அமெரிக்க பூநாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: clean up, replace, replaced: லின்னேயஸ்L
Ercé (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17: வரிசை 17:
}}
}}

[[File:Phoenicopterus ruber MHNT.ZOO.2010.11.64.1.jpg|thumb| ''Phoenicopterus ruber'']]
'''அமெரிக்க பூநாரை''' (''American flamingo''; ''Phoenicopterus ruber'') என்பது [[பூநாரை]]யில் பெரிய இனமும், [[பெரும் பூநாரை]]க்கும் சிலி பூநாரைக்கும் நெருங்கிய தொடர்புள்ளதும் ஆகும். இது முன்னர் பெரும் பூநாரையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டது. ஆனாலும், போதிய சான்றுகள் இல்லாததால் பிழை எனப்பட்டது. [[கலாபகசுத் தீவுகள்]] இது உள்ளதால் '''கரீபியன் பூநாரை''' எனவும் அறியப்படுகிறது. [[கியூபா]]வில் இது "பெரும் பூநாரை" எனவும் அழைக்கப்படுகிறது. [[வட அமெரிக்கா]]வில் வாழும் பூநாரை இது ஒன்றே ஆகும்.

06:37, 5 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

அமெரிக்க பூநாரை
கலாபகசுத் தீவுகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Phoenicopteriformes
குடும்பம்:
Phoenicopteridae
பேரினம்:
இனம்:
P. ruber
இருசொற் பெயரீடு
Phoenicopterus ruber
L, 1758
Phoenicopterus ruber

அமெரிக்க பூநாரை (American flamingo; Phoenicopterus ruber) என்பது பூநாரையில் பெரிய இனமும், பெரும் பூநாரைக்கும் சிலி பூநாரைக்கும் நெருங்கிய தொடர்புள்ளதும் ஆகும். இது முன்னர் பெரும் பூநாரையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டது. ஆனாலும், போதிய சான்றுகள் இல்லாததால் பிழை எனப்பட்டது. கலாபகசுத் தீவுகள் இது உள்ளதால் கரீபியன் பூநாரை எனவும் அறியப்படுகிறது. கியூபாவில் இது "பெரும் பூநாரை" எனவும் அழைக்கப்படுகிறது. வட அமெரிக்காவில் வாழும் பூநாரை இது ஒன்றே ஆகும்.

உசாத்துணை

  1. BirdLife International (2012). "Phoenicopterus ruber". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிக்க_பூநாரை&oldid=2752581" இலிருந்து மீள்விக்கப்பட்டது