இரண்டாவது மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1: வரிசை 1:
'''இரண்டாவது மொழி''' (second language) என்பது, பேசுபவரின் [[தாய்மொழி]]யாக இல்லாத ஆனால், அவருடைய பகுதியில் பயன்படுத்தப்படும் மொழியொன்றைக் குறிக்கும். இதற்கு முரணாக [[அந்நிய மொழி]] என்பது குறித்த பகுதியில் பொதுவாகப் பேசப்படாத ஆனால், கற்கப்படுகின்ற ஒரு மொழியாகும். [[பன்னாட்டுத் துணை மொழி|துணை மொழி]]கள் என அழைக்கப்படும் ஆங்கிலத்தைப் போன்ற சில மொழிகள் பெரும்பாலும் இரண்டாம் மொழியாக அல்லது [[பொது மொழி]]யாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், ஒருவருடைய தாய் மொழிக்கு அல்லது முதல் மொழிக்கு மேலதிகமாகக் கற்கப்படும் ஏதாவதொரு மொழியை இரண்டாம் மொழி எனப் பரவலாகக் குறிப்பிடப்படுகிறது. இது அந்நிய மொழி ஒன்றைக் கற்பதாகவும் இருக்கலாம்.

சில வரைவிலக்கணங்களின்படி ஒருவர் கூடுதலாகப் பயன்படுத்துகின்ற அல்லது அவருக்கு நன்றாகப் பேசவரக்கூடிய மொழியே முதல் மொழியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. எடுத்துக்காட்டாக, [[கனடா]]வின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் முதல்மொழி என்பது "சிறுபராயத்தில் முதலில் கற்றுக்கொண்டதும், இன்னும் பேசப்படுவதுமான மொழி" என வரைவிலக்கணம் கூறப்படுகிறது.

[[பகுப்பு:மொழியியல்]]
[[பகுப்பு:மொழியியல்]]

14:25, 2 சூன் 2019 இல் கடைசித் திருத்தம்

இரண்டாவது மொழி (second language) என்பது, பேசுபவரின் தாய்மொழியாக இல்லாத ஆனால், அவருடைய பகுதியில் பயன்படுத்தப்படும் மொழியொன்றைக் குறிக்கும். இதற்கு முரணாக அந்நிய மொழி என்பது குறித்த பகுதியில் பொதுவாகப் பேசப்படாத ஆனால், கற்கப்படுகின்ற ஒரு மொழியாகும். துணை மொழிகள் என அழைக்கப்படும் ஆங்கிலத்தைப் போன்ற சில மொழிகள் பெரும்பாலும் இரண்டாம் மொழியாக அல்லது பொது மொழியாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், ஒருவருடைய தாய் மொழிக்கு அல்லது முதல் மொழிக்கு மேலதிகமாகக் கற்கப்படும் ஏதாவதொரு மொழியை இரண்டாம் மொழி எனப் பரவலாகக் குறிப்பிடப்படுகிறது. இது அந்நிய மொழி ஒன்றைக் கற்பதாகவும் இருக்கலாம்.

சில வரைவிலக்கணங்களின்படி ஒருவர் கூடுதலாகப் பயன்படுத்துகின்ற அல்லது அவருக்கு நன்றாகப் பேசவரக்கூடிய மொழியே முதல் மொழியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. எடுத்துக்காட்டாக, கனடாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் முதல்மொழி என்பது "சிறுபராயத்தில் முதலில் கற்றுக்கொண்டதும், இன்னும் பேசப்படுவதுமான மொழி" என வரைவிலக்கணம் கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாவது_மொழி&oldid=2749424" இலிருந்து மீள்விக்கப்பட்டது