தியாகதுர்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 11°53′22″N 78°54′53″E / 11.8895°N 78.9147°E / 11.8895; 78.9147
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 38: வரிசை 38:
===மலையின் மீது அமர்ந்துள்ள சிறப்புகள்===
===மலையின் மீது அமர்ந்துள்ள சிறப்புகள்===
இக்கோட்டையின் உள்ளே நிறைய குகைள் உள்ளது மலையின் மீது [[சுனை]] நீர் கிணறு ஒன்றும் உள்ளது ,பிரங்கிகள் மற்றும் அதன் இடிந்த நிலையில் மண்டபம் உள்ளது மற்றும் இதன் மீது ஏறி நின்றுகொண்டு பார்த்தால் ஊரின் அழுகு தெரியும்படி அமைந்துள்ளது. [[படிமம்:மலையின் மீது உள்ள பீரங்கி.jpg|thumb|மலையின் மீது உள்ள பீரங்கி]]
இக்கோட்டையின் உள்ளே நிறைய குகைள் உள்ளது மலையின் மீது [[சுனை]] நீர் கிணறு ஒன்றும் உள்ளது ,பிரங்கிகள் மற்றும் அதன் இடிந்த நிலையில் மண்டபம் உள்ளது மற்றும் இதன் மீது ஏறி நின்றுகொண்டு பார்த்தால் ஊரின் அழுகு தெரியும்படி அமைந்துள்ளது. [[படிமம்:மலையின் மீது உள்ள பீரங்கி.jpg|thumb|மலையின் மீது உள்ள பீரங்கி]]
                                                                                                                                  ===ஆதாரங்கள்==
                                                                                                                                  =====ஆதாரங்கள்==
<references/>
<references/>



08:28, 27 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

இந்த தகவல்கள் மலையின் முகப்பில் இருக்கும்
மலையின் மீது இருந்து பார்க்கும் போது தியாகதுருகத்தின் தோற்றம்
தியாகதுருகம்
—  பேரூராட்சி  —
தியாகதுருகம்
இருப்பிடம்: தியாகதுருகம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°53′22″N 78°54′53″E / 11.8895°N 78.9147°E / 11.8895; 78.9147
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
வட்டம் கள்ளக்குறிச்சி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

18,605 (2011)

1,592/km2 (4,123/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 11.69 சதுர கிலோமீட்டர்கள் (4.51 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/thiyagadurgam

தியாகதுருகம் (ஆங்கிலம்:Thiyagadurgam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

தியாகதுர்க்கம் பேரூராட்சி, விழுப்புரத்திலிருந்து 65 கிமீ; சின்னசேலத்திலிருந்து 27 கிமீ தொலைவிலும், கள்ளக்குறிச்சியிலிருந்து 13.5 கிமீ தொலைவிலும் உள்ளது. இதன் வடக்கில் திருக்கோவிலூர் 32.6 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

11.69 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 113 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, கள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4224 வீடுகளும், 18605 மக்கள்தொகையும் கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 12737 ஆகவுள்ளது. மேலும் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5478 மற்றும் 131 ஆகவுள்ளனர்

வரலாறு

தியாகதுருகம்நகரின் மத்தியில் ஒரு சிறிய குன்று அமைந்துள்ளது அந்த குன்றின்மேல் ஒரு கோட்டை அமைந்துள்ளது. இதனை கி.பி 1760 முதல் [ஐதர் அலி]]யின் கட்டுப்பாட்டில் இருந்தது அடுத்த ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது பின்னர் திப்பு சுல்தான் அதற்கான போர் புரிந்தார். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி நிலையானதும் இந்தக் கோட்டை இராணுவத் தளங்களாகச் செயல்பட்டு வந்தது.

மலையின் மீது அமர்ந்துள்ள சிறப்புகள்

இக்கோட்டையின் உள்ளே நிறைய குகைள் உள்ளது மலையின் மீது சுனை நீர் கிணறு ஒன்றும் உள்ளது ,பிரங்கிகள் மற்றும் அதன் இடிந்த நிலையில் மண்டபம் உள்ளது மற்றும் இதன் மீது ஏறி நின்றுகொண்டு பார்த்தால் ஊரின் அழுகு தெரியும்படி அமைந்துள்ளது.

மலையின் மீது உள்ள பீரங்கி

                                                                                                                                  =====ஆதாரங்கள்==

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. தியாகதுர்க்கம் பேரூராட்சியின் இணையதளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாகதுர்கம்&oldid=2711225" இலிருந்து மீள்விக்கப்பட்டது