இமாம் திர்மிதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 12: வரிசை 12:
|ethnicity =
|ethnicity =
|era = அப்பாசிய கலிபாக்கள்
|era = அப்பாசிய கலிபாக்கள்
|region = [[இசுலாம் ]]
|region = [[இசுலாம்]]
|occupation = இஸ்லாமிய அறிஞர், ஹதீஸ் தொகுப்பாளர்
|occupation = இஸ்லாமிய அறிஞர், ஹதீஸ் தொகுப்பாளர்
|denomination =
|denomination =
வரிசை 25: வரிசை 25:
|influenced =
|influenced =
}}
}}
'''அபூ ஈஸா முகமது அல் திர்மிதி''' ("Abū ‘Īsá Muḥammad at-Tirmidhī " {{lang-ar|أبو عيسى محمد الترمذي}}) பொதுவாக '''இமாம் திர்மிதி''' என அழைக்கப்படுகிறார்.இவர் பாரசீக இஸ்லாமிய அறிஞர் , குறிப்பாக ஒரு முஹதீத் ( ஹதீஸ் கலை அறிஞர் ) என்று அழைக்கப்படுகிறார். <ref>{{cite book|last=Abdul Mawjood|first=Salahuddin `Ali|others=translated by Abu Bakr Ibn Nasir|title=The Biography of Imam Muslim bin al-Hajjaj|year=2007|publisher=Darussalam|location=Riyadh|isbn=9960988198}}</ref>. ஆறு முக்கிய ஹதீஸ்கள் தொகுப்புகளான [[ஸிஹாஹ் ஸித்தா]]வில் இவர் தொகுத்த [[திர்மிதி (நூல்)|திர்மிதி]] ஹதீஸ் நூல் மிகவும் நம்பகமான ஹதீஸ் தொகுப்பாக கருதப் படுகிறது. <ref>[http://www.abc.se/~m9783/n/vih_e.html Various Issues About Hadiths<!-- Bot generated title -->]</ref>.
'''அபூ ஈஸா முகமது அல் திர்மிதி''' ("Abū ‘Īsá Muḥammad at-Tirmidhī " {{lang-ar|أبو عيسى محمد الترمذي}}) பொதுவாக '''இமாம் திர்மிதி''' என அழைக்கப்படுகிறார்.இவர் பாரசீக இஸ்லாமிய அறிஞர் , குறிப்பாக ஒரு முஹதீத் ( ஹதீஸ் கலை அறிஞர் ) என்று அழைக்கப்படுகிறார்.<ref>{{cite book|last=Abdul Mawjood|first=Salahuddin `Ali|others=translated by Abu Bakr Ibn Nasir|title=The Biography of Imam Muslim bin al-Hajjaj|year=2007|publisher=Darussalam|location=Riyadh|isbn=9960988198}}</ref>. ஆறு முக்கிய ஹதீஸ்கள் தொகுப்புகளான [[ஸிஹாஹ் ஸித்தா]]வில் இவர் தொகுத்த [[திர்மிதி (நூல்)|திர்மிதி]] ஹதீஸ் நூல் மிகவும் நம்பகமான ஹதீஸ் தொகுப்பாக கருதப் படுகிறது.<ref>[http://www.abc.se/~m9783/n/vih_e.html Various Issues About Hadiths<!-- Bot generated title -->]</ref>.


