மலைவலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +{{தரமுயர்த்து}}
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 12: வரிசை 12:


{{stub}}
{{stub}}
[[பகுப்பு:இந்திய ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

23:55, 8 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்

திருவண்ணாமலை

புனித நகரமாக கருதப்படும் திருவண்ணாமலை இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.


கிரிவலம்

பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவர்.

இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்/வாழ்கின்றனர். பகவான் இரமண மகரிஷி அவர்கள், தன் இன்னுயிர் நீங்கும் வரை (1950) திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைவலம்&oldid=273863" இலிருந்து மீள்விக்கப்பட்டது