முன்னணுகு உயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 11 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{IPA vowel chart}}
{{IPA vowel chart}}
'''முன்னணுகு உயிர்''' என்பது, [[பேச்சு மொழி]]களில் பயன்படும் உயிர் ஒலி வகைகளுள் ஒன்று. ஒலிப்பின்போது [[நாக்கு]] முன் நிலையில் இருந்து சற்றே பின் தள்ளிய நிலையில் இருக்கும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி, முன்னணுகு உயிர்களைப் பின்வருமாறு வகுக்கின்றது.

* [[கீழ்-மேல் முன்னணுகு இதழ்விரி உயிர்]] {{IPA|[ɪ]}}
* [[கீழ்-மேல் முன்னணுகு இதழ்விரி உயிர்]] {{IPA|[ɪ]}}
* [[கீழ்-மேல் முன்னணுகு இதழ்குவி உயிர்]] {{IPA|[ʏ]}}
* [[கீழ்-மேல் முன்னணுகு இதழ்குவி உயிர்]] {{IPA|[ʏ]}}

==தமிழில்==
==தமிழில்==

06:42, 1 சூன் 2019 இல் கடைசித் திருத்தம்

பா · · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் •  ஒலி
முன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்
மேல்
iy
ɨʉ
ɯu
ɪʏ
ʊ
eø
ɘɵ
ɤo
ɛœ
ɜɞ
ʌɔ
æ
aɶ
ä
ɑɒ
கீழ்-மேல்
மேலிடை
இடை
கீழ்-இடை
மேல்-கீழ்
கீழ்

இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.

முன்னணுகு உயிர் என்பது, பேச்சு மொழிகளில் பயன்படும் உயிர் ஒலி வகைகளுள் ஒன்று. ஒலிப்பின்போது நாக்கு முன் நிலையில் இருந்து சற்றே பின் தள்ளிய நிலையில் இருக்கும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி, முன்னணுகு உயிர்களைப் பின்வருமாறு வகுக்கின்றது.

தமிழில்[தொகு]

தமிழில் இந்த வகையைச் சேர்ந்த உயிரொலிகள் எதுவும் இல்லை.

உசாத்துணைகள்[தொகு]

  • கருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னணுகு_உயிர்&oldid=2744899" இலிருந்து மீள்விக்கப்பட்டது