==பிறப்பு==
==பிறப்பு==
இமாம் திர்மிதி, [[இசுலாமிய நாட்காட்டி|இ.நா]] 209 ( [[கி.பி.]] 824)ல் [[பாரசீகம்|பாரசீக]] குடும்பத்தில்(இன்றைய [[உசுபெக்கிசுத்தான்]] நாட்டில்) உள்ள திர்மித் நகரில் பிறந்தார்.<ref>{{cite book |last=Sultan|first=Sohaib|title=The Qur'an and Sayings of Prophet Muhammad: Selections Annotated and Explained|year=2007|publisher=Skylight Paths Publishing|location=Woodstock, Vt |isbn=9781594732225|page=xxiii}}</ref> திர்மித் என்ற நகரில் பிறந்தமையால் திர்மிதி என்று அழைக்கப்படுகிறார்.<ref>http://frtj.net/2011/03/blog-post_7364.html</ref>
இமாம் திர்மிதி, [[இசுலாமிய நாட்காட்டி|இ.நா]] 209 ( [[கி.பி.]] 824)ல் [[பாரசீகம்|பாரசீக]] குடும்பத்தில்(இன்றைய [[உசுபெக்கிசுத்தான்]] நாட்டில்) உள்ள திர்மித் நகரில் பிறந்தார்.<ref>{{cite book |last=Sultan|first=Sohaib|title=The Qur'an and Sayings of Prophet Muhammad: Selections Annotated and Explained|year=2007|publisher=Skylight Paths Publishing|location=Woodstock, Vt |isbn=9781594732225|page=xxiii}}</ref> திர்மித் என்ற நகரில் பிறந்தமையால் திர்மிதி என்று அழைக்கப்படுகிறார்.<ref name="frtj.net">http://frtj.net/2011/03/blog-post_7364.html</ref>
இமாம் திர்மிதி அப்பாசிய கலிபா மஃமுன் அரசன் காலத்தில் பிறந்தார்.<ref name=banuri>
இமாம் திர்மிதி அப்பாசிய கலிபா மஃமுன் அரசன் காலத்தில் பிறந்தார்.<ref name=banuri>
{{cite journal |last1=Banuri |first1=Muhammad Yusuf |date=April 1957 |title=الترمذي صاحب الجامع في السنن (al-Tirmidhī ṣaḥib al-jāmi‘ fī al-sunan) |journal=Majallat al-Majmaʻ al-ʻIlmī al-ʻArabīyah |volume=32 |pages=308 |location=Damascus |language=Arabic}} Cited by {{cite book|last=Hoosen|first=Abdool Kader|title=Imam Tirmidhi's contribution towards Hadith|year=1990|publisher=A.K. Hoosen|location=Newcastle, South Africa|isbn=9780620153140|edition=1st}}
{{cite journal |last1=Banuri |first1=Muhammad Yusuf |date=April 1957 |title=الترمذي صاحب الجامع في السنن (al-Tirmidhī ṣaḥib al-jāmi‘ fī al-sunan) |journal=Majallat al-Majmaʻ al-ʻIlmī al-ʻArabīyah |volume=32 |pages=308 |location=Damascus |language=Arabic}} Cited by {{cite book|last=Hoosen|first=Abdool Kader|title=Imam Tirmidhi's contribution towards Hadith|year=1990|publisher=A.K. Hoosen|location=Newcastle, South Africa|isbn=9780620153140|edition=1st}}
</ref><ref name=itr>
</ref><ref name=itr>
{{cite book|title=شرح علل الترمذي Sharḥ ‘Ilal al-Tirmidhī |editor=Ibn Rajab al-Hanbali|year=1978|author=Nur al-Din Itr|edition=1st|publisher=Dār al-Mallāḥ|chapter=تصدير Taṣdīr |trans_chapter=Preface|language=Arabic|page=11|url=https://books.google.com/books?id=SMHumJ9OopcC&pg=PT10}}
{{cite book|title=شرح علل الترمذي Sharḥ ‘Ilal al-Tirmidhī |editor=Ibn Rajab al-Hanbali|year=1978|author=Nur al-Din Itr|edition=1st|publisher=Dār al-Mallāḥ|chapter=تصدير Taṣdīr |trans_chapter=Preface|language=Arabic|page=11|url=https://books.google.com/books?id=SMHumJ9OopcC&pg=PT10}}
</ref>ஈஸா என்பவர் இவர்களின் தகப்பனாராவார்.
</ref> ஈஸா என்பவர் இவர்களின் தகப்பனாராவார்.
==கல்வி==
==கல்வி==
இவர் பிறவியிலேயே பார்வை இழந்தவர்.ஒரு சில அறிஞர் சிறு வயதில் பார்வை இழந்தார் என்கின்றனர்.
இவர் பிறவியிலேயே பார்வை இழந்தவர்.ஒரு சில அறிஞர் சிறு வயதில் பார்வை இழந்தார் என்கின்றனர்.
வரிசை 40: வரிசை 40:
{{cite book|last=Hoosen|first=Abdool Kader|title=Imam Tirmidhi's contribution towards Hadith|year=1990|publisher=A.K. Hoosen|location=Newcastle, South Africa|isbn=9780620153140|edition=1st}}
{{cite book|last=Hoosen|first=Abdool Kader|title=Imam Tirmidhi's contribution towards Hadith|year=1990|publisher=A.K. Hoosen|location=Newcastle, South Africa|isbn=9780620153140|edition=1st}}


