உலக மனநல நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் உலக மனநல தினம் என்பதை உலக மனநல நாள் என்பதற்கு நகர்த்தினார்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1: வரிசை 1:
'''உலக மனநல நாள்''' (''World Mental Health Day'') ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, [[விழிப்புணர்வு]] மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.<ref>{{cite book|last=Jenkins|first=Rachel|author2=Lynne Friedli |author3=Andrew McCulloch |author4=Camilla Parker |title=Developing a National Mental Health Policy|publisher=Psychology Press|year=2002|page=65|isbn=1-84169-295-6}}</ref> இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன.<ref>{{cite book|last=Watson|first=Robert W.|title=White House Studies Compendium, Volume 5|publisher=Nova Science Publishers|year=2006|page=69|isbn=1-60021-542-4}}</ref><ref>{{cite journal|title=World Mental Health Day|journal=Mental Health in Family Medicine|year=2010|volume=7|issue=1|pages=59–60}}</ref> [[ஆத்திரேலியா]] போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.<ref> [https://www.cbhs.com.au/news/2015/10/02/mental-health-week-7-ways-you-can-get-involved Mental Health Week: 7 Ways You Can Get Involved 2 October 2015] Retrieved 15 October 2015 </ref>
'''உலக மனநல நாள்''' (''World Mental Health Day'') ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, [[விழிப்புணர்வு]] மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.<ref>{{cite book|last=Jenkins|first=Rachel|author2=Lynne Friedli |author3=Andrew McCulloch |author4=Camilla Parker |title=Developing a National Mental Health Policy|publisher=Psychology Press|year=2002|page=65|isbn=1-84169-295-6}}</ref> இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன.<ref>{{cite book|last=Watson|first=Robert W.|title=White House Studies Compendium, Volume 5|publisher=Nova Science Publishers|year=2006|page=69|isbn=1-60021-542-4}}</ref><ref>{{cite journal|title=World Mental Health Day|journal=Mental Health in Family Medicine|year=2010|volume=7|issue=1|pages=59–60}}</ref> [[ஆத்திரேலியா]] போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.<ref>[https://www.cbhs.com.au/news/2015/10/02/mental-health-week-7-ways-you-can-get-involved Mental Health Week: 7 Ways You Can Get Involved 2 October 2015] Retrieved 15 October 2015</ref>


== கருப்பொருட்கள்==
== கருப்பொருட்கள்==

08:04, 1 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.[1] இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன.[2][3] ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.[4]

கருப்பொருட்கள்

1994 -ல் இருந்து ஆண்டு தோறும் குறுப்பிட்ட கருப்பொருளில் இந்நாள் கடைபிடிக்கபடுகிறது.

ஆண்டு கருப்பொருள்
2017 பணியிடங்களில் மனநலம்
2016 உளவியல் முதலுதவி
2015 மனநலத்தில் கண்ணியம்
2014 மனப்பித்துடன் வாழ்தல்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Jenkins, Rachel; Lynne Friedli; Andrew McCulloch; Camilla Parker (2002). Developing a National Mental Health Policy. Psychology Press. பக். 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-84169-295-6. 
  2. Watson, Robert W. (2006). White House Studies Compendium, Volume 5. Nova Science Publishers. பக். 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-60021-542-4. 
  3. "World Mental Health Day". Mental Health in Family Medicine 7 (1): 59–60. 2010. 
  4. Mental Health Week: 7 Ways You Can Get Involved 2 October 2015 Retrieved 15 October 2015

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_மனநல_நாள்&oldid=2745334" இலிருந்து மீள்விக்கப்பட்டது