பெர்முடா துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
சான்று சேர்ப்பு
வரிசை 1: வரிசை 1:
'''பெர்மியூடா துடுப்பாட்ட அணி'''(Bermuda national cricket team) அனைத்துலக துடுப்பாட்ட போட்டிகளில் [[பெர்மியூடா]] சார்பாக விளையாடுகின்றது. [[1966]] ஆம் ஆண்டிலேயே பெர்மியூடா அணிக்கு சர்வதேச துடுப்பாட்டச் சபையின் (ICC) அசோசியேற் உறுப்புரிமை (Associate Membership) கிடைத்தது. பெர்மியூடா அணி [[2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்)]] போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியை பெற்றுள்ளது. 2019-21 உலக துடுப்பாட்ட சங்க போட்டிகளில் விளையாட உள்ளது.<ref>{{cite web|url=https://www.icc-cricket.com/media-releases/1173815|title=All to play for in last ever World Cricket League tournament|work=International Cricket Council|accessdate=11 April 2019}}</ref>
{{சான்றில்லை}}
'''பெர்மியூடா துடுப்பாட்ட அணி''' அனைத்துலக துடுப்பாட்ட போட்டிகளில் [[பெர்மியூடா]] சார்பாக விளையாடுகின்றது. [[1966]] ஆம் ஆண்டிலேயே பெர்மியூடா அணிக்கு சர்வதேச துடுப்பாட்டச் சபையின் (ICC) அசோசியேற் உறுப்புரிமை (Associate Membership) கிடைத்தது. பெர்மியூடா அணி [[2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்)]] போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியை பெற்றுள்ளது.


== சான்றுகள் ==
<references />
[[பகுப்பு:நாடுகள் வாரியாகத் துடுப்பாட்ட அணிகள்]]
[[பகுப்பு:நாடுகள் வாரியாகத் துடுப்பாட்ட அணிகள்]]
[[பகுப்பு:பெர்மியுடா]]
[[பகுப்பு:பெர்மியுடா]]

14:36, 25 மே 2019 இல் நிலவும் திருத்தம்

பெர்மியூடா துடுப்பாட்ட அணி(Bermuda national cricket team) அனைத்துலக துடுப்பாட்ட போட்டிகளில் பெர்மியூடா சார்பாக விளையாடுகின்றது. 1966 ஆம் ஆண்டிலேயே பெர்மியூடா அணிக்கு சர்வதேச துடுப்பாட்டச் சபையின் (ICC) அசோசியேற் உறுப்புரிமை (Associate Membership) கிடைத்தது. பெர்மியூடா அணி 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியை பெற்றுள்ளது. 2019-21 உலக துடுப்பாட்ட சங்க போட்டிகளில் விளையாட உள்ளது.[1]

சான்றுகள்

  1. "All to play for in last ever World Cricket League tournament". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 April 2019.