சார்ல்ஸ் பார்க்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:வாழும் நபர்கள் using HotCat |
|||
வரிசை 30: | வரிசை 30: | ||
}} |
}} |
||
'''சார்ல்ஸ் வேட் பார்க்லி''' (''Charles Wade Barkley'', பிறப்பு - [[பெப்ரவரி 20]], [[1963]]) முன்னாள் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க]]க் [[கூடைப்பந்து]] ஆட்டக்காரர் ஆவார். [[கூடைப்பந்து புகழ்ச்சி சபை|கூடைப்பந்து புகழ்ச்சி சபையில்]] ஒரு கணவர் ஆவார். இவர் [[என். பி. ஏ.]]-இல் [[1984]] முதல் [[2000]] வரை விளையாடினார். 1984 முதல் [[1992]] வரை [[பிலடெல்பியா 76அர்ஸ்]] அணியில் விளையாடினார். [[1992]] முதல் [[1996]] வரை [[பீனிக்ஸ் சன்ஸ்]] அணியில் விளையாடினார். [[1996]] முதல் [[2000]] வரை [[ஹியூஸ்டன் ராகெட்ஸ்]] அணியில் விளையாடினார். [[என். பி. ஏ.]]-இல் சேரருத்துக்கு முன் இவர் மூன்று ஆண்டு [[அலபாமா|அலபாமாவில்]] [[ஆபர்ன் பல்கலைக்கழகம்|ஆபர்ன் பல்கலைக்கழகத்தில்]] கூடைப்பந்து விளையாடினார். இப்பொழுது இவர் [[தொலைக்காட்சி|தொலைக்காட்சியில்]] ஒரு கூடைப்பந்து நிபுணர் ஆவார். |

{{விளையாட்டுவீரர்-குறுங்கட்டுரை}} |
{{விளையாட்டுவீரர்-குறுங்கட்டுரை}} |
22:15, 28 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
அழைக்கும் பெயர் | சர் சார்ல்ஸ் (Sir Charles), ரவுண்ட் மவுண்ட் ஆஃப் ரீபவுண்ட் (Round Mound of Rebound) |
---|---|
நிலை | வலிய முன்நிலை (Power forward) |
உயரம் | 6 ft 4 in (1.93 m) |
எடை | 252 lb (114 kg) |
பிறப்பு | பெப்ரவரி 20, 1963 லீட்ஸ், அலபாமா |
தேசிய இனம் | அமெரிக்கர் |
கல்லூரி | ஆபர்ன் |
தேர்தல் | 5வது overall, 1984 பிலடெல்பியா 76அர்ஸ் |
வல்லுனராக தொழில் | 1984–2000 |
முன்னைய அணிகள் | பிலடெல்பியா 76அர்ஸ் (1984-1992), பீனிக்ஸ் சன்ஸ் (1992-1996), ஹியூஸ்டன் ராகெட்ஸ் (1996-2000) |
விருதுகள் | * SEC Player of the Year (1984)
|
சார்ல்ஸ் வேட் பார்க்லி (Charles Wade Barkley, பிறப்பு - பெப்ரவரி 20, 1963) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். கூடைப்பந்து புகழ்ச்சி சபையில் ஒரு கணவர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் 1984 முதல் 2000 வரை விளையாடினார். 1984 முதல் 1992 வரை பிலடெல்பியா 76அர்ஸ் அணியில் விளையாடினார். 1992 முதல் 1996 வரை பீனிக்ஸ் சன்ஸ் அணியில் விளையாடினார். 1996 முதல் 2000 வரை ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் விளையாடினார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் மூன்று ஆண்டு அலபாமாவில் ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். இப்பொழுது இவர் தொலைக்காட்சியில் ஒரு கூடைப்பந்து நிபுணர் ஆவார்.