நோய்த்தொற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 19: வரிசை 19:
'''நோய்த்தொற்று''' (Infection) என்பது [[ஒட்டுண்ணி]] இனங்கள் [[ஓம்புயிர்]] ஒன்றைத் தாக்குவதைக் குறிக்கும். ஓம்புயிரிலுள்ள மூல வளங்களைப் பயன்படுத்தி, இந்த [[ஒட்டுண்ணி]] இனமானது தன்னைத்தான் இனம்பெருக்கிக் கொள்வதுடன், ஓம்புயிரில் பொதுவாக [[நோய்|நோயை]] நச்சுக்களை ஏற்படுத்தும்.<ref>[http://medical-dictionary.thefreedictionary.com/infection Definition of "infection" from several medical dictionaries] - Retrieved on 2012-04-03</ref><ref name="News Ghana">{{cite web | url=http://newsghana.com.gh/?p=853675 | title=Utilizing antibiotics agents effectively will preserve present day medication| publisher=News Ghana | date=21 November 2015 | accessdate=21 November 2015}}</ref> இவ்வகை நோய்கள் [[தொற்றுநோய்]]கள் எனப்படும்.

நோய்த்தொற்றானது பொதுவாக [[தீநுண்மம்]], [[பாக்டீரியா]], போன்ற [[நுண்ணுயிர்]]களால் ஏற்படும். சில பெரிய ஒட்டுண்ணிகள், பெரிய [[பூஞ்சை]] போன்றவற்றாலும் நோய்த்தொற்று ஏற்படுத்தப்படும். நோய்க்காரணிகள் பிற உடலில் இனப்பெருக்கம் செய்வதும், நச்சுப் பொருட்களை செலுத்துவதும், [[பிறபொருளெதிரியாக்கி]] - [[பிறபொருளெதிரி]] தாக்கத்தை ஏற்படுத்துவதாலும் நோய்கள் ஏற்படும்.

நோய்த்தொற்றுக்கு எதிராக ஓம்புயிரின் உடலில் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] தொழிற்படுவதுண்டு. முலையூட்டிகளில் இந்த நோய்த்தொற்றுக்கு எதிர்வினையாக [[அழற்சி]]யும் ஏற்படுவதுண்டு. இவற்றுடன் இவ்வகை நோய்த் தொற்றுக்களிலிருந்து தப்பிக்க [[மருந்து]]களும் பயன்படுத்தப்படுகின்றன.

வரிசை 26: வரிசை 26:
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு: நோய்கள்]]
[[பகுப்பு:நோய்கள்]]
[[பகுப்பு:நோயியல்]]
[[பகுப்பு:நோயியல்]]

05:01, 1 சூன் 2019 இல் கடைசித் திருத்தம்

நோய்தொற்று
மலேரியா நோய் தொற்று(வெளிர்நீலம்)
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புதொற்றுநோய்கள்
ஐ.சி.டி.-10A00.-B99.
ஐ.சி.டி.-9001-139
நோய்களின் தரவுத்தளம்28832
ம.பா.தD003141

நோய்த்தொற்று (Infection) என்பது ஒட்டுண்ணி இனங்கள் ஓம்புயிர் ஒன்றைத் தாக்குவதைக் குறிக்கும். ஓம்புயிரிலுள்ள மூல வளங்களைப் பயன்படுத்தி, இந்த ஒட்டுண்ணி இனமானது தன்னைத்தான் இனம்பெருக்கிக் கொள்வதுடன், ஓம்புயிரில் பொதுவாக நோயை நச்சுக்களை ஏற்படுத்தும்.[1][2] இவ்வகை நோய்கள் தொற்றுநோய்கள் எனப்படும்.

நோய்த்தொற்றானது பொதுவாக தீநுண்மம், பாக்டீரியா, போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும். சில பெரிய ஒட்டுண்ணிகள், பெரிய பூஞ்சை போன்றவற்றாலும் நோய்த்தொற்று ஏற்படுத்தப்படும். நோய்க்காரணிகள் பிற உடலில் இனப்பெருக்கம் செய்வதும், நச்சுப் பொருட்களை செலுத்துவதும், பிறபொருளெதிரியாக்கி - பிறபொருளெதிரி தாக்கத்தை ஏற்படுத்துவதாலும் நோய்கள் ஏற்படும்.

நோய்த்தொற்றுக்கு எதிராக ஓம்புயிரின் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்படுவதுண்டு. முலையூட்டிகளில் இந்த நோய்த்தொற்றுக்கு எதிர்வினையாக அழற்சியும் ஏற்படுவதுண்டு. இவற்றுடன் இவ்வகை நோய்த் தொற்றுக்களிலிருந்து தப்பிக்க மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Definition of "infection" from several medical dictionaries - Retrieved on 2012-04-03
  2. "Utilizing antibiotics agents effectively will preserve present day medication". News Ghana. 21 November 2015. பார்க்கப்பட்ட நாள் 21 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோய்த்தொற்று&oldid=2744536" இலிருந்து மீள்விக்கப்பட்டது