வஸ்ஹோத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: pt:Voskhod (strong connection between (2) ta:வஸ்ஹோத் திட்டம் and pt:Programa Voskhod) |
சி PNG → SVG |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[image:Voskhod 1 and 2. |
[[image:Voskhod 1 and 2.svg|thumb|வஸ்ஹோத் 1 மற்றும் 2 விண்கலங்கள்]] |
||
[[image:Vostok and Voskhod crew seating.png|thumb|வஸ்தோக், வஸ்ஹோத் 1, 2 மனித இருக்கைகள்]] |
[[image:Vostok and Voskhod crew seating.png|thumb|வஸ்தோக், வஸ்ஹோத் 1, 2 மனித இருக்கைகள்]] |
||
'''வஸ்ஹோத் திட்டம்''' (''Voskhod programme'', [[ரஷ்ய மொழி]]: Восход) என்பது [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தினால்]] ஆரம்பிக்கப்பட்ட மனித [[விண்வெளிப் பயணம்|விண்வெளிப் பயணத்]] திட்டம் ஆகும். இத்திட்டமானது சோவியத்தின் [[வஸ்தோக் திட்டம்|வஸ்தோக் திட்டத்தின்]] தொடர்ச்சியாகும். அத்திட்டங்களின் முதல் ஆறு பயணங்களை இரத்துச் செய்ய வேண்டி வந்ததால் அவற்றின் விண்கலங்களின் பகுதிகள் வஸ்ஹோத் திட்டத்திற்குப் பயன்படுத்தினார்கள். |

12:27, 8 சூன் 2019 இல் கடைசித் திருத்தம்
வஸ்ஹோத் திட்டம் (Voskhod programme, ரஷ்ய மொழி: Восход) என்பது சோவியத் ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மனித விண்வெளிப் பயணத் திட்டம் ஆகும். இத்திட்டமானது சோவியத்தின் வஸ்தோக் திட்டத்தின் தொடர்ச்சியாகும். அத்திட்டங்களின் முதல் ஆறு பயணங்களை இரத்துச் செய்ய வேண்டி வந்ததால் அவற்றின் விண்கலங்களின் பகுதிகள் வஸ்ஹோத் திட்டத்திற்குப் பயன்படுத்தினார்கள்.
வஸ்ஹோத் பயணங்கள்[தொகு]
- கொஸ்மஸ் 47 - மனிதரற்ற சோதனைப் பயணம்
- வஸ்ஹோத் 1 - அக்டோபர் 12, 1964. ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர் பயணம் செய்த முதலாவது விண்கப்பல்.
- கொஸ்மஸ் 57 - மனிதரற்ற சோதனைப் பயணம், வெற்றியளிக்கவில்லை
- வஸ்ஹோத் 2 - மார்ச் 18, 1965. விண்வெளியில் மனிதன் நடந்தான்.
- கொஸ்மஸ் 110 - 22 நாட்கள் மனிதரற்ற பயணம், இரண்டு நாய்கள் சென்றன.
ரத்துச் செய்யப்பட்ட பயணங்கள்:
- வஸ்ஹோத் 3 - நீண்ட நாட்கள் நிறையில்லாத் தன்மையை சோதிப்பதற்கு (19 நாள் பயணம்)
- வஸ்ஹோத் 4 - நீண்ட நாட்கள் நிறையில்லாத் தன்மையை சோதிப்பதற்கு (20 நாள் பயணம்)
- வஸ்ஹோத் 5 - பெண்கள் மட்டும் பயணம் (10 நாட்கள்)
- வஸ்ஹோத் 6 - Flight to test new EVA jet belt