ழீன் பிக்கார்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
விக்கித்தரவு தகவற்பெட்டி
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''ழீன் பெலிக்சு பிக்கார்டு''' ''(Jean-Félix Picard)'' (21 ஜூலை 1620 - 12 ஜூலை 1682) இலாபிளெழ்சேவில் பிறந்த பிரெஞ்சு வானியலாலரும் பாதிரியாரும் ஆவார். இவர் அங்கிருந்த இயேசுவினரின் என்றி-லெ-கிரேண்டு அரசு கல்லூரியில் கல்வி பயின்றார். இவர் பிரான்சு, பாரீசில் இறந்தார்.
'''ழீன் பெலிக்சு பிக்கார்டு''' ''(Jean-Félix Picard)'' (21 ஜூலை 1620 - 12 ஜூலை 1682) இலாபிளெழ்சேவில் பிறந்த பிரெஞ்சு வானியலாலரும் பாதிரியாரும் ஆவார். இவர் அங்கிருந்த இயேசுவினரின் என்றி-லெ-கிரேண்டு அரசு கல்லூரியில் கல்வி பயின்றார். இவர் பிரான்சு, பாரீசில் இறந்தார்.



16:44, 17 மே 2019 இல் நிலவும் திருத்தம்

ழீன் பிக்கார்டு
பிறப்பு21 சூலை 1620
லா பிலெச்
இறப்பு12 சூலை 1682 (அகவை 61)
பாரிசு
படித்த இடங்கள்
  • பிரைடானி நேசனல் மிட்டரி
பணிவானியல் வல்லுநர்
வேலை வழங்குபவர்
  • Collège de France

ழீன் பெலிக்சு பிக்கார்டு (Jean-Félix Picard) (21 ஜூலை 1620 - 12 ஜூலை 1682) இலாபிளெழ்சேவில் பிறந்த பிரெஞ்சு வானியலாலரும் பாதிரியாரும் ஆவார். இவர் அங்கிருந்த இயேசுவினரின் என்றி-லெ-கிரேண்டு அரசு கல்லூரியில் கல்வி பயின்றார். இவர் பிரான்சு, பாரீசில் இறந்தார்.

இவரது நூலாகிய " புவியின் அளவீடுகள் (Mesure de la Terre)" 1671 இல் வெளியாகியது. சுடார் டிரெக் திரைப்படப் புனைவுப் பாத்திரம் ழீன் உலுக்-பிக்கார்டு இவரது நினைவால் ஆர்வம்பெற்ற பாத்திரம் ஆகும்.[1]

நிலாவில் மரே கிரிசியத்தின் தென்மேற்குக் கால்வட்ட்த்தில் அமைந்த குழிப்பள்ளம் ஒன்று இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விண்வெளியில் வட்டணையில் சுற்றும் சூரிய வான்கானகமாகிய பிக்கார்டு விண்கலம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

  • O'Connor, John J.; Robertson, Edmund F., "ழீன் பிக்கார்டு", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  •   "Jean Picard". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  • А.А.Гурштейн "Звезды Парижа" 2016. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ழீன்_பிக்கார்டு&oldid=2734610" இலிருந்து மீள்விக்கப்பட்டது