</ref>இருபது வயது பூர்த்தியான பின் இமாம் திர்மிதி அவர்கள் கல்வி கற்க ஆரம்பித்தார்கள். பார்வை இழந்து தாமதமாகக் கற்க ஆரம்பித்தார்கள்.
</ref> இருபது வயது பூர்த்தியான பின் இமாம் திர்மிதி அவர்கள் கல்வி கற்க ஆரம்பித்தார்கள். பார்வை இழந்து தாமதமாகக் கற்க ஆரம்பித்தார்கள்.
==ஹதீஸ் தொகுப்பு==
==ஹதீஸ் தொகுப்பு==
இமாம் திர்மிதி அவர்கள் ஹிஜ்ரி 250 [[இசுலாமிய நாட்காட்டி|இ.நா]] ([[கி.பி.]] 864) ல் ஹதீஸ் தொகுப்பு பணியை ஆரம்பித்து ஹிஜ்ரி 270 [[இசுலாமிய நாட்காட்டி|இ.நா]] ([[கி.பி.]] 884 ,ஜூன் 9) ல் தொகுத்து முடித்தார்கள். <ref>Hoosen, Abdool Kader (1990). Imam Tirmidhi's contribution towards Hadith (1st ed.). Newcastle, South Africa: A.K. Hoosen. {{ISBN|9780620153140}}.</ref>
இமாம் திர்மிதி அவர்கள் ஹிஜ்ரி 250 [[இசுலாமிய நாட்காட்டி|இ.நா]] ([[கி.பி.]] 864) ல் ஹதீஸ் தொகுப்பு பணியை ஆரம்பித்து ஹிஜ்ரி 270 [[இசுலாமிய நாட்காட்டி|இ.நா]] ([[கி.பி.]] 884 ,ஜூன் 9) ல் தொகுத்து முடித்தார்கள்.<ref>Hoosen, Abdool Kader (1990). Imam Tirmidhi's contribution towards Hadith (1st ed.). Newcastle, South Africa: A.K. Hoosen. {{ISBN|9780620153140}}.</ref>
இமாம் திர்மிதி அவர்கள் பல்கு நகரில் பலகாலம் பல கலைகள் கற்றுத் தேர்ந்த பின்னர் பல அரேபிய தேசங்களில் பல காலம் பிரயாணஞ் செய்து பலரிடம் ஹதீஸ்களைக் கேட்டறிந்து ஹதீஸ் கலையில் தேர்ச்சியுற்றார்கள்.
இமாம் திர்மிதி அவர்கள் பல்கு நகரில் பலகாலம் பல கலைகள் கற்றுத் தேர்ந்த பின்னர் பல அரேபிய தேசங்களில் பல காலம் பிரயாணஞ் செய்து பலரிடம் ஹதீஸ்களைக் கேட்டறிந்து ஹதீஸ் கலையில் தேர்ச்சியுற்றார்கள்.


