விரிவு விகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1: வரிசை 1:
'''விரிவு விகிதம்''' ''(Expansion ratio)'' என்பது [[அறை வெப்பநிலை]]யில், சாதாரண [[வளிமண்டல அழுத்தம்|வளிமண்டல அழுத்தத்தில்]] [[திரவம்|திரவநிலையில்]] உள்ள ஒரு பொருளின் [[கன அளவு]]க்கும், அதே அளவு பொருள் [[வாயு|வாயுநிலையில்]] உள்ளபோது இருக்கும் கன அளவுக்கும் இடையேயுள்ள ஒப்பீட்டு அளவு ஆகும் <ref>{{cite book | title = Emergency Characterization of Unknown Materials | author = Rick Houghton | publisher = CRC Press | year = 2007 | isbn = 0-8493-7968-7 | url = https://books.google.com/books?id=GA_0smWGxwwC&pg=PA22&dq=liquid+gas+%22Expansion+ratio%22&lr=&as_brr=0&ei=u5AHSYX-ApmctAPK_-X_AQ }}</ref>.

மூடப்பட்ட ஒரு கொள்கலனில் போதுமான அளவு திரவம் ஆவியாக்கப்பட்டால், அழுத்தம் உருவாக்கப்பட்டு கலனில் விரிசல் ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். எனவே கலனுடன் அழுத்தநீக்க அடைப்பிதழ்கள், நிவாரண போக்குக் குழாய்கள் முதலியனவற்றைப் பயன்படுத்தவேண்டும் <ref>[http://www.airproducts.com/nr/rdonlyres/38000ecf-e07b-4288-8ff9-73699c70c882/0/safetygram27.pdf Safetygram-27 Cryogenic Liquid Containers]</ref>.

திரவமாக்கப்பட்ட மற்றும் கடுங்குளிர் பொருளின் சுற்றுப்புற காற்றின் வெப்பநிலைக்கும் கொதிநிலைக்கும் இடையிலான விரிவு விகிதம்,
திரவமாக்கப்பட்ட மற்றும் கடுங்குளிர் பொருளின் சுற்றுப்புற காற்றின் வெப்பநிலைக்கும் கொதிநிலைக்கும் இடையிலான விரிவு விகிதம்,
வரிசை 9: வரிசை 9:
*நீர்ம ஐதரசன் 1 முதல் 851
*நீர்ம ஐதரசன் 1 முதல் 851
*நீர்ம ஆக்சிசன் 1 முதல் 860
*நீர்ம ஆக்சிசன் 1 முதல் 860
*நியான் 1 முதல் 1445, (அதிகபட்சமான விரிவு விகிதம்) <ref name="Association2012">{{cite book|others=Compressed Gas Association|title=Handbook of Compressed Gases|url=https://books.google.com/books?id=5EfhBwAAQBAJ&pg=PA82|accessdate=8 March 2016|date=2012-12-06|publisher=Springer Science & Business Media|isbn=9781461306733|page=82}}</ref><ref>{{cite web| url = http://www.lindecanada.com/en/aboutboc/safety/cryogenic_liquids/characteristics.php| archive-url = https://web.archive.org/web/20120218125124/http://www.lindecanada.com/en/aboutboc/safety/cryogenic_liquids/characteristics.php |archive-date = 2012-02-18| title = Characteristics| publisher = The Linde Group}}</ref> <ref name="Association2012">{{cite book|others=Compressed Gas Association|title=Handbook of Compressed Gases|url=https://books.google.com/books?id=5EfhBwAAQBAJ&pg=PA82|accessdate=8 March 2016|date=2012-12-06|publisher=Springer Science & Business Media|isbn=9781461306733|page=82}}</ref><ref>{{cite web| url = http://www.lindecanada.com/en/aboutboc/safety/cryogenic_liquids/characteristics.php| archive-url = https://web.archive.org/web/20120218125124/http://www.lindecanada.com/en/aboutboc/safety/cryogenic_liquids/characteristics.php |archive-date = 2012-02-18| title = Characteristics| publisher = The Linde Group}}</ref>
*நியான் 1 முதல் 1445, (அதிகபட்சமான விரிவு விகிதம்) <ref name="Association2012">{{cite book|others=Compressed Gas Association|title=Handbook of Compressed Gases|url=https://books.google.com/books?id=5EfhBwAAQBAJ&pg=PA82|accessdate=8 March 2016|date=2012-12-06|publisher=Springer Science & Business Media|isbn=9781461306733|page=82}}</ref><ref name="Association2012"/><ref name="Characteristics">{{cite web| url = http://www.lindecanada.com/en/aboutboc/safety/cryogenic_liquids/characteristics.php| archive-url = https://web.archive.org/web/20120218125124/http://www.lindecanada.com/en/aboutboc/safety/cryogenic_liquids/characteristics.php |archive-date = 2012-02-18| title = Characteristics| publisher = The Linde Group}}</ref><ref name="Characteristics"/>

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

07:59, 2 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

விரிவு விகிதம் (Expansion ratio) என்பது அறை வெப்பநிலையில், சாதாரண வளிமண்டல அழுத்தத்தில் திரவநிலையில் உள்ள ஒரு பொருளின் கன அளவுக்கும், அதே அளவு பொருள் வாயுநிலையில் உள்ளபோது இருக்கும் கன அளவுக்கும் இடையேயுள்ள ஒப்பீட்டு அளவு ஆகும் [1].

மூடப்பட்ட ஒரு கொள்கலனில் போதுமான அளவு திரவம் ஆவியாக்கப்பட்டால், அழுத்தம் உருவாக்கப்பட்டு கலனில் விரிசல் ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். எனவே கலனுடன் அழுத்தநீக்க அடைப்பிதழ்கள், நிவாரண போக்குக் குழாய்கள் முதலியனவற்றைப் பயன்படுத்தவேண்டும் [2].

திரவமாக்கப்பட்ட மற்றும் கடுங்குளிர் பொருளின் சுற்றுப்புற காற்றின் வெப்பநிலைக்கும் கொதிநிலைக்கும் இடையிலான விரிவு விகிதம்,

  • நைட்ரசன் 1 முதல் 696
  • நீர்ம ஈலியம் 1 முதல் 757
  • ஆர்கான் 1 முதல் 847
  • நீர்ம ஐதரசன் 1 முதல் 851
  • நீர்ம ஆக்சிசன் 1 முதல் 860
  • நியான் 1 முதல் 1445, (அதிகபட்சமான விரிவு விகிதம்) [3][3][4][4]

மேற்கோள்கள்

  1. Rick Houghton (2007). Emergency Characterization of Unknown Materials. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-7968-7. https://books.google.com/books?id=GA_0smWGxwwC&pg=PA22&dq=liquid+gas+%22Expansion+ratio%22&lr=&as_brr=0&ei=u5AHSYX-ApmctAPK_-X_AQ. 
  2. Safetygram-27 Cryogenic Liquid Containers
  3. 3.0 3.1 Handbook of Compressed Gases. Compressed Gas Association. Springer Science & Business Media. 2012-12-06. பக். 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781461306733. https://books.google.com/books?id=5EfhBwAAQBAJ&pg=PA82. பார்த்த நாள்: 8 March 2016. 
  4. 4.0 4.1 "Characteristics". The Linde Group. Archived from the original on 2012-02-18.

புற இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரிவு_விகிதம்&oldid=2748367" இலிருந்து மீள்விக்கப்பட்டது