மே 26: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:

== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
*[[17]] - செர்ருஸ்கி, சாட்டி, மற்றும் [[எல்பா ஆறு|எல்பா ஆற்றின்]] மேற்கே உள்ள [[செருமானிக் மக்கள்|செருமானியக் குடிகள்]] வாழும் பகுதிகளை வெற்றி கொண்ட [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] தளபதி செருமானிக்கசு பெரும் வரவேற்புடன் [[பண்டைய ரோம்|ரோம்]] திரும்பினான்.
* [[17]] – செருசுக்கி, சாட்டி, மற்றும் [[எல்பா ஆறு|எல்பா ஆற்றின்]] மேற்கே உள்ள [[செருமானிக் மக்கள்|செருமானியக் குடிகள்]] வாழும் பகுதிகளை வெற்றி கொண்ட [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] தளபதி செருமானிக்கசு பெரும் வரவேற்புடன் [[பண்டைய ரோம்|ரோம்]] திரும்பினான்.
*[[451]] – [[ஆர்மீனியா|ஆர்மீனியக்]] கிளர்ச்சியாளர்களுக்கும் [[சாசானியப் பேரரசு]]க்கும் இடையில் சமர் இடம்பெற்றது. சாசானிதுகள் ஆர்மீனியர்களைத் தோற்கடித்தனராயினும், அவர்களுக்கு [[கிறிஸ்தவம்|கிறித்தவத்தை]]ப் பின்பற்ற முழு உரிமையும் அளிக்கப்பட்டது.

*[[946]] – [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்தின்]] மன்னர் முதலாம் எட்மண்டு திருடன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார்.
*[[946]] – [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து]] மன்னர் முதலாம் எட்மண்டு திருடன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார்.
*[[961]] – [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசர்]] முதலாம் ஒட்டோ தனது 6 வயது மகன் இரண்டாம் ஒட்டோவை தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்து, கிழக்கு பிராங்கிய இராச்சியத்தின் துணை ஆட்சியாளராக அறிவித்தார். இரண்டாம் ஒட்டோ [[ஆஃகன்|ஆகனில்]] முடிசூடினான்.
*[[1135]] – அனைத்து [[எசுப்பானியா]]வின் பேரரசராக ஏழாம் அல்போன்சோ [[லியொன் பெருங்கோவில்|லியோன் பெருங்கோவிலில்]] முடிசூடினார்.
*[[1135]] – அனைத்து [[எசுப்பானியா]]வின் பேரரசராக ஏழாம் அல்போன்சோ [[லியொன் பெருங்கோவில்|லியோன் பெருங்கோவிலில்]] முடிசூடினார்.
*[[1293]] – [[சப்பான்]] கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்|நிலநடுக்க]]த்தில் 23,000 பேர் உயிரிழந்தனர்.
*[[1293]] &ndash; [[சப்பான்]] கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்|நிலநடுக்க]]த்தில் 23,000 பேர் உயிரிழந்தனர்.<ref>{{cite web|url=http://www.ngdc.noaa.gov/nndc/struts/results?eq_0=494&t=101650&s=13&d=22,26,13,12&nd=display|title=Comments for the Significant Earthquake|last=NGDC|accessdate=22 May 2018}}</ref>
*[[1538]] &ndash; பிரான்சின் சீர்திருத்தக் கிறித்தவ இயக்கத்தைச் சேர்ந்த [[ஜான் கால்வின்]] மற்றும் அவரது சீடர்கள் [[ஜெனீவா]] நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் [[பிரான்ஸ்|பிரான்சின்]] ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் வாழ்ந்தார்.
*[[1538]] &ndash; பிரான்சின் சீர்திருத்தக் கிறித்தவ இயக்கத்தைச் சேர்ந்த [[ஜான் கால்வின்]] மற்றும் அவரது சீடர்கள் [[ஜெனீவா]] நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[ஸ்திராஸ்பூர்க்]] நகரில் வாழ்ந்தார்.
*[[1637]] &ndash; [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[கனெடிகட்]]டில் பீக்குவாட் என்ற [[ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்|அமெரிக்கப் பழங்குடி]]களின் ஊர் ஒன்றை ஆங்கிலேயப் படையினர் தாக்கி ஐநூறுக்கும் மேற்பட்ட பழங்குடியினரைக் கொன்றனர்.

