வாணியம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°40′54″N 78°37′13″E / 12.68162°N 78.6204°E / 12.68162; 78.6204
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|வகை = நகராட்சி
|நகரத்தின் பெயர் = வாணியம்பாடி
|latd = 12.68162 |longd = 78.6204
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = வேலூர்
|வட்டம் = [[வாணியம்பாடி வட்டம்]]
|தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்
|தலைவர் பெயர் =
|உயரம் = 164
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை =95061
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|பின்குறிப்புகள் =
|}}
[[படிமம்:Yelagiri Hills.jpg|thumb|ஏலகிரி மலை]]
[[படிமம்:Yelagiri Hills.jpg|thumb|ஏலகிரி மலை]]
[[படிமம்:Biryani of lamb.jpg|thumb|பிரியாணி]]
[[படிமம்:Biryani of lamb.jpg|thumb|பிரியாணி]]


'''வாணியம்பாடி (Vaniambadi''') [[இந்தியா]]வில், [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலத்தில்]] [[வேலூர்|வேலூர் மாவட்டத்திலுள்ள]], [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[சென்னை]]யிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். [[பிரியாணி]] இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நூற்றாண்டின் பழமை வாய்ந்த ''ஆண்கள் இஸ்லாமிய'' கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும்  ''பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி'' அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான '''[[ஏலகிரி மலை]]''' வாணியம்பாடிக்கு  அருகில் 20 கி.மீ தொலைவை சுற்றி அமைந்துள்ளது.
'''வாணியம்பாடி (Vaniambadi''') [[இந்தியா]]வில், [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலத்தில்]] [[வேலூர்|வேலூர் மாவட்டத்திலுள்ள]], [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[வேலூர்]]க்கு தென்கிழக்கே 69 கிமீ தொலைவிலும், [[சென்னை]]யிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். [[பிரியாணி]] இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நூற்றாண்டின் பழமை வாய்ந்த ''ஆண்கள் இஸ்லாமிய'' கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும்  ''பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி'' அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான '''[[ஏலகிரி மலை]]''' வாணியம்பாடிக்கு  அருகில் 20 கி.மீ தொலைவை சுற்றி அமைந்துள்ளது.
== புவியியல் ==
== புவியியல் ==
12.68°வடக்கு 78.62°கிழக்கு <ref>{{cite web|url=http://www.fallingrain.com/world/IN/25/Vaniyambadi.html|title=Falling Rain Genomics, Inc - Vaniyambadi}}</ref> என்ற அடையாள ஆள்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 119 அடி உயரத்தில் பாலாற்றின் கரையிலும் ஏலகிரி மற்றும் சவ்வாது மலை அடிவாரத்திலும் வாணியம்பாடி நகரம் அமைந்துள்ளது <ref name="about">{{cite web|url=http://municipality.tn.gov.in/vaniyambadi/abcity_city.htm|title=About Vaniyambadi|year=2011|publisher=Vaniyambadi Municipality|accessdate=2013-08-08}}</ref>.
12.68°வடக்கு 78.62°கிழக்கு <ref>{{cite web|url=http://www.fallingrain.com/world/IN/25/Vaniyambadi.html|title=Falling Rain Genomics, Inc - Vaniyambadi}}</ref> என்ற அடையாள ஆள்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 119 அடி உயரத்தில் பாலாற்றின் கரையிலும் ஏலகிரி மற்றும் சவ்வாது மலை அடிவாரத்திலும் வாணியம்பாடி நகரம் அமைந்துள்ளது <ref name="about">{{cite web|url=http://municipality.tn.gov.in/vaniyambadi/abcity_city.htm|title=About Vaniyambadi|year=2011|publisher=Vaniyambadi Municipality|accessdate=2013-08-08}}</ref>
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 20,559 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 95,061 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 85.1% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1,023 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் 12013 எண்ணிக்கை ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 14,405 மற்றும் 87 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 41.75% , இசுலாமியர்கள் 55.74%, கிறித்தவர்கள் 1.99% , [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள்]] 0.02%, மற்றும் பிறர் 0.33% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/vaniyambadi-population-vellore-tamil-nadu-803404 வாணியம்பாடி நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{reflist}}

16:49, 12 மே 2019 இல் நிலவும் திருத்தம்

வாணியம்பாடி
—  நகராட்சி  —
வாணியம்பாடி
இருப்பிடம்: வாணியம்பாடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°40′54″N 78°37′13″E / 12.68162°N 78.6204°E / 12.68162; 78.6204
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
வட்டம் வாணியம்பாடி வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் பாண்டியன், இ. ஆ. ப [3]
நகராட்சி தலைவர்
சட்டமன்றத் தொகுதி வாணியம்பாடி
சட்டமன்ற உறுப்பினர்

கோ. செந்தில் குமார் (அதிமுக)

மக்கள் தொகை 95,061 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


164 மீட்டர்கள் (538 அடி)

ஏலகிரி மலை
பிரியாணி

வாணியம்பாடி (Vaniambadi) இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்திலுள்ள, வாணியம்பாடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது வேலூர்க்கு தென்கிழக்கே 69 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். பிரியாணி இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நூற்றாண்டின் பழமை வாய்ந்த ஆண்கள் இஸ்லாமிய கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும்  பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான ஏலகிரி மலை வாணியம்பாடிக்கு  அருகில் 20 கி.மீ தொலைவை சுற்றி அமைந்துள்ளது.

புவியியல்

12.68°வடக்கு 78.62°கிழக்கு [4] என்ற அடையாள ஆள்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 119 அடி உயரத்தில் பாலாற்றின் கரையிலும் ஏலகிரி மற்றும் சவ்வாது மலை அடிவாரத்திலும் வாணியம்பாடி நகரம் அமைந்துள்ளது [5]

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 20,559 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 95,061 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 85.1% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,023 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் 12013 எண்ணிக்கை ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 14,405 மற்றும் 87 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 41.75% , இசுலாமியர்கள் 55.74%, கிறித்தவர்கள் 1.99% , தமிழ்ச் சமணர்கள் 0.02%, மற்றும் பிறர் 0.33% ஆகவுள்ளனர்.[6]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Falling Rain Genomics, Inc - Vaniyambadi".
  5. "About Vaniyambadi". Vaniyambadi Municipality. 2011. பார்க்கப்பட்ட நாள் 2013-08-08.
  6. வாணியம்பாடி நகர மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணியம்பாடி&oldid=2731858" இலிருந்து மீள்விக்கப்பட்டது