திருநெல்வேலி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
''' திருநெல்வேலி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] உள்ள 16 [[வருவாய் வட்டம்|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://tirunelveli.nic.in/ta/ திருநெல்வேலி மாவட்ட வருவாய் நிா்வாகம்]</ref> இந்த வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[திருநெல்வேலி]]யில் உள்ளது. [[பாளையங்கோட்டை]] மற்றும் [[திருநெல்வேலி]] இரட்டை நகரங்களைக் கொண்ட [[திருநெல்வேலி மாநகராட்சி]] இவ்வட்டத்தில் உள்ளது. |
''' திருநெல்வேலி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] உள்ள 16 [[வருவாய் வட்டம்|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://tirunelveli.nic.in/ta/ திருநெல்வேலி மாவட்ட வருவாய் நிா்வாகம்]</ref> இந்த வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[திருநெல்வேலி]]யில் உள்ளது. [[பாளையங்கோட்டை]] மற்றும் [[திருநெல்வேலி]] இரட்டை நகரங்களைக் கொண்ட [[திருநெல்வேலி மாநகராட்சி]] இவ்வட்டத்தில் உள்ளது. |
||
இந்த வட்டத்தின் கீழ் [[மதவக்குறிச்சி ஊராட்சி|மாதவக்குறிச்சி]], [[கங்கைகொண்டான் (திருநெல்வேலி)|கங்கைகொண்டான்]], [[நாரணம்மாள்புரம்]], [[திருநெல்வேலி]] என 4 [[உள்வட்டம்|குறுவட்டங்களும்]], 62 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2018/06/2018062062.pdf |
இந்த வட்டத்தின் கீழ் [[மதவக்குறிச்சி ஊராட்சி|மாதவக்குறிச்சி]], [[கங்கைகொண்டான் (திருநெல்வேலி)|கங்கைகொண்டான்]], [[நாரணம்மாள்புரம்]], [[திருநெல்வேலி]] என 4 [[உள்வட்டம்|குறுவட்டங்களும்]], 62 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2018/06/2018062062.pdf திருநெல்வேலி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref> இவ்வட்டத்தில் [[மானூர் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. |
||
==மக்கள்தொகை பரம்பல்== |
==மக்கள்தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: <ref>[https://www.censusindia.co.in/subdistrict/tirunelveli-taluka-tamil-nadu- |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: <ref>[https://www.censusindia.co.in/subdistrict/tirunelveli-taluka-tamil-nadu-5876 Thirunelveli Taluka Population, Caste, Religion Census Data 2011]</ref> |
||
* [[மக்கள்தொகை]] = 642,835 |
* [[மக்கள்தொகை]] = 642,835 |
||
* ஆண்கள் = 317,425 |
* ஆண்கள் = 317,425 |
16:18, 29 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
திருநெல்வேலி வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் திருநெல்வேலியில் உள்ளது. பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி இரட்டை நகரங்களைக் கொண்ட திருநெல்வேலி மாநகராட்சி இவ்வட்டத்தில் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் மாதவக்குறிச்சி, கங்கைகொண்டான், நாரணம்மாள்புரம், திருநெல்வேலி என 4 குறுவட்டங்களும், 62 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] இவ்வட்டத்தில் மானூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]
- மக்கள்தொகை = 642,835
- ஆண்கள் = 317,425
- பெண்கள் = 325,410
- குடும்பங்கள் = 166,202
- கிராமப்புற மக்கள்தொகை % = 22.6%
- எழுத்தறிவு = 87.36%
- பாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, பெண்கள்
- 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 64984
- குழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 946 பெண் குழந்தைகள்
- பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 110,975 மற்றும் 1,760
சமயம்
- இந்துக்கள் = 72.8%
- இசுலாமியர்கள் = 16.09%
- கிறித்தவர்கள் = 10.78%
- பிறர்= 0.06%
கல்வி நிலையங்கள்
இவ்வட்டத்தின் பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி பகுதியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி, சிறீ சாரதா மகளிர் கல்லூரி, செயின்ட் சேவியர் கல்லூரி, செயின்ட் ஜான் கல்லூரி மற்றும் ராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி உள்ளது.