தரைக்கீரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13: வரிசை 13:
}}
}}
[[File:Glistrida Greek salad.JPG|thumb|கிரீக் [[சாலட்]]டில் இந்த தாவரம் பயன்படுத்தபடுகிறது]]
[[File:Glistrida Greek salad.JPG|thumb|கிரீக் [[சாலட்]]டில் இந்த தாவரம் பயன்படுத்தபடுகிறது]]
'''தரைக்கீரை''' / புருப்புக்கீரை என்ற இந்த தாவரம் ஒரு [[ஆண்டுத் தாவரம்]] ஆகும். இதன் இலைப்பகுதி சதைப்பற்றுள்ளதாக இருக்கிறது. இதன் குடும்பம் [[போர்டுலகசியா]] (Portulacaceae) என அறியப்படுகிறது. {{nutritional value
'''தரைக்கீரை''' / பருப்புக்கீரை என்ற இந்த தாவரம் ஒரு [[ஆண்டுத் தாவரம்]] ஆகும். இதன் இலைப்பகுதி சதைப்பற்றுள்ளதாக இருக்கிறது. இதன் குடும்பம் [[போர்டுலகசியா]] (Portulacaceae) என அறியப்படுகிறது. {{nutritional value
| name=Purslane, raw
| name=Purslane, raw
| water=92.86 g
| water=92.86 g

02:32, 17 மே 2019 இல் நிலவும் திருத்தம்

தரைக்கீரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. oleracea
இருசொற் பெயரீடு
Portulaca oleracea
L
கிரீக் சாலட்டில் இந்த தாவரம் பயன்படுத்தபடுகிறது

தரைக்கீரை / பருப்புக்கீரை என்ற இந்த தாவரம் ஒரு ஆண்டுத் தாவரம் ஆகும். இதன் இலைப்பகுதி சதைப்பற்றுள்ளதாக இருக்கிறது. இதன் குடும்பம் போர்டுலகசியா (Portulacaceae) என அறியப்படுகிறது.

Purslane, raw
உணவாற்றல்84 கிசூ (20 கலோரி)
3.39 g
0.36 g
2.03 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ1320 அஅ
தயமின் (B1)
(4%)
0.047 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(9%)
0.112 மிகி
நியாசின் (B3)
(3%)
0.48 மிகி
உயிர்ச்சத்து பி6
(6%)
0.073 மிகி
இலைக்காடி (B9)
(3%)
12 மைகி
உயிர்ச்சத்து சி
(25%)
21 மிகி
உயிர்ச்சத்து ஈ
(81%)
12.2 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(7%)
65 மிகி
இரும்பு
(15%)
1.99 மிகி
மக்னீசியம்
(19%)
68 மிகி
மாங்கனீசு
(14%)
0.303 மிகி
பாசுபரசு
(6%)
44 மிகி
பொட்டாசியம்
(11%)
494 மிகி
துத்தநாகம்
(2%)
0.17 மிகி
நீர்92.86 g

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

இத்தாவரம் தரையிலிருந்து 40 செமீ வரை வளரும் தன்மை கொண்டது. இவற்றில் 40 வகைகள் உள்ளன. இத்தாவரம் தற்போது சாகுபடி செய்து விற்பனை செயப்படுகிறது.[1] இதன் இலை உணவாக உட்கொள்ளப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரைக்கீரை&oldid=2734248" இலிருந்து மீள்விக்கப்பட்டது