திருச்செந்தூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 1: வரிசை 1:
''' திருசெந்தூர் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள 10 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://thoothukudi.nic.in/about-district/revenue-administration/ தூத்துக்குடி மாவட்ட வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[திருச்செந்தூர்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் [[உடன்குடி]], [[ஆழ்வார்திருநகரி]], [[ஆத்தூர் (தூத்துக்குடி)|ஆத்தூர்]] மற்றும் [[திருச்செந்தூர்]] என 4 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 58 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2018/06/2018062595.pdf வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>இவ்வட்டத்தில் [[திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[உடன்குடி ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
''' திருசெந்தூர் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள 10 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://thoothukudi.nic.in/about-district/revenue-administration/ தூத்துக்குடி மாவட்ட வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[திருச்செந்தூர்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் [[உடன்குடி]], [[ஆழ்வார்திருநகரி]], [[ஆத்தூர் (தூத்துக்குடி)|ஆத்தூர்]] மற்றும் [[திருச்செந்தூர்]] என 4 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 58 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2018/06/2018062595.pdf வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>இவ்வட்டத்தில் [[திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்]], [[ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[உடன்குடி ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.


==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==

15:11, 29 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

திருசெந்தூர் வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திருச்செந்தூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் உடன்குடி, ஆழ்வார்திருநகரி, ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் என 4 உள்வட்டங்களும், 58 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]இவ்வட்டத்தில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம்

  • இந்துக்கள் = 64.67%
  • இசுலாமியர்கள் = 13.38%
  • கிறித்தவர்கள் = 21.88%
  • பிறர்= 0.07%

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்செந்தூர்_வட்டம்&oldid=2719499" இலிருந்து மீள்விக்கப்பட்டது