நங்கை, நம்பி, ஈரர், திருனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல் |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{LGBT sidebar}} |
{{LGBT sidebar}} |
||
'''நங்கை, நம்பி, ஈரர், திருனர்''' (ந.ந.ஈ.தி) அல்லது Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT) என்பது வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை ஒருங்கே குறிக்கப் பயன்படும் சொற்றொடர் ஆகும். சில தருணங்களில் ஆங்கிலத்தில் LGBT என்ற இச் சொற்றொடர் ஆண்-பெண் உறவு மட்டும் கொள்வோர் அல்லாதோரை ஒருங்கே சுட்டவும் பயன்படுத்தப்படுகிறது. இச்சொற்றொடர், 1980களின் இடைக்காலத்தில் தோற்றம் பெற்றது.<ref>''Acronyms, Initialisms & Abbreviations Dictionary,'' Volume 1, Part 1. Gale Research Co., 1985, {{ISBN|978-0-8103-0683-7}}. |
'''நங்கை, நம்பி, ஈரர், திருனர்''' (ந.ந.ஈ.தி) அல்லது Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT) என்பது வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை ஒருங்கே குறிக்கப் பயன்படும் சொற்றொடர் ஆகும். சில தருணங்களில் ஆங்கிலத்தில் LGBT என்ற இச் சொற்றொடர் ஆண்-பெண் உறவு மட்டும் கொள்வோர் அல்லாதோரை ஒருங்கே சுட்டவும் பயன்படுத்தப்படுகிறது. இச்சொற்றொடர், 1980களின் இடைக்காலத்தில் தோற்றம் பெற்றது.<ref>''Acronyms, Initialisms & Abbreviations Dictionary,'' Volume 1, Part 1. Gale Research Co., 1985, {{ISBN|978-0-8103-0683-7}}. |
||
[https://books.google.com/books?id=JDtUAAAAMAAJ Factsheet five, Issues 32–36, Mike Gunderloy, 1989]</ref> சிலர் intersex{{what}} என்பது சேர்க்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.<ref>{{cite book |title=Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள்|last=Winter |first=Gopi Shankar|year=2014 |publisher=Srishti Madurai |isbn=9781500380939 |oclc=703235508 |page= |pages=}}</ref>இத்தகைய இயல்புடையோர் தங்கள் வாழிட அரசியல் சட்ட உரிமையைக் கொண்டே, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.<ref name=betterhealth1>{{cite web|title=Gay and lesbian issues - discrimination|url=http://www.betterhealth.vic.gov.au/bhcv2/bhcarticles.nsf/pages/Gay_and_lesbian_issues_discrimination|website=betterhealth.vic.gov.au|publisher=Better Health Channel|accessdate=13 March 2015}}</ref> |
[https://books.google.com/books?id=JDtUAAAAMAAJ Factsheet five, Issues 32–36, Mike Gunderloy, 1989]</ref> சிலர் intersex{{what}} என்பது சேர்க்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.<ref>{{cite book |title=Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள்|last=Winter |first=Gopi Shankar|year=2014 |publisher=Srishti Madurai |isbn=9781500380939 |oclc=703235508 |page= |pages=}}</ref> இத்தகைய இயல்புடையோர் தங்கள் வாழிட அரசியல் சட்ட உரிமையைக் கொண்டே, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.<ref name=betterhealth1>{{cite web|title=Gay and lesbian issues - discrimination|url=http://www.betterhealth.vic.gov.au/bhcv2/bhcarticles.nsf/pages/Gay_and_lesbian_issues_discrimination|website=betterhealth.vic.gov.au|publisher=Better Health Channel|accessdate=13 March 2015}}</ref> |
||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
07:16, 1 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை |
அகனன் - அகனள் - இருபால்சேர்க்கை - திருநங்கை (அ.அ.ஈ.தி) தொடரைச் சேர்ந்தது |
---|
பாலின திசையமைவு |
வரலாறு (en) |
பண்பாடு |
சமூக நடத்தை |
உமாதிமி |
நங்கை, நம்பி, ஈரர், திருனர் (ந.ந.ஈ.தி) அல்லது Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT) என்பது வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை ஒருங்கே குறிக்கப் பயன்படும் சொற்றொடர் ஆகும். சில தருணங்களில் ஆங்கிலத்தில் LGBT என்ற இச் சொற்றொடர் ஆண்-பெண் உறவு மட்டும் கொள்வோர் அல்லாதோரை ஒருங்கே சுட்டவும் பயன்படுத்தப்படுகிறது. இச்சொற்றொடர், 1980களின் இடைக்காலத்தில் தோற்றம் பெற்றது.[1] சிலர் intersex[தெளிவுபடுத்துக] என்பது சேர்க்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.[2] இத்தகைய இயல்புடையோர் தங்கள் வாழிட அரசியல் சட்ட உரிமையைக் கொண்டே, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.[3]
வெளி இணைப்புகள்
- ↑ Acronyms, Initialisms & Abbreviations Dictionary, Volume 1, Part 1. Gale Research Co., 1985, ISBN 978-0-8103-0683-7. Factsheet five, Issues 32–36, Mike Gunderloy, 1989
- ↑ Winter, Gopi Shankar (2014). Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள். Srishti Madurai. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781500380939. இணையக் கணினி நூலக மையம்:703235508.
- ↑ "Gay and lesbian issues - discrimination". betterhealth.vic.gov.au. Better Health Channel. பார்க்கப்பட்ட நாள் 13 March 2015.