*[[1770]] &ndash; [[உதுமானியப் பேரரசு]]க்கு எதிரான ஒர்லோவ் கிளர்ச்சி கிரேக்கர்களுக்குப் பெரும் தோல்வியில் முடிவடைந்தது.
*[[1805]] &ndash; [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியன் பொனபார்ட்]] [[இத்தாலி]]யின் அரசனாக [[மிலான் பேராலயம்|மிலான் பேராலயத்தில்]] முடிசூடினான்.
*[[1805]] &ndash; [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியன் பொனபார்ட்]] [[இத்தாலி]]யின் அரசனாக [[மிலான் பேராலயம்|மிலான் பேராலயத்தில்]] முடிசூடினான்.
*[[1822]] &ndash; [[நோர்வே]]யில் குரூ தேவாலயத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 116 பேர் உயிரிழந்தனர்.
*[[1822]] &ndash; [[நோர்வே]]யில் குரூ தேவாலயத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 116 பேர் உயிரிழந்தனர்.
*[[1830]] &ndash; [[ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்|அமெரிக்கப் பழங்குடி]] மக்களை வெளியேற்ற அனுமதிக்கும் சட்டமூலத்திற்கு [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்க சட்டமன்றம்]] ஒப்புதல் அளித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அமெரிக்க அரசுத்தலைவர் [[ஆன்ட்ரூ ஜாக்சன்]] இதனை சட்டமாக்கினார்.

