சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 17: வரிசை 17:
}}
}}
'''சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்''', (சி. என். ஆர். ராவ்) (பிறப்பு 30 ஜூன் 1934), ஒரு இந்திய வேதியியலாளர் ஆவார். இவர் தற்போது இந்திய பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக பணியாற்றுகின்றார். 16 நவம்பர், 2013 அன்று இந்திய அரசு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான [[பாரத ரத்னா]]வை இவருக்கு அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.<ref name=BR1>{{cite web | url=http://www.hindustantimes.com/india-news/sachinretirement/sachin-first-sportsperson-to-win-country-s-highest-civilian-honour-bharat-ratna/article1-1151983.aspx | title=Sachin first sportsperson to win country’s highest civilian honour Bharat Ratna | publisher=''[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]]'' |place=New Delhi | date=16 நவம்பர் 2013 | accessdate=16 நவம்பர் 2013}}</ref><ref name=BR2>{{cite web | url=http://pmindia.nic.in/press-details.php?nodeid=1748 | title=Bharat Ratna for Prof CNR Rao and Sachin Tendulkar | publisher=''[[Prime Minister's Office (India)]]'' | date=16 நவம்பர் 2013 | accessdate=16 நவம்பர் 2013}}</ref><ref>[http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/article5358054.ece சச்சின், சி. என். ஆர். ராவுக்கு பாரத ரத்னா விருது தி இந்து 16.11.2013]</ref><ref>[http://dinamani.com/latest_news/2013/11/16/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/article1894326.ece தினமணி 16.11.2013]</ref>

[[செவ்வாய் சுற்றுகலன் திட்டம்]] மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய்க் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவிய திட்டத்திற்க்கு இவர் துணையாக இருந்தார். <ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article5361064.ece?homepage=true|அரசியல்வாதிகள் 'முட்டாள்கள்': விஞ்ஞானி ராவ் காட்டம்]</ref>. சீன அறிவியல் கழகம், இவரை கவுரவ வெளிநாட்டு உறுப்பினராக தேர்வு செய்தது. <ref>www.dinamalar.com/news_detail.asp?id=855569</ref>
[[செவ்வாய் சுற்றுகலன் திட்டம்]] மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய்க் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவிய திட்டத்திற்க்கு இவர் துணையாக இருந்தார்.<ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article5361064.ece?homepage=true|அரசியல்வாதிகள் 'முட்டாள்கள்': விஞ்ஞானி ராவ் காட்டம்]</ref>. சீன அறிவியல் கழகம், இவரை கவுரவ வெளிநாட்டு உறுப்பினராக தேர்வு செய்தது.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=855569</ref>

==தொழில் வாழ்க்கை==
==தொழில் வாழ்க்கை==

16:53, 29 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ் (கன்னடம்:ಚಿಂತಾಮಣಿ ನಾಗೇಶ ರಾಮಚಂದ್ರ ರಾವ್ )
பிறப்பு30 சூன் 1934 (1934-06-30) (அகவை 89)
பெங்களூரு, மைசூர் அரசு (தற்போதய கருநாடகம், இந்தியா)
வாழிடம்இந்தியா
தேசியம்இந்தியர்
துறைவேதியியல்
பணியிடங்கள்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர்
இந்திய அறிவியல் கழகம்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
University of California, Santa Barbara
Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research
கல்வி கற்ற இடங்கள்பனாரசு இந்து பல்கலைக்கழகம்
Purdue University
அறியப்படுவதுSolid-state chemistry
பொருளறிவியல்
விருதுகள்Hughes Medal (2000)
India Science Award (2004)
(FRS)(1984)
Abdus Salam Medal (2008)
Dan David Prize (2005)
Legion of Honor (2005)
பத்மசிறீ
பத்ம விபூசண்
(2013)
பாரத ரத்னா

சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ், (சி. என். ஆர். ராவ்) (பிறப்பு 30 ஜூன் 1934), ஒரு இந்திய வேதியியலாளர் ஆவார். இவர் தற்போது இந்திய பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக பணியாற்றுகின்றார். 16 நவம்பர், 2013 அன்று இந்திய அரசு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னாவை இவருக்கு அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.[1][2][3][4] செவ்வாய் சுற்றுகலன் திட்டம் மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய்க் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவிய திட்டத்திற்க்கு இவர் துணையாக இருந்தார்.[5]. சீன அறிவியல் கழகம், இவரை கவுரவ வெளிநாட்டு உறுப்பினராக தேர்வு செய்தது.[6]

தொழில் வாழ்க்கை

1984 முதல் பாரதப் பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக பணியாற்றி வரும் சி.என்.ஆர். ராவின் ஆரம்பகால வாழ்க்கை, பெங்களூர் இந்திய அறிவியல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகத் தொடங்கியது. கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் வேதியியல் துறைத் தலைவர், இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர், ஜவாஹர்லால் நேரு உயர் அறிவியல் ஆய்வு மையத்தின் தலைவர் போன்ற பல முக்கியமான பொறுப்புகளை வகித்த பேராசிரியர் சி.என்.ஆர். ராவின் அதிகபட்ச பங்களிப்பு வேதியியலில் நிறமாலை மற்றும் மூலக்கூறுகளில் இருந்தது.[7]

மேற்கோள்கள்

  1. "Sachin first sportsperson to win country's highest civilian honour Bharat Ratna". New Delhi: ஹிந்துஸ்தான் டைம்ஸ். 16 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "Bharat Ratna for Prof CNR Rao and Sachin Tendulkar". Prime Minister's Office (India). 16 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. சச்சின், சி. என். ஆர். ராவுக்கு பாரத ரத்னா விருது தி இந்து 16.11.2013
  4. தினமணி 16.11.2013
  5. 'முட்டாள்கள்': விஞ்ஞானி ராவ் காட்டம்
  6. http://www.dinamalar.com/news_detail.asp?id=855569
  7. "விருதுக்குப் பெருமை!". dinamani. 21 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 நவம்பர் 2013.