக்க தொடங்கினார்,1882ல் அவரின் வித்தியாசப் பொறியின் கண்டுபிடிப்பு அவருக்கு பகுப்புப் பொறி எனப்படும் நிரலாக்க இயந்திர கணிப்பானை உருவாக்க தூண்டியது.[4]. 1834 ஆம் ஆண்டு முதல் இந்த இயந்திரம் வளரத் தொடங்கியது, மேலும் இரண்டே ஆண்டுகளில் அவர் நவீன கணினியின் சிறப்புக்கூறுகளை தெளிவுபடுத்தினார். ஜெக்கார்டு தறி.[5] மூலம் துளை அட்டை முறைகளை கண்டறிந்து அதன் மூலம் எண்ணற்ற நிரலாக்கம் செய்வதற்கான வழி கணினியியலில் மிகப்பெரிய அடுத்த படியாக இருந்தது[6].

1843 ஆம் ஆண்டு அடா லவ்லேஸ் வித்தியாசப் பொறியை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கும் பொழுது பெர்னோளி என்கள் கணக்கீடு செய்வதற்கான படிமுறைத் தீர்வை எழுதினார். இதுவே முதல் கணிப்பொறி நிரலாக கருதப்படுகிறது.[7]

1885 ஆம் ஆண்டு வாக்கில் ஹெர்மன் ஹோலரித் என்பவர் புள்ளிவிவர தகவல் செயல்படுத்த துளை அட்டைகள் பயன்படுத்தி பட்டியலாக்கியை கண்டுபிடித்தார்[8]. 1924ல் இவருடைய நிறுவணம் ஐபிஎம் நிறுவணமாக மாறியது.சார்ல்ஸ் பாபேஜ் இயந்திர கணிப்பானை வ‍டிவமைத்து நூறு வருடம் கழித்து அவார்டு அயிக்கன் என்பவர் ஆர்வர்டு மார்க் I பெரிய நிரல்படு கணிப்பானை ஐபிஎம் நிறுவனத்திற்கு வ‍டிவமைத்து காட்டினார்[9]. இது சார்ல்ஸ் பாபேஜின் பகுப்புப் பொறியை சார்ந்து அமைக்கபெற்றிருந்தது. பலர் இதன் மூலம் சார்ல்ஸ் பாபேஜின் கனவு நினைவானதாக கூறினர்.[10]

1940களில் பல வகை சக்தி வாய்ந்த கணிப்பான்கள் வலம் வரத் தொடங்கியபோது "கணினி" (computer) என்ற சொல் இயந்திரங்களுக்கு இனையாக அழைக்கப்பெற்றது.[11]. கணிதத்துறையைத் தாண்டி வெகுவாக கணினிகளை பயன்ப்படுத்த முடியும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்தவுடன் கணினியியல் வேகமாக வளர ஆரம்பித்தது. கணினியியல் அல்லது கணினி அறிவியல் 1950 மற்றும் 1960 களின் தொடக்கத்தில் ஒரு தனித்துவமான கல்வி ஒழுக்கமாக நிறுவப்பட தொடங்கியது.[12][13] உலகின் முதல் கணினி அறிவியல் பட்டம் திட்டம் 1953 ஆம் ஆண்டு கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.

கணினியியல் ஓரு படிப்பிற்கான துறையாக இருக்கும் என்று நம்ப மறுத்த நிலையில் 1950க்கு பின்பு அனைவரிடமும் கணினியியல் துறை நல்ல வரவேற்பைப் பெற்றது.[14]

உயர்படி நிலைகள்

ஒரு சாதாரண கல்வி துறையாக வரலாற்றை கொண்ட போதிலும், கணினி அறிவியல் துறை அறிவியல் மற்றும் சமூகத்திற்கு நிறைய பங்களிப்பு செய்துள்ளது.தொழிற் புரட்சி (1750-1850 CE) மற்றும் விவசாய புரட்சி (8000-5000 கி.மு.) க்கு பிறகு பின் மனித தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியது தகவல் புரட்சி எனலாம்.

