ஈஸ்டர் தீவுப் பனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 12: வரிசை 12:


ஈஸ்டர் தீவின் மக்கள் தொகைப் பெருக்கத்தால் இப் பனை தோராயமாக கி.பி. 1650 ஆம் ஆண்டு வாக்கில் முற்றும் அழிந்து பட்டது. உணவுத் தேவைக்காகவும் [[கட்டுமரம்]] கட்டவும் இம் மரம் அளவின்றி வெட்டப்பட்டதே இதன் அழிவுக்குக் காரணமாகும்.
ஈஸ்டர் தீவின் மக்கள் தொகைப் பெருக்கத்தால் இப் பனை தோராயமாக கி.பி. 1650 ஆம் ஆண்டு வாக்கில் முற்றும் அழிந்து பட்டது. உணவுத் தேவைக்காகவும் [[கட்டுமரம்]] கட்டவும் இம் மரம் அளவின்றி வெட்டப்பட்டதே இதன் அழிவுக்குக் காரணமாகும்.
{{stub}}


[[பகுப்பு:பனையியல்]]
[[பகுப்பு:பனையியல்]]
[[பகுப்பு:ஈஸ்டர் தீவு]]
[[பகுப்பு:ஈஸ்டர் தீவு]]


{{stub}}

06:57, 1 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

பாஸ்கலோகோகோஸ் டிஸ்பெர்டா (Paschalococos disperta)
உயிரியல் வகைப்பாடு
பேரினம்:
பாஸ்கலோகோகோஸ் (Paschalococos)

இனம்:
P. disperta
இருசொற் பெயரீடு
Paschalococos disperta

ஈஸ்டர் தீவுப் பனை அல்லது ராப்ப நூயீ பனை என்பது ஈஸ்டர் தீவைத் தாயகமாய்க் கொண்ட இப் புவியிலிருந்து முற்றும் அழிந்து போன ஒரு பனை வகை ஆகும். இதன் அறிவியல் பெயர் பாஸ்கலோகோகோஸ் டிஸ்பெர்டா என்பதாகும்.

ஈஸ்டர் தீவின் மக்கள் தொகைப் பெருக்கத்தால் இப் பனை தோராயமாக கி.பி. 1650 ஆம் ஆண்டு வாக்கில் முற்றும் அழிந்து பட்டது. உணவுத் தேவைக்காகவும் கட்டுமரம் கட்டவும் இம் மரம் அளவின்றி வெட்டப்பட்டதே இதன் அழிவுக்குக் காரணமாகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஸ்டர்_தீவுப்_பனை&oldid=2744977" இலிருந்து மீள்விக்கப்பட்டது