*[[1864]] &ndash; [[மொன்ட்டானா]] [[ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்|அமெரிக்கப் பிராந்தியமாக]] இணைந்தது.
*[[1864]] &ndash; [[மொன்ட்டானா]] [[ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்|அமெரிக்கப் பிராந்தியமாக]] இணைந்தது.
*[[1879]] &ndash; [[ஆப்கானிஸ்தான்]] அரசை உருவாக்க கண்டமாக் உடன்பாட்டில் [[உருசியா]]வும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியமும்]] கையெழுத்திட்டன.
*[[1879]] &ndash; [[ஆப்கானிஸ்தான்]] அரசை உருவாக்க முடிவான கண்டமாக் உடன்பாட்டில் [[உருசியப் பேரரசு]]ம் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியமும்]] கையெழுத்திட்டன.
*[[1896]] &ndash; [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு|இரண்டாம் நிக்கலாசு]] [[உருசியப் பேரரசு|உருசியாவின்]] கடைசிப் பேரரசனாக முடி சூடினார்.
*[[1896]] &ndash; [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு|இரண்டாம் நிக்கலாசு]] [[உருசியப் பேரரசு|உருசியாவின்]] கடைசிப் பேரரசனாக முடி சூடினார்.
*[[1896]] &ndash; [[டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு|டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீட்டின்]] முதல் பதிப்பு வெளியானது.
*[[1896]] &ndash; [[டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு|டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீட்டின்]] முதல் பதிப்பு வெளியானது.
*[[1912]] &ndash; [[இலங்கை]]யில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் [[அந்தமான் தீவு]]க்கு அனுப்பப்பட்டனர்.
*[[1912]] &ndash; [[இலங்கை]]யில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் [[அந்தமான் தீவு]]க்கு அனுப்பப்பட்டனர்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 97</ref>
*[[1917]] &ndash; அமெரிக்காவின் [[இலினொய்]] மாநிலத்தில் நிகழ்ந்த [[சூறாவளி]]யின் தாக்கத்தினால் 101 பேர் உயிரிழந்து, 689 பேர் காயமடைந்தனர்.
*[[1917]] &ndash; அமெரிக்காவின் [[இலினொய்]] மாநிலத்தில் நிகழ்ந்த [[சூறாவளி]]யின் தாக்கத்தினால் 101 பேர் உயிரிழந்து, 689 பேர் காயமடைந்தனர்.
*[[1918]] &ndash; [[ஜோர்ஜியா (நாடு)|ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு]] அமைக்கப்பட்டது.
*[[1918]] &ndash; [[ஜோர்ஜியா (நாடு)|ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு]] அமைக்கப்பட்டது.
வரிசை 25: வரிசை 27:
*[[1958]] &ndash; [[இலங்கை இனக் கலவரம், 1958|இலங்கை இனக்கலவரம்]] [[கொழும்பு]]க்குப் பரவியது. [[இலங்கைத் தமிழர்|தமிழரின்]] வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
*[[1958]] &ndash; [[இலங்கை இனக் கலவரம், 1958|இலங்கை இனக்கலவரம்]] [[கொழும்பு]]க்குப் பரவியது. [[இலங்கைத் தமிழர்|தமிழரின்]] வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
*[[1966]] &ndash; பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து [[கயானா]] எனப் பெயர் மாற்றம் பெற்றது.
*[[1966]] &ndash; பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து [[கயானா]] எனப் பெயர் மாற்றம் பெற்றது.
*[[1968]] &ndash; [[ஐசுலாந்து|ஐசுலாந்தில்]] சாலைப் போக்குவரத்து விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இடப் பக்க ஓட்டத்தில் இருந்து வலப் பக்கத்திற்கு மாறியது.
*[[1968]] &ndash; [[ஐசுலாந்து|ஐசுலாந்தில்]] சாலைப் போக்குவரத்து விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இடப் பக்க ஓட்டத்தில் இருந்து வலப் பக்கத்திற்கு மாறியது.<ref>{{cite web|url=http://www.timarit.is/view_page_init.jsp?pageId=1394083|title=Timarit.is|first=Landsbókasafn Íslands -|last=Háskólabókasafn|website=www.timarit.is}}</ref>
*[[1969]] &ndash; [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 10]] விண்கலம் மனிதனை [[சந்திரன்|சந்திரனுக்கு]] அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு [[பூமி]] திரும்பியது.
*[[1969]] &ndash; [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 10]] விண்கலம் மனிதனை [[சந்திரன்|சந்திரனுக்கு]] அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு [[பூமி]] திரும்பியது.
*[[1970]] &ndash; [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] [[துப்போலெவ் டி.யு-144]] [[ஒலியின் விரைவு|மேக் 2]] ஒலிவேகத்தைத் தாண்டிய முதலாவது போக்குவரத்து வானூர்தி என்ற பெயரைப் பெற்றது.
*[[1970]] &ndash; [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] [[துப்போலெவ் டி.யு-144]] [[ஒலியின் விரைவு|மேக் 2]] ஒலிவேகத்தைத் தாண்டிய முதலாவது போக்குவரத்து வானூர்தி என்ற பெயரைப் பெற்றது.
*[[1971]] &ndash; [[வங்காளதேச விடுதலைப் போர்]]: [[பாக்கித்தான்]] இராணுவத்தினர் [[வங்காளதேசம்]], [[சில்ஹெட்|சில்கெட்]] பகுதியில் 71 [[இந்து]]க்களைப் படுகொலை செய்தனர்.
*[[1971]] &ndash; [[வங்காளதேச விடுதலைப் போர்]]: [[பாக்கித்தான்]] இராணுவத்தினர் [[வங்காளதேசம்]], [[சில்ஹெட்|சில்கெட்]] பகுதியில் 71 [[இந்து]]க்களைப் படுகொலை செய்தனர்.
*[[1972]] &ndash; அமெரிக்கத் தலைவர் [[ரிச்சர்ட் நிக்சன்]], சோவியத் தலைவர் [[லியோனிட் பிரெஷ்னெவ்|லியோனிது பிரெசுநேவ்]] ஆகியோர் கண்டந்தாவு ஏவுகணைத் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
*[[1972]] &ndash; அமெரிக்கத் தலைவர் [[ரிச்சர்ட் நிக்சன்]], சோவியத் தலைவர் [[லியோனிட் பிரெஷ்னெவ்|லியோனிது பிரெசுநேவ்]] ஆகியோர் கண்டந்தாவு ஏவுகணைத் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
*[[1983]] &ndash; [[ஜப்பான்|சப்பானை]]த் தாக்கிய 7.7 [[ரிக்டர்]] அளவு [[நிலநடுக்கம்]] [[ஆழிப்பேரலை]]யை உண்டு பண்ணியதால் 104 பேர் உயிரிழந்தனர்.
*[[1983]] &ndash; சப்பான், வடக்கு [[ஒன்சூ]]வைத் தாக்கிய 7.7 [[ரிக்டர்]] அளவு [[நிலநடுக்கம்]] [[ஆழிப்பேரலை]]யை உண்டு பண்ணியதால் 104 பேர் உயிரிழந்தனர்.
*[[1987]] &ndash; [[யாழ்ப்பாணம்]] [[வடமராட்சி]]யில் [[இலங்கை]] ஆயுதப்படையினரின் [[வடமராச்சி ஒப்பரேசன் லிபரேசன்|ஒப்பரேசன் லிபரேசன்]] ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
*[[1987]] &ndash; [[யாழ்ப்பாணம்]] [[வடமராட்சி]]யில் [[இலங்கை]] ஆயுதப்படையினரின் [[வடமராச்சி ஒப்பரேசன் லிபரேசன்|ஒப்பரேசன் லிபரேசன்]] ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
*[[1991]] &ndash; [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] லவுடா வானூர்தி நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த அனைத்து 223 பேரும் உயிரிழந்தனர்.<ref>{{Cite web|url=https://aviation-safety.net/database/record.php?id=19910526-0|title=ASN Aircraft accident Boeing 767-3Z9ER OE-LAV Phu Toey|last=Ranter|first=Harro|website=aviation-safety.net|access-date=2019-05-22}}</ref>
*[[1998]] &ndash; [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்|ஆத்திரேலியப் பழங்குடிகளை]] முறைகேடாக நடத்தியமைக்காக மன்னிப்புக் கேட்கும் நாள் முதல் தடவையாக ''தேசிய மன்னிப்புக் கேட்கும் நாள்'' என்ற பெயரில் [[ஆத்திரேலியா]]வில் நினைவுகூரப்பட்டது.
*[[1998]] &ndash; [[திருடப்பட்ட தலைமுறைகள்]]: [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்|ஆத்திரேலியப் பழங்குடிகளை]] முறைகேடாக நடத்தியமைக்காக மன்னிப்புக் கேட்கும் நாள் முதல் தடவையாக ''தேசிய மன்னிப்புக் கேட்கும் நாள்'' என்ற பெயரில் [[ஆத்திரேலியா]]வில் நினைவுகூரப்பட்டது.
*[[2002]] &ndash; மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் [[கோள்|கோளில்]] [[நீர்]] [[பனி]]ப் படிவுகள் இருப்பதை அறிந்தது.
*[[2002]] &ndash; மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் கோளில் நீர்ப் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது.
*[[2006]] &ndash; [[சாவகம் (தீவு)|ஜாவா]]வில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 5,700 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.
*[[2006]] &ndash; [[சாவகம் (தீவு)|ஜாவா]]வில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 5,700 பேர் உயிரிழந்து, 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.

== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==
வரிசை 47: வரிசை 50:
*[[1949]] &ndash; [[வார்டு கன்னிங்காம்]], [[விக்கி]]யை வடிவமைத்த அமெரிக்கக் கணினியியலாளர்
*[[1949]] &ndash; [[வார்டு கன்னிங்காம்]], [[விக்கி]]யை வடிவமைத்த அமெரிக்கக் கணினியியலாளர்
*[[1951]] &ndash; [[சாலி றைட்]], அமெரிக்க இயற்பியலாளர், விண்வெளி வீராங்கனை (இ. [[2012]])
*[[1951]] &ndash; [[சாலி றைட்]], அமெரிக்க இயற்பியலாளர், விண்வெளி வீராங்கனை (இ. [[2012]])
*[[1979]] &ndash; [[அமந்தா பாவுவேர்]], அமெரிக்க வானியலாளர்
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.-->
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.-->

வரிசை 63: வரிசை 67:
== சிறப்பு நாள் ==
== சிறப்பு நாள் ==
*விடுதலை நாள் ([[சியார்சியா]])
*விடுதலை நாள் ([[சியார்சியா]])
*விடுதலை நாள் ([[கயானா]], 1966)
*விடுதலை நாள் ([[கயானா]], ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966)
*[[அன்னையர் நாள்]] ([[போலந்து]])
*[[அன்னையர் நாள்]] ([[போலந்து]])
*[[திருடப்பட்ட தலைமுறைகள்|தேசிய மன்னிப்பு நாள்]] ([[ஆத்திரேலியா]])
*[[திருடப்பட்ட தலைமுறைகள்|தேசிய மன்னிப்பு நாள்]] ([[ஆத்திரேலியா]])

==மேற்கோள்கள்==
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

12:14, 25 மே 2019 இல் நிலவும் திருத்தம்

<< மே 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31
MMXXIV

மே 26 (May 26) கிரிகோரியன் ஆண்டின் 146 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 147 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 219 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

மேற்கோள்கள்

  1. NGDC. "Comments for the Significant Earthquake". பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
  2. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 97
  3. Háskólabókasafn, Landsbókasafn Íslands -. "Timarit.is". www.timarit.is.
  4. Ranter, Harro. "ASN Aircraft accident Boeing 767-3Z9ER OE-LAV Phu Toey". aviation-safety.net. பார்க்கப்பட்ட நாள் 2019-05-22.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மே_26&oldid=2737500" இலிருந்து மீள்விக்கப்பட்டது