யு நூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1995 இறப்புகள்
சி பராமரிப்பு using AWB
வரிசை 42: வரிசை 42:
}}
}}


'''யு நூ''' (''' Nu''') ({{lang-my|နု}}; {{IPA-my|nṵ|pron}}; 25 மே 1907 – 14 பிப்ரவரி 1995), 20ம் நூற்றாண்டில் அனைவராலும் அறியப்பட்ட [[பர்மா|பர்மிய]] விடுதலைப் போராட்ட வீரரும், இராஜதந்திரியும், அரசியல்வாதியும், தேசியவாதியும் ஆவார். விடுதலைப் பெற்ற [[பர்மா]] நாட்டின் முதல் பிரதம அமைச்சர் ஆவார்.
'''யு நூ''' (''' Nu''') ({{lang-my|နု}}; {{IPA-my|nṵ|pron}}; 25 மே 1907 – 14 பிப்ரவரி 1995), 20ம் நூற்றாண்டில் அனைவராலும் அறியப்பட்ட [[பர்மா|பர்மிய]] விடுதலைப் போராட்ட வீரரும், இராஜதந்திரியும், அரசியல்வாதியும், தேசியவாதியும் ஆவார். விடுதலைப் பெற்ற [[பர்மா]] நாட்டின் முதல் பிரதம அமைச்சர் ஆவார்.


இவர் முதன் முறையாக 4 சனவரி 1948 முதல் 12 சூன் 1956 முடியவும், இரண்டாம் முறையாக, 28 பிப்ரவரி 1957 முதல் 28 அக்டோபர் 1958 முடியவும், மூன்றாம் முறையும், இறுதியாகவும் 4 ஏப்ரல் 1960 முதல் 2 மார்ச் 1962 முடிய என மூன்று முறை பர்மா நாட்டின் பிரதம அமைச்சராக இருந்தவர். <ref>[https://www.britannica.com/biography/U-Nu U Nu]</ref><ref>[http://www.bookrags.com/biography/u-nu/#gsc.tab=0 Encyclopedia of World Biography on U Nu]</ref>
இவர் முதன் முறையாக 4 சனவரி 1948 முதல் 12 சூன் 1956 முடியவும், இரண்டாம் முறையாக, 28 பிப்ரவரி 1957 முதல் 28 அக்டோபர் 1958 முடியவும், மூன்றாம் முறையும், இறுதியாகவும் 4 ஏப்ரல் 1960 முதல் 2 மார்ச் 1962 முடிய என மூன்று முறை பர்மா நாட்டின் பிரதம அமைச்சராக இருந்தவர்.<ref>[https://www.britannica.com/biography/U-Nu U Nu]</ref><ref>[http://www.bookrags.com/biography/u-nu/#gsc.tab=0 Encyclopedia of World Biography on U Nu]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{reflist}}



==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==

17:28, 28 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

யு நூ
နု
அதிகாரப்பூர்வமான புகைப்படம்
மியான்மர் நாட்டின் முதல் பிரதம அமைச்சர்
பதவியில்
4 சனவரி 1948 – 12 சனவரி 1956
குடியரசுத் தலைவர்சாவோ சுவஏ தாய்க் (Sao Shwe Thaik)
(Ba U)
முன்னையவர்ஆன் சாங் (பிரித்தானிய பர்மா)
பின்னவர்பா ஸ்வே
பதவியில்
28 பிப்ரவரி 1957 – 28 அக்டோபர் 1958
குடியரசுத் தலைவர்பா யு (Ba U)
முன்னையவர்பா ஸ்வே
பின்னவர்நி வின் (Ne Win)
பதவியில்
4 ஏப்ரல் 1960 – 2 மார்ச் 1962
குடியரசுத் தலைவர்வின் மவுங்
முன்னையவர்நி வின்
பின்னவர்நி வின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1907-05-25)25 மே 1907
வேக்மா, மையாங்மியா மாவட்டம், பிரித்தானிய பர்மா
இறப்பு14 பெப்ரவரி 1995(1995-02-14) (அகவை 87)
பஹான் நகரியம், யாங்கூன், மியான்மர்
தேசியம்பர்மியர்
அரசியல் கட்சிபாசிஸ்டுகளுக்கு எதிரான மக்கள் விடுதலை லீக் (AFPFL)
துணைவர்மியா கி
பிள்ளைகள்சான் சான் நூ
தாங் தயிக்
மாங் ஆங்
தான் தான் நூ
கின் ஐ நூ
முன்னாள் கல்லூரிரங்கூன் பல்கலைக்கழகம்

யு நூ ( Nu) (பர்மியம்: နု; pronounced: [nṵ]; 25 மே 1907 – 14 பிப்ரவரி 1995), 20ம் நூற்றாண்டில் அனைவராலும் அறியப்பட்ட பர்மிய விடுதலைப் போராட்ட வீரரும், இராஜதந்திரியும், அரசியல்வாதியும், தேசியவாதியும் ஆவார். விடுதலைப் பெற்ற பர்மா நாட்டின் முதல் பிரதம அமைச்சர் ஆவார்.

இவர் முதன் முறையாக 4 சனவரி 1948 முதல் 12 சூன் 1956 முடியவும், இரண்டாம் முறையாக, 28 பிப்ரவரி 1957 முதல் 28 அக்டோபர் 1958 முடியவும், மூன்றாம் முறையும், இறுதியாகவும் 4 ஏப்ரல் 1960 முதல் 2 மார்ச் 1962 முடிய என மூன்று முறை பர்மா நாட்டின் பிரதம அமைச்சராக இருந்தவர்.[1][2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
U Nu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யு_நூ&oldid=2714238" இலிருந்து மீள்விக்கப்பட்டது