காஜா முகையதீன் சிஷ்தி, அஜ்மீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 9: | வரிசை 9: | ||
| other_names = Gharib Nawaz |
| other_names = Gharib Nawaz |
||
| birth_name = <!-- only use if different from name --> |
| birth_name = <!-- only use if different from name --> |
||
| birth_date = 536 [[இசுலாமிய நாட்காட்டி |
| birth_date = 536 [[இசுலாமிய நாட்காட்டி|இ.நா.]] /[[அனோ டொமினி|கி.பி.]] 1142 <ref>{{cite web|title=Birth Date|url=http://www.israinternational.com/knowledge-nexus/170-the-life-of-hazrat-khawaja-moinuddin-chishti-ra.html}}</ref> |
||
| birth_place = சிஸ்தன்<ref>{{cite web|title=Birth Place|url=http://www.sufiwiki.com/Abdul_Qadir_Jilani}}</ref> |
| birth_place = சிஸ்தன்<ref>{{cite web|title=Birth Place|url=http://www.sufiwiki.com/Abdul_Qadir_Jilani}}</ref> |
||
| death_date = [[ரஜப்]] மாதம் 6 ம் தேதி[[இசுலாமிய நாட்காட்டி |
| death_date = [[ரஜப்]] மாதம் 6 ம் தேதி[[இசுலாமிய நாட்காட்டி|633 இ.நா.]]<br/>[[Approximation|˜]] மார்ச் 15, [[அனோ டொமினி|கி.பி.]] 1236| death_place = [[அஜ்மீர் தர்கா]] [[அஜ்மீர்]], [[ராஜஸ்தான்]], [[இந்தியா]] |
||
| death_cause = |
| death_cause = |
||
| occupation = இஸ்லாமிய அறிஞர்,தத்துவஞானி,சூபி ஞானி| nationality = |
| occupation = இஸ்லாமிய அறிஞர்,தத்துவஞானி,சூபி ஞானி| nationality = |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
| website = <!-- {{URL|example.com}} --> |
| website = <!-- {{URL|example.com}} --> |
||
}} |
}} |
||
'''காஜா முகையதீன் சிஷ்தி''' (1141 - 1236) அவர்கள் ஏழைகளின் புரவலர் என பொருள்படும் கரீப் நவாஸ் என்று அழைக்கப்படுகிறார். இவர் தெற்காசியாவில் இருந்த இசுலாமிய [[சூபியம்| |
'''காஜா முகையதீன் சிஷ்தி''' (1141 - 1236) அவர்கள் ஏழைகளின் புரவலர் என பொருள்படும் கரீப் நவாஸ் என்று அழைக்கப்படுகிறார். இவர் தெற்காசியாவில் இருந்த இசுலாமிய [[சூபியம்|சூபி ஞானி]], இமாம் , இஸ்லாமிய அறிஞர் மற்றும் தத்துவஞானி ஆவார் . இவர் மூலமே இந்தியத் துணைக்கண்டத்தில் இசுலாமிய [[சூபியம்]] அறிமுகப்படுத்தப்பட்டது.<ref name=Sadarangani>{{cite book|last1=Sadarangani|first1=Neeti M.|title=Bhakti poetry in medieval India : its inception, cultural encounter and impact|date=2004|publisher=Sarup & Sons|location=New Delhi|isbn=81-7625-436-3|page=60}}</ref> பல்வேறு முகலாய பேரரசர்கள் சிஷ்தியை பின்பற்றினர்.<ref>History of Aurangzeb: Based on Original Sources By [[Jadunath Sarkar]] Published by Longmans, Green, 1920, Pg 187 Public Domain</ref> இவர் வழியை பின் பற்றுபவர்கள் சிஷ்தியாக்கள் எனப்படுகின்றனர். |
||
==அஜ்மீர் தர்கா== |
==அஜ்மீர் தர்கா== |
||
{{முதன்மை|அஜ்மீர் தர்கா}} |
{{முதன்மை|அஜ்மீர் தர்கா}} |
||
[[Image:Dargah Shareef of Khwaza Moinuddin Chishti.JPG|right|250px|thumb|அஜ்மீர் [[தர்கா]]]] |
[[Image:Dargah Shareef of Khwaza Moinuddin Chishti.JPG|right|250px|thumb|அஜ்மீர் [[தர்கா]]]] |
||
