ஸ்ரீபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox writer <!-- for more information see :Template:Infobox..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 35: | வரிசை 35: | ||
'''ஸ்ரீபதி''' கி.பி 11ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த கணித வானியல் விற்பன்னர். [[மகாராஷ்டிரா]] மாநிலத்தில் நாகதேவர் என்பவரின் மகனாகப் பிறந்தார். |
'''ஸ்ரீபதி''' கி.பி 11ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த கணித வானியல் விற்பன்னர். [[மகாராஷ்டிரா]] மாநிலத்தில் நாகதேவர் என்பவரின் மகனாகப் பிறந்தார். |
||
இளவயதிலிருந்தே கணிதம், வானியலில் ஆர்வம் கொண்டிருந்தார். புகழ்பெற்ற கணித வானியலாளரான ''லாலா'' என்பவரின் |
இளவயதிலிருந்தே கணிதம், வானியலில் ஆர்வம் கொண்டிருந்தார். புகழ்பெற்ற கணித வானியலாளரான ''லாலா'' என்பவரின் பனுவல்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். |
||
==நூல்கள்== |
==நூல்கள்== |
07:42, 26 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
ஸ்ரீபதி | |
---|---|
தொழில் | இந்திய வானியலாளர், கணிதவியலாளர் |
காலம் | குப்தப் பேரரசு |
கருப்பொருள் | சோதிடம், கணிதம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சித்தாந்த சேகரா |
ஸ்ரீபதி கி.பி 11ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த கணித வானியல் விற்பன்னர். மகாராஷ்டிரா மாநிலத்தில் நாகதேவர் என்பவரின் மகனாகப் பிறந்தார்.
இளவயதிலிருந்தே கணிதம், வானியலில் ஆர்வம் கொண்டிருந்தார். புகழ்பெற்ற கணித வானியலாளரான லாலா என்பவரின் பனுவல்களில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
நூல்கள்
- சித்தாந்த சேகரா
- கணித திலகா
- துருவமானச
- தைகோடிக கரண
- ஜோதிட ரத்தின மாலா
- ஜாதக பத்ததி
- தைவஜ்ன வல்லப எனும் வானியல் கணிதவியல் நூல்களை இயற்றினார். [1]
மேற்கோள்கள்
- ↑ ச. முகுந்தன் (2011), இந்துக் கணித வானியல் மரபு, குருஷேத்திரா வெளியீடு, யாழ்ப்பாணம், இலங்கை, பக்-116. ISBN 978-955-5341-0-1 பிழையான ISBN