அகில் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளியிணைப்புகள்: பராமரிப்பு using AWB
சிNo edit summary
வரிசை 7: வரிசை 7:
}}
}}

'''அகில்''' ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[நடிகர்|திரைப்பட நடிகர்]] ஆவார். [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படங்களில்]] நடித்து வருகிறார். [[பாலாஜி சக்திவேல்]] இயக்கிய [[கல்லூரி (திரைப்படம்)|கல்லூரி]] திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.
'''அகில்''' (''Akhil'', பிறப்பு: 03 மே 1988) ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[நடிகர்|திரைப்பட நடிகர்]] ஆவார். இவர் [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படங்களில்]] நடித்து வருகிறார். இவர் [[பாலாஜி சக்திவேல்]] இயக்கிய [[கல்லூரி (திரைப்படம்)|கல்லூரி]] திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.

==வாழ்க்கைக் குறிப்பு==
== வாழ்க்கைக் குறிப்பு ==
===திரை வாழ்க்கை===
=== திரை வாழ்க்கை ===
2007 ஆவது ஆண்டில் [[பாலாஜி சக்திவேல்]] இயக்கத்தில் வெளியான ''[[கல்லூரி (திரைப்படம்)|கல்லூரி]]'' திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடித்த [[தமன்னா]]வும் இப்படத்திலேயே அறிமுகமானார். நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றதுடன் [[விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)|சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருதிற்காகவும்]] பரிந்துரைக்கப்பட்டார்.<ref>http://chennaionline.com/video/interviews/Actor-Sanjeev-Interview/3857.col</ref> தொடர்ந்து [[மீரா நந்தன்|மீரா நந்தனுடன்]] இணைந்து நடித்த ''[[வால்மீகி (2011 திரைப்படம்)|வால்மீகி]]'' திரைப்படமும், [[சனுஷா|சனுசா]]வுடன் இணைந்து நடித்த ''[[நந்தி (திரைப்படம்)|நந்தி]]'' திரைப்படமும் தோல்வியைப் பெற்றன. 2010 ஆவது ஆண்டில் [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] நடைபெற்ற [[உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு|உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக]] [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைப்பில் [[கௌதம் மேனன்]] இயக்கத்தில் உருவான [[செம்மொழியான தமிழ் மொழியாம் (பாடல்)|செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலில்]] புதிதாக திருமணம் செய்து கொண்ட மணமக்களாக நடிகை [[சமந்தா ருத் பிரபு|சமந்தாவுடன்]] இணைந்து நடித்திருந்தார்.

2010 ஆவது ஆண்டில் அதிரடி நடிகராக நடித்த ''நகர்புறம்'' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.<ref>http://www.behindwoods.com/tamil-movie-news-1/feb-11-02/nagarpuram-10-02-11.html</ref><ref>http://articles.timesofindia.indiatimes.com/2012-08-21/news-interviews/33288624_1_akhil-brother-love-interest</ref>

==நடித்த திரைப்படங்கள்==
== நடித்த திரைப்படங்கள் ==
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
|- bgcolor="#CCCCCF" align="center"
வரிசை 46: வரிசை 46:
|}
|}

==மேற்கோள்கள்==
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
{{reflist|2}}

==வெளியிணைப்புகள்==
== வெளியிணைப்புகள் ==
* [https://twitter.com/Actor_Akhil1 டுவிட்டரில் அகில்]
* [https://twitter.com/Actor_Akhil1 டுவிட்டரில் அகில்]

08:39, 15 மே 2019 இல் நிலவும் திருத்தம்

அகில்
பிறப்பு3 மே 1988 (1988-05-03) (அகவை 35)
திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2007- நடப்பு

அகில் (Akhil, பிறப்பு: 03 மே 1988) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.

வாழ்க்கைக் குறிப்பு

திரை வாழ்க்கை

2007 ஆவது ஆண்டில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடித்த தமன்னாவும் இப்படத்திலேயே அறிமுகமானார். நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றதுடன் சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருதிற்காகவும் பரிந்துரைக்கப்பட்டார்.[1] தொடர்ந்து மீரா நந்தனுடன் இணைந்து நடித்த வால்மீகி திரைப்படமும், சனுசாவுடன் இணைந்து நடித்த நந்தி திரைப்படமும் தோல்வியைப் பெற்றன. 2010 ஆவது ஆண்டில் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலில் புதிதாக திருமணம் செய்து கொண்ட மணமக்களாக நடிகை சமந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார்.

2010 ஆவது ஆண்டில் அதிரடி நடிகராக நடித்த நகர்புறம் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.[2][3]

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2007 கல்லூரி முத்துச்செல்வன் பரிந்துரை, சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருது
2009 வால்மீகி பாண்டி
2011 நந்தி பழனி
2013 மாசாணி விசுவா
2014 ரெட்டை வாலு சேகர்
கல்கண்டு விக்னேசு
2016 அழகுக் குட்டிச் செல்லம் சரவணன்
இளமி சடைப்புலி
2017 பகடி ஆட்டம்
படை வீரன் செல்வம் படப்பிடிப்பில்
நகர்புறம் தாமதமாகியுள்ளது
அலைபேசி

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகில்_(நடிகர்)&oldid=2733041" இலிருந்து மீள்விக்கப்பட்டது