காஜா முகையதீன் சிஷ்தி அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம் அஜ்மீர் தர்கா என்றழைக்கப் படுகிறது.<ref>{{cite news |title= 797th Urs of Khawaja Moinuddin Chisty begins in Ajmer |url= http://www.sify.com/news/797th-urs-of-khawaja-moinuddin-chisty-begins-in-ajmer-news-national-jguwargfefi.html|newspaper= Sify|date= |accessdate=18 February 2012}}</ref>இது [[இந்தியா|இந்தியாவின்]] [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் [[அஜ்மீர்]] மாவட்டத்தில் அமைந்துள்ளது. |
காஜா முகையதீன் சிஷ்தி அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம் அஜ்மீர் தர்கா என்றழைக்கப் படுகிறது.<ref>{{cite news |title= 797th Urs of Khawaja Moinuddin Chisty begins in Ajmer |url= http://www.sify.com/news/797th-urs-of-khawaja-moinuddin-chisty-begins-in-ajmer-news-national-jguwargfefi.html|newspaper= Sify|date= |accessdate=18 February 2012}}</ref> இது [[இந்தியா|இந்தியாவின்]] [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் [[அஜ்மீர்]] மாவட்டத்தில் அமைந்துள்ளது. |
||
== கலாச்சார அஞ்சலி == |
== கலாச்சார அஞ்சலி == |
12:50, 27 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
காஜா முகையதீன் சிஷ்தி | |
---|---|
காஜா முகையதீன் சிஷ்தி அடக்கத்தலம்,அஜ்மீர் தர்கா | |
பிறப்பு | 536 இ.நா. /கி.பி. 1142 [1] சிஸ்தன்[2] |
இறப்பு | ரஜப் மாதம் 6 ம் தேதி633 இ.நா. ˜ மார்ச் 15, கி.பி. 1236 அஜ்மீர் தர்கா அஜ்மீர், ராஜஸ்தான், இந்தியா |
மற்ற பெயர்கள் | Gharib Nawaz |
பணி | இஸ்லாமிய அறிஞர்,தத்துவஞானி,சூபி ஞானி |
காலம் | 12 ஆம் நூற்றாண்டு |
பகுதி | இந்தியத் துணைக்கண்டம் |
காஜா முகையதீன் சிஷ்தி (1141 - 1236) அவர்கள் ஏழைகளின் புரவலர் என பொருள்படும் கரீப் நவாஸ் என்று அழைக்கப்படுகிறார். இவர் தெற்காசியாவில் இருந்த இசுலாமிய சூபி ஞானி, இமாம் , இஸ்லாமிய அறிஞர் மற்றும் தத்துவஞானி ஆவார் . இவர் மூலமே இந்தியத் துணைக்கண்டத்தில் இசுலாமிய சூபியம் அறிமுகப்படுத்தப்பட்டது.[3] பல்வேறு முகலாய பேரரசர்கள் சிஷ்தியை பின்பற்றினர்.[4] இவர் வழியை பின் பற்றுபவர்கள் சிஷ்தியாக்கள் எனப்படுகின்றனர்.
அஜ்மீர் தர்கா
காஜா முகையதீன் சிஷ்தி அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம் அஜ்மீர் தர்கா என்றழைக்கப் படுகிறது.[5] இது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
கலாச்சார அஞ்சலி
காஜா முகையதீன் சிஷ்திக்கு அஞ்சலி செலுத்த 2008 ம் ஆண்டு வெளியான ஜோதா அக்பர் திரைபடத்தில் "காஜா மேரே காஜா" என்ற பாடல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மூலம் இயற்றப்பட்டது. [6][7]
மேற்கோள்கள்
- ↑ "Birth Date".
- ↑ "Birth Place".
- ↑ Sadarangani, Neeti M. (2004). Bhakti poetry in medieval India : its inception, cultural encounter and impact. New Delhi: Sarup & Sons. பக். 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7625-436-3.
- ↑ History of Aurangzeb: Based on Original Sources By Jadunath Sarkar Published by Longmans, Green, 1920, Pg 187 Public Domain
- ↑ "797th Urs of Khawaja Moinuddin Chisty begins in Ajmer". Sify. http://www.sify.com/news/797th-urs-of-khawaja-moinuddin-chisty-begins-in-ajmer-news-national-jguwargfefi.html. பார்த்த நாள்: 18 February 2012.
- ↑ "Jodhaa Akbar Music Review". Planet Bollywood. பார்க்கப்பட்ட நாள் 25 May 2015.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Khwaja Mere Khwaja". Lyrics Translate. பார்க்கப்பட்ட நாள் 25 May 2015.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help)