புதுச்சேரி மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 35: | வரிசை 35: | ||
| 2014 || [[ பதினாறாவது மக்களவை| 16வது மக்களவை]] || 7,40,017|| அகில இந்திய என். ஆர் காங்கிரஸ் || [[இரா. ராதாகிருஷ்ணன்]] |
| 2014 || [[ பதினாறாவது மக்களவை| 16வது மக்களவை]] || 7,40,017|| அகில இந்திய என். ஆர் காங்கிரஸ் || [[இரா. ராதாகிருஷ்ணன்]] |
||
|- |
|- |
||
|2019 || [[17வது மக்களவை]| |
| 2019 || [[ பதினேழாவது மக்களவை| 17வது மக்களவை]] || - || காங்கிரஸ் || வைத்தியலிங்கம் |
||
|} |
|||
==14வது மக்களவை தேர்தல்== |
==14வது மக்களவை தேர்தல்== |
13:41, 26 மே 2019 இல் நிலவும் திருத்தம்
புதுச்சேரி மக்களவைத் தொகுதி (Puducherry Lok Sabha constituency), இந்திய மக்களவைக்கான தொகுதியாகும்.[1]
எல்லைகள்
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவை இணைந்தது புதுச்சேரி ஒன்றியம். புதுச்சேரி ஒன்றியத்தை 30 சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். புதுச்சேரி ஒன்றியம் முழுவதும் இந்த மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
14வது மக்களவை தேர்தல்
பேராசிரியர் ராமதாஸ் (பாமக) பெற்ற வாக்குகள் - 241,653
லலிதா குமாரமங்கலம் (பாரதிய ஜனதா கட்சி) பெற்ற வாக்குகள் - 172,472
வெற்றி வேறுபாடு: 69,181 வாக்குகள்.
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
28 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் நாராயணசாமி பாமகவின் பேராசிரியர் எம்.ராமதாசை 91,772 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
நாராயணசாமி | காங்கிரசு | 300,391 |
பேராசிரியர் ராமதாசு | பாமக | 208,619 |
ஆசனா | தேமுதிக | 52,638 |
எம். விஸ்வேஸ்வரன் | பாரதிய ஜனதா கட்சி | 13,442 |
எம். சௌந்தரம் | பகுஜன் சமாஜ் கட்சி | 3,697 |
மூலம்: இந்தியத் தேர்தல் ஆணையம் [2]
16வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
2014 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றது அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ். மேலும் அப்போது கூட்டணியில் இருந்த தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளின் துணையோடு அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார்.
ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றதன் மூலம், நாடாளுமன்றத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த மாநில கட்சியின் முதல் உறுப்பினர், என்ற பெருமையைப் பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ராதாகிருஷ்ணன் | என் ஆர் காங்கிரஸ் | 2,55,826 |
நாராயணசாமி | காங்கிரசு | 1,94,972 |
எம். வி. ஓமலிங்கம் | அதிமுக | 1,32,657 |
ஏ. எம். எச். நாஜிம் | திமுக | 60,580 |
அனந்தராமன் | பாமக | 22,754 |
விஸ்வநாதன் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 12,709 |
மேற்கோள்கள்
- ↑ "பொது தேர்தல் 2014 >> தொகுதி - புதுச்சேரி". பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2014.
- ↑ http://eci.nic.in/