ஒட்டபிடாரம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
 
வரிசை 1: வரிசை 1:
''' ஒட்டபிடாரம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள 10 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். <ref>[https://thoothukudi.nic.in/about-district/revenue-administration/ Tutucorin District Revenue Administration]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஓட்டப்பிடாரம்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் [[எப்போதும்வென்றான்]], [[மணியாச்சி]], [[ஒட்டப்பிடாரம்]], [[பரிவல்லிக்கோட்டை ஊராட்சி|பரிவல்லிக்கோட்டை]], [[பசுவந்தனை ஊராட்சி|பசுவந்தனை]], [[வேடநத்தம் ஊராட்சி|வேடநத்தம்]] என 6 [[உள்வட்டம்|உள்வட்டங்களையும்]], 63 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2018/06/2018062595.pdf வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>

இவ்வட்டத்தில் [[ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.

==வட்டம் பிரிப்பு==
==வட்டம் பிரிப்பு==

14:46, 29 ஏப்பிரல் 2019 இல் கடைசித் திருத்தம்

ஒட்டபிடாரம் வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக ஓட்டப்பிடாரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் எப்போதும்வென்றான், மணியாச்சி, ஒட்டப்பிடாரம், பரிவல்லிக்கோட்டை, பசுவந்தனை, வேடநத்தம் என 6 உள்வட்டங்களையும், 63 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] இவ்வட்டத்தில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

வட்டம் பிரிப்பு[தொகு]

ஒட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி வருவாய் வட்டங்களின் 76 வருவாய் கிராமங்களைக் கொண்டு 2016ல் புதிய கயத்தாறு வட்டம் நிறுவப்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பின்வருமாறு உள்ளது. [4]

சமயம்[தொகு]

  • இந்துக்கள் = 88.57%
  • இசுலாமியர்கள் = 0.37%
  • கிறித்தவர்கள் = 10.81%
  • பிறர்= 0.25%

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டபிடாரம்_வட்டம்&oldid=2719392" இலிருந்து மீள்விக்கப்பட்டது