வரிசை 50: வரிசை 50:
==இவரது நூல்கள்==
==இவரது நூல்கள்==
[[திர்மிதி (நூல்)|ஜாமிஉத் திர்மிதி]], இலல், ஷமாயில், அஸ்மாஉ ஸ்ஸஹாபா.<ref name=hoosen/>
[[திர்மிதி (நூல்)|ஜாமிஉத் திர்மிதி]], இலல், ஷமாயில், அஸ்மாஉ ஸ்ஸஹாபா.<ref name=hoosen/>
இதைத் தவிர அத்தாரீஹ், அஸ்ஸுஹ்த், அல்அஸ்மாஉ வல்குனா ஆகிய நூற்களைத் தொகுத்துள்ளார். ஆனால் இவை நம் கைக்குக் கிடைக்கவில்லை.<ref>http://frtj.net/2011/03/blog-post_7364.html</ref>
இதைத் தவிர அத்தாரீஹ், அஸ்ஸுஹ்த், அல்அஸ்மாஉ வல்குனா ஆகிய நூற்களைத் தொகுத்துள்ளார். ஆனால் இவை நம் கைக்குக் கிடைக்கவில்லை.<ref name="frtj.net"/>
==இறப்பு==
==இறப்பு==
இமாம் திர்மிதி 70 ஆம் வயதில் தன்னுடைய பிறந்த நகரான திர்மித் நகரிலேயே 13 ம் தேதி [[ரஜப்]] மாதம் [[இசுலாமிய நாட்காட்டி|இ.நா]] 279 (8 அக்டோபர் [[கி.பி.]] 892) ல் இறந்தார்.<ref>Robson, James (June 1954). "The Transmission of Tirmidhī's Jāmi‘". Bulletin of the School of Oriental and African Studies, University of London (Cambridge University Press on behalf of School of Oriental and African Studies) 16 (2): 258–270. doi:10.1017/S0041977X0010597X. Retrieved</ref>
இமாம் திர்மிதி 70 ஆம் வயதில் தன்னுடைய பிறந்த நகரான திர்மித் நகரிலேயே 13 ம் தேதி [[ரஜப்]] மாதம் [[இசுலாமிய நாட்காட்டி|இ.நா]] 279 (8 அக்டோபர் [[கி.பி.]] 892) ல் இறந்தார்.<ref name="frtj.net"/>
<ref>Robson, James (June 1954). "The Transmission of Tirmidhī's Jāmi‘". Bulletin of the School of Oriental and African Studies, University of London (Cambridge University Press on behalf of School of Oriental and African Studies) 16 (2): 258–270. doi:10.1017/S0041977X0010597X. Retrieved</ref>
<ref> http://frtj.net/2011/03/blog-post_7364.html</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

02:36, 29 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

அபூ ஈஸா முகமது அல் திர்மிதி
أبو عيسى محمد الترمذي
பட்டம்இமாம் திர்மிதி
பிறப்புஇ.நா 209 (கி.பி. 824)
திர்மித், பாரசீகம்
(இன்றைய உசுபெக்கிசுத்தான்)
இறப்புஇ.நா 279 (கி.பி. 892)
திர்மித்
காலம்அப்பாசிய கலிபாக்கள்
பிராந்தியம்இசுலாம்
பணிஇஸ்லாமிய அறிஞர், ஹதீஸ் தொகுப்பாளர்
முதன்மை ஆர்வம்ஹதீஸ்
ஆக்கங்கள்திர்மிதி (நூல்)

அபூ ஈஸா முகமது அல் திர்மிதி ("Abū ‘Īsá Muḥammad at-Tirmidhī " அரபு மொழி: أبو عيسى محمد الترمذي‎) பொதுவாக இமாம் திர்மிதி என அழைக்கப்படுகிறார்.இவர் பாரசீக இஸ்லாமிய அறிஞர் , குறிப்பாக ஒரு முஹதீத் ( ஹதீஸ் கலை அறிஞர் ) என்று அழைக்கப்படுகிறார்.[1]. ஆறு முக்கிய ஹதீஸ்கள் தொகுப்புகளான ஸிஹாஹ் ஸித்தாவில் இவர் தொகுத்த திர்மிதி ஹதீஸ் நூல் மிகவும் நம்பகமான ஹதீஸ் தொகுப்பாக கருதப் படுகிறது.[2].

பிறப்பு

இமாம் திர்மிதி, இ.நா 209 ( கி.பி. 824)ல் பாரசீக குடும்பத்தில்(இன்றைய உசுபெக்கிசுத்தான் நாட்டில்) உள்ள திர்மித் நகரில் பிறந்தார்.[3] திர்மித் என்ற நகரில் பிறந்தமையால் திர்மிதி என்று அழைக்கப்படுகிறார்.[4] இமாம் திர்மிதி அப்பாசிய கலிபா மஃமுன் அரசன் காலத்தில் பிறந்தார்.[5][6] ஈஸா என்பவர் இவர்களின் தகப்பனாராவார்.

கல்வி

இவர் பிறவியிலேயே பார்வை இழந்தவர்.ஒரு சில அறிஞர் சிறு வயதில் பார்வை இழந்தார் என்கின்றனர். [7] இருபது வயது பூர்த்தியான பின் இமாம் திர்மிதி அவர்கள் கல்வி கற்க ஆரம்பித்தார்கள். பார்வை இழந்து தாமதமாகக் கற்க ஆரம்பித்தார்கள்.

