குணால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 14: வரிசை 14:
| homepage =
| homepage =
}}
}}
'''குணால்''' ({{lang-hi|कुणाल}}; 1977 – [[பெப்ரவரி 7]], [[2008]]), [[தமிழ்]] மற்றும் [[இந்தி | இந்தித்]] திரைப்பட [[நடிகர் | நடிகராவார்]]. [[1999]]இல் [[காதலர் தினம் (திரைப்படம்)|காதலர் தினம்]] திரைப்படம் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானார்.
'''குணால்''' ({{lang-hi|कुणाल}}; 1977 – [[பெப்ரவரி 7]], [[2008]]), [[தமிழ்]] மற்றும் [[இந்தி | இந்தித்]] திரைப்பட [[நடிகர்|நடிகராவார்]]. [[1999]]இல் [[காதலர் தினம் (திரைப்படம்)|காதலர் தினம்]] திரைப்படம் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானார்.


மும்பையைச் சேர்ந்த குணால் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மாடலிங் செய்து வந்தார். தமிழ் தவிர இந்தி படங்களிலும் குணால் நடித்தார். "தில் ஹை தில் மெய்ன்" என்ற படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார்.
மும்பையைச் சேர்ந்த குணால் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மாடலிங் செய்து வந்தார். தமிழ் தவிர இந்தி படங்களிலும் குணால் நடித்தார். "தில் ஹை தில் மெய்ன்" என்ற படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார்.
வரிசை 36: வரிசை 36:


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [[ஐ.எம்.டி.பி இணையத்தளம் |ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்]] [http://www.imdb.com/name/nm2457142/ குணால்]
* [[ஐ.எம்.டி.பி இணையத்தளம்|ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்]] [http://www.imdb.com/name/nm2457142/ குணால்]


{{Persondata <!-- Metadata: see [[Wikipedia:Persondata]]. -->
{{Persondata <!-- Metadata: see [[Wikipedia:Persondata]]. -->
வரிசை 48: வரிசை 48:
}}
}}
{{DEFAULTSORT:குணால்}}
{{DEFAULTSORT:குணால்}}

[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகர்கள்]]

02:51, 29 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

குணால்
இயற் பெயர் குணால்கிருஷ்ணா சிங்
இறப்பு பெப்ரவரி 7, 2008 (அகவை 31)
மும்பாய்  இந்தியா
நடிப்புக் காலம் 1999 முதல்

குணால் (இந்தி: कुणाल; 1977 – பெப்ரவரி 7, 2008), தமிழ் மற்றும் இந்தித் திரைப்பட நடிகராவார். 1999இல் காதலர் தினம் திரைப்படம் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

மும்பையைச் சேர்ந்த குணால் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மாடலிங் செய்து வந்தார். தமிழ் தவிர இந்தி படங்களிலும் குணால் நடித்தார். "தில் ஹை தில் மெய்ன்" என்ற படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார்.

இவர் பெப்ரவரி 7, 2008 இல் (பெப்ரவரி 6 நள்ளிரவில்) மும்பாயில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்[1]. திருமணமான அவருக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. நடிகர் குணால் தற்கொலை-மாலைச்சுடர்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குணால்&oldid=2716946" இலிருந்து மீள்விக்கப்பட்டது