கீழ்க்கால் உள்ளெலும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 10: வரிசை 10:
| Articulations = [[முழங்கால் மூட்டு]], [[கணுக்கால் மூட்டு]], மேல் மற்றும் கீழ் கீழ்க்கால் எலும்பு மூட்டுகள்
| Articulations = [[முழங்கால் மூட்டு]], [[கணுக்கால் மூட்டு]], மேல் மற்றும் கீழ் கீழ்க்கால் எலும்பு மூட்டுகள்
}}
}}
'''கீழ்க்கால் உள்ளெலும்பு''' (ஆங்கிலம்:'''Tibia''')காலில் உள்ள இரு எலும்புகளில் ஒன்று. இது வலிமையானதாகவும், பெரியதாகவும் உள்ள ஒரு நீள எலும்பு ஆகும். இது முழங்கால் மற்றும் கணுக்கால் மூட்டை உருவாக்குகிறது. இது முழங்கால் மூட்டின் உடல் பருமனைத் தாங்கும் பகுதியாக உள்ளது. <ref name=GrayStudent>{{cite book |last=Drake |first=Richard L. |last2=Vogl |first2=A. Wayne |last3=Mitchell|first3=Adam W. M.| year=2010 |title=Gray´s Anatomy for Students |edition=2nd | isbn =978-0-443-06952-9|pages=558–560 }}</ref>
'''கீழ்க்கால் உள்ளெலும்பு''' (ஆங்கிலம்:'''Tibia''')காலில் உள்ள இரு எலும்புகளில் ஒன்று. இது வலிமையானதாகவும், பெரியதாகவும் உள்ள ஒரு நீள எலும்பு ஆகும். இது முழங்கால் மற்றும் கணுக்கால் மூட்டை உருவாக்குகிறது. இது முழங்கால் மூட்டின் உடல் பருமனைத் தாங்கும் பகுதியாக உள்ளது.<ref name=GrayStudent>{{cite book |last=Drake |first=Richard L. |last2=Vogl |first2=A. Wayne |last3=Mitchell|first3=Adam W. M.| year=2010 |title=Gray´s Anatomy for Students |edition=2nd | isbn =978-0-443-06952-9|pages=558–560 }}</ref>


==அமைப்பு==
==அமைப்பு==
வரிசை 40: வரிசை 40:


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

[[பகுப்பு:எலும்புகள்]]
[[பகுப்பு:எலும்புகள்]]
[[பகுப்பு:தூக்கவெலும்புக்கூடு]]
[[பகுப்பு:தூக்கவெலும்புக்கூடு]]

16:10, 2 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

கீழ்க்கால் உள்ளெலும்பு
கீழ்க்கால் உள்ளெலும்பின் அமைவிடம் சிவப்பு வண்ணம்
கீழ் காலின் குறுக்குவெட்டு தோற்றம்
விளக்கங்கள்
மூட்டுக்கள்முழங்கால் மூட்டு, கணுக்கால் மூட்டு, மேல் மற்றும் கீழ் கீழ்க்கால் எலும்பு மூட்டுகள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்(os) tibia
MeSHD013977
TA98A02.5.06.001
TA21397
FMA24476
Anatomical terms of bone

கீழ்க்கால் உள்ளெலும்பு (ஆங்கிலம்:Tibia)காலில் உள்ள இரு எலும்புகளில் ஒன்று. இது வலிமையானதாகவும், பெரியதாகவும் உள்ள ஒரு நீள எலும்பு ஆகும். இது முழங்கால் மற்றும் கணுக்கால் மூட்டை உருவாக்குகிறது. இது முழங்கால் மூட்டின் உடல் பருமனைத் தாங்கும் பகுதியாக உள்ளது.[1]

அமைப்பு

கீழ்க்கால் எலும்புகளில் இது வலிமையானதாகவும், பெரியதாகவும் உள்ள ஒரு நீள எலும்பு ஆகும். இது முழங்கால் மற்றும் கணுக்கால் மூட்டை உருவாக்குகிறது. இது முழங்கால் மூட்டின் உடல் பருமனைத் தாங்கும் பகுதியாக உள்ளது. இது மேல் முனை, கீழ் முனை மற்றும் நடுவே தண்டு பகுதியை கொண்டது.

குருதி ஊட்டம்

கீழ்க்கால் உள்ளெலும்பு தமக்கு தேவையான குருதி ஊட்டத்தை முன்புற கீழ்க்கால் உள்ளெலும்பு தமனி (ஆங்கிலம்:Anterior tibial artery) மூலம் பெறுகிறது.[2]

மேற்கோள்கள்

  1. Drake, Richard L.; Vogl, A. Wayne; Mitchell, Adam W. M. (2010). Gray´s Anatomy for Students (2nd ). பக். 558–560. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-443-06952-9. 
  2. "Blood supply of the human tibia". J Bone Joint Surg Am 42-A: 625–36. 1960. பப்மெட்:13854090. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்க்கால்_உள்ளெலும்பு&oldid=2750058" இலிருந்து மீள்விக்கப்பட்டது