பைசல் காசிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 32: வரிசை 32:
| footnotes =
| footnotes =
}}
}}
'''பைசல் காசிம் ''' ( FAIZAL CASSIM, பிறப்பு: [[செப்டம்பர் 4]] [[1957]]), [[இலங்கை]] அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010| 7வது நாடாளுமன்ற]]த்திற்கான, [[2010]] பொதுத் தேர்தலில்,''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் சார்பில் [[திகாமடுல்லை]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது (2004) நாடாளுமன்றத்திலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
'''பைசல் காசிம் ''' ( FAIZAL CASSIM, பிறப்பு: [[செப்டம்பர் 4]] [[1957]]), [[இலங்கை]] அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|7வது நாடாளுமன்ற]]த்திற்கான, [[2010]] பொதுத் தேர்தலில்,''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் சார்பில் [[திகாமடுல்லை]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது (2004) நாடாளுமன்றத்திலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==

02:32, 28 ஏப்பிரல் 2019 இல் கடைசித் திருத்தம்

பைசல் காசிம்
நாடாளுமன்ற உறுப்பினர்
for திகாமடுல்லை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 4, 1957 (1957-09-04) (அகவை 66)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி

பைசல் காசிம் ( FAIZAL CASSIM, பிறப்பு: செப்டம்பர் 4 1957), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான, 2010 பொதுத் தேர்தலில்,(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் திகாமடுல்லை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது (2004) நாடாளுமன்றத்திலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

345, 16/A, குருப்பு லேன், கொழும்பு 08 இல் வசிக்கும் இவர் இசுலாம்மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசல்_காசிம்&oldid=2712484" இலிருந்து மீள்விக்கப்பட்டது