செயச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 12: வரிசை 12:
|mother = ரூபசுந்தரி
|mother = ரூபசுந்தரி
}}
}}
'''செயச்சந்திரன் (கன்னோசி)''' (Jaichand of Kannauj) (ஆட்சியில்: 1173-1193)<ref>{{cite web|title=Rickard, J (25 February 2010), Jaichand Gaharwar, r.1173-1193 , http://www.historyofwar.org/articles/people_jaichand_gaharwar.html|url=http://www.historyofwar.org/articles/people_jaichand_gaharwar.html|website=http://www.historyofwar.org|accessdate=25 January 2015}}</ref>வாரணாசி, கயா, பாட்னா உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட [[கன்னோசி]] நாட்டின் அரசன். இவர் ஆண்ட பகுதிக்கு தலைநகராக [[கன்னோசி]] நகரம் விளங்கியது. இவர் கார்வார் எனும் [[ராஜ்புத்|இராஜபுத்திர]] ''ரத்தோர்'' குல அரசன். <ref name="VASmith1999">{{cite book | author=Vincent A. Smith | title=The Early History of India | url=http://books.google.com/books?id=8XXGhAL1WKcC&pg=PA385 | accessdate=23 July 2013 | date=1 January 1999 | publisher=Atlantic Publishers & Dist | isbn=978-81-7156-618-1 | pages=385–}}</ref> [[பிருத்திவிராச் சௌகான்|பிரிதிவிராஜ் சௌகானின்]] மாமனார். இளவரசி '''[[சம்யுக்தா]]வின் தந்தை. 1193-1194இல் சந்தவார் போரில் [[கோரி முகமது|கோரி முகமதால்]] தோற்கடிக்கப்பட்டு பின் கொல்லப்பட்டவர்.
'''செயச்சந்திரன் (கன்னோசி)''' (Jaichand of Kannauj) (ஆட்சியில்: 1173-1193)<ref>{{cite web|title=Rickard, J (25 February 2010), Jaichand Gaharwar, r.1173-1193 , http://www.historyofwar.org/articles/people_jaichand_gaharwar.html|url=http://www.historyofwar.org/articles/people_jaichand_gaharwar.html|website=http://www.historyofwar.org|accessdate=25 January 2015}}</ref> வாரணாசி, கயா, பாட்னா உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட [[கன்னோசி]] நாட்டின் அரசன். இவர் ஆண்ட பகுதிக்கு தலைநகராக [[கன்னோசி]] நகரம் விளங்கியது. இவர் கார்வார் எனும் [[ராஜ்புத்|இராஜபுத்திர]] ''ரத்தோர்'' குல அரசன்.<ref name="VASmith1999">{{cite book | author=Vincent A. Smith | title=The Early History of India | url=http://books.google.com/books?id=8XXGhAL1WKcC&pg=PA385 | accessdate=23 July 2013 | date=1 January 1999 | publisher=Atlantic Publishers & Dist | isbn=978-81-7156-618-1 | pages=385–}}</ref> [[பிருத்திவிராச் சௌகான்|பிரிதிவிராஜ் சௌகானின்]] மாமனார். இளவரசி '''[[சம்யுக்தா]]வின் தந்தை. 1193-1194இல் சந்தவார் போரில் [[கோரி முகமது|கோரி முகமதால்]] தோற்கடிக்கப்பட்டு பின் கொல்லப்பட்டவர்.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

15:33, 27 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

செயசந்திரன்
இந்து அரசன்
பின்வந்தவர்அரிச்சந்திரன் (கோரி முகமது ஆளுமையின் கீழ்
அரச குடும்பம்கார்வார்
தந்தைவிஜய்பால்
தாய்ரூபசுந்தரி
பிறப்புஜெயச்சந்திரன்

செயச்சந்திரன் (கன்னோசி) (Jaichand of Kannauj) (ஆட்சியில்: 1173-1193)[1] வாரணாசி, கயா, பாட்னா உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட கன்னோசி நாட்டின் அரசன். இவர் ஆண்ட பகுதிக்கு தலைநகராக கன்னோசி நகரம் விளங்கியது. இவர் கார்வார் எனும் இராஜபுத்திர ரத்தோர் குல அரசன்.[2] பிரிதிவிராஜ் சௌகானின் மாமனார். இளவரசி சம்யுக்தாவின் தந்தை. 1193-1194இல் சந்தவார் போரில் கோரி முகமதால் தோற்கடிக்கப்பட்டு பின் கொல்லப்பட்டவர்.

மேற்கோள்கள்

  1. "Rickard, J (25 February 2010), Jaichand Gaharwar, r.1173-1193 , http://www.historyofwar.org/articles/people_jaichand_gaharwar.html". http://www.historyofwar.org. பார்க்கப்பட்ட நாள் 25 January 2015. {{cite web}}: External link in |title= and |website= (help)
  2. Vincent A. Smith (1 January 1999). The Early History of India. Atlantic Publishers & Dist. பக். 385–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7156-618-1. http://books.google.com/books?id=8XXGhAL1WKcC&pg=PA385. பார்த்த நாள்: 23 July 2013. 

இதனையும் காண்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயச்சந்திரன்&oldid=2712128" இலிருந்து மீள்விக்கப்பட்டது