ஹதீஸ் தொகுப்பு

இமாம் திர்மிதி அவர்கள் ஹிஜ்ரி 250 இ.நா (கி.பி. 864) ல் ஹதீஸ் தொகுப்பு பணியை ஆரம்பித்து ஹிஜ்ரி 270 இ.நா (கி.பி. 884 ,ஜூன் 9) ல் தொகுத்து முடித்தார்கள்.[8] இமாம் திர்மிதி அவர்கள் பல்கு நகரில் பலகாலம் பல கலைகள் கற்றுத் தேர்ந்த பின்னர் பல அரேபிய தேசங்களில் பல காலம் பிரயாணஞ் செய்து பலரிடம் ஹதீஸ்களைக் கேட்டறிந்து ஹதீஸ் கலையில் தேர்ச்சியுற்றார்கள்.

ஆசிரியர்கள்

இமாம்களான புகாரி,முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ், அபூதாவூத், குதைபா பின் ஸஃது, முஹம்மது பின் பஷ்ஷார், அஹ்மத் பின் முஸ்னீ, ஸுப்யான் பின் வகீஃ. குதைபா, அலீ பின் ஹஜர், தாரமீ,அபூ சுர்ஆ போன்ற அறிஞர்களிடம் ஹதீஸ்கள் கேட்டறிந்தார்.[9] , [7]

இவரது நூல்கள்

ஜாமிஉத் திர்மிதி, இலல், ஷமாயில், அஸ்மாஉ ஸ்ஸஹாபா.[7] இதைத் தவிர அத்தாரீஹ், அஸ்ஸுஹ்த், அல்அஸ்மாஉ வல்குனா ஆகிய நூற்களைத் தொகுத்துள்ளார். ஆனால் இவை நம் கைக்குக் கிடைக்கவில்லை.[4]

இறப்பு

இமாம் திர்மிதி 70 ஆம் வயதில் தன்னுடைய பிறந்த நகரான திர்மித் நகரிலேயே 13 ம் தேதி ரஜப் மாதம் இ.நா 279 (8 அக்டோபர் கி.பி. 892) ல் இறந்தார்.[4] [10]

மேற்கோள்கள்

  1. Abdul Mawjood, Salahuddin `Ali (2007). The Biography of Imam Muslim bin al-Hajjaj. translated by Abu Bakr Ibn Nasir. Riyadh: Darussalam. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9960988198. 
  2. Various Issues About Hadiths
  3. Sultan, Sohaib (2007). The Qur'an and Sayings of Prophet Muhammad: Selections Annotated and Explained. Woodstock, Vt: Skylight Paths Publishing. பக். xxiii. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781594732225. 
  4. 4.0 4.1 4.2 http://frtj.net/2011/03/blog-post_7364.html
  5. Banuri, Muhammad Yusuf (April 1957). "الترمذي صاحب الجامع في السنن (al-Tirmidhī ṣaḥib al-jāmi‘ fī al-sunan)" (in Arabic). Majallat al-Majmaʻ al-ʻIlmī al-ʻArabīyah (Damascus) 32: 308.  Cited by Hoosen, Abdool Kader (1990). Imam Tirmidhi's contribution towards Hadith (1st ). Newcastle, South Africa: A.K. Hoosen. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780620153140. 
  6. Nur al-Din Itr (1978). "تصدير Taṣdīr [Preface]". in Ibn Rajab al-Hanbali (in Arabic). شرح علل الترمذي Sharḥ ‘Ilal al-Tirmidhī (1st ). Dār al-Mallāḥ. பக். 11. https://books.google.com/books?id=SMHumJ9OopcC&pg=PT10. 
  7. 7.0 7.1 7.2 Hoosen, Abdool Kader (1990). Imam Tirmidhi's contribution towards Hadith (1st ). Newcastle, South Africa: A.K. Hoosen. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780620153140. 
  8. Hoosen, Abdool Kader (1990). Imam Tirmidhi's contribution towards Hadith (1st ed.). Newcastle, South Africa: A.K. Hoosen. ISBN 9780620153140.
  9. http://www.mailofislam.com/imam_tirmidhi_history_tamil.html
  10. Robson, James (June 1954). "The Transmission of Tirmidhī's Jāmi‘". Bulletin of the School of Oriental and African Studies, University of London (Cambridge University Press on behalf of School of Oriental and African Studies) 16 (2): 258–270. doi:10.1017/S0041977X0010597X. Retrieved
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமாம்_திர்மிதி&oldid=2716879" இலிருந்து மீள்விக்கப்பட்டது