தத்துவம்

கணினியியலை மூன்று கருத்தியல்களாக பிரிக்க வேண்டும் என்று பல கணிணி அறிவியலறிஞர்கள். கருதினர்.பீட்டர் வேக்னர் அவை அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் கணிதம் கருத்தியல்களாக பிரிக்க வேண்டும் என வாதிட்டார்.[18]பீட்டர் டென்னிங் தலைமையிலான குழு கோட்பாடு, சுருக்க (மாதிரியமைத்தல்), மற்றும் வடிவமைப்பு ஆகியவை எனக் கருதியது. .[19]

துறையின் பெயர்

"கணினியியல்" (Computer Science) என்ற சொல் முதலில் 1959ல் கம்யூனிக்கேஷன்ஸ் ஆப் ஏசிம் (Commuincations of ACM) என்ற மாத நாளிதழில் ஓரு கட்டுரையில் வெளிவந்த்து. இதில் லூயிஸ் பெயின் 1921 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பிசினஸ் பள்ளி போன்று கணினி அறிவியலுக்கென ஒரு பட்டதாரி பள்ளி உருவாக்க வாதிடுகிறார்.

தமிழ் சொற்கள்

  1. கணிப்பான் (calculator)
  2. பகுப்புப் பொறி (analytical engine)
  3. படிமுறைத் தீர்வு (algorithm)
  4. கணினி (computer)
  5. கணிமை (computing)
  6. படிமுறையியல் வர்த்தகம்(Algorithmic Trading)

கணினியியல் பிரிவுகள்

கணினியியல் கருத்தியல்

கருத்தியல் கணினி அறிவியலின் பரந்த துறையில் கணிமையில் பாரம்பரிய கோட்பாடு மற்றும் கணினியில் சுருக்கத்தற்கான தருக்கம், மற்றும் கணித அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டிய உள்ளடக்கப்பட்டுள்ளது.

கணிமையின் கருத்தியல்

பீட்டர் ஜே டென்னிங் படி அடிப்படை கணினியியல் "எதனை (திறமையாக) தானியங்கிப்படுத்த முடியும்?" என்பதற்கான பதிலை தரவேண்டும்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 David Kahn, The Codebreakers, 1967, ISBN 0-684-83130-9.
  2. "Blaise Pascal". School of Mathematics and Statistics University of St Andrews, Scotland.
  3. Making the arithmometer count
  4. "Science Museum - Introduction to Babbage". Archived from the original on 2006-09-08. பார்க்கப்பட்ட நாள் 2006-09-24.
  5. Anthony Hyman, Charles Babbage, pioneer of the computer, 1982
  6. Jacquard's Web: How a hand-loom led to the birth of the information age, By James Essinger
  7. "A Selection and Adaptation From Ada's Notes found in "Ada, The Enchantress of Numbers," by Betty Alexandra Toole Ed.D. Strawberry Press, Mill Valley, CA". பார்க்கப்பட்ட நாள் 2006-05-04.
  8. Herman Hollerith
  9. "In this sense Aiken needed IBM, whose technology included the use of punched cards, the accumulation of numerical data, and the transfer of numerical data from one register to another", Bernard Cohen, p.44 (2000)
  10. Brian Randell, p.187, 1975
  11. The Association for Computing Machinery (ACM) was founded in 1947.
  12. Peter J. Denning (2000). "Computer Science: The Discipline" (PDF). Encyclopedia of Computer Science இம் மூலத்தில் இருந்து 2006-05-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060525195404/http://www.idi.ntnu.no/emner/dif8916/denning.pdf. 
  13. "Some EDSAC statistics". Cl.cam.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2011-11-19.
  14. Steven Levy (1984). Hackers: Heroes of the Computer Revolution. Doubleday. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-385-19195-2. 
  15. Hal Abelson; G.J. Sussman with J. Sussman (1996). Structure and Interpretation of Computer Programs (2nd ). MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-262-01153-0. "The computer revolution is a revolution in the way we think and in the way we express what we think. The essence of this change is the emergence of what might best be called procedural epistemology — the study of the structure of knowledge from an imperative point of view, as opposed to the more declarative point of view taken by classical mathematical subjects." 
  16. http://www.cis.cornell.edu/Dean/Presentations/Slides/bgu.pdf
  17. Black box traders are on the march The Telegraph, August 26, 2006
  18. Wegner, P.(October 13–15, 1976). "Research paradigms in computer science". Proceedings of the 2nd international Conference on Software Engineering, San Francisco, California, United States:IEEE Computer Society Press, Los Alamitos, CA.
  19. எஆசு:10.1145/63238.63239
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand

"Computer Software Engineer." U.S. Bureau of Labor Statistics. U.S. Bureau of Labor Statistics, n.d. Web. 05 Feb. 2013.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணினியியல்&oldid=2755892" இலிருந்து மீள்விக்